Ninaivirukka Song Lyrics நினைவிருக்கா பாடல் வரிகள்

நினைவிருக்கா பாடல் வரிகள்:


நினைவிருக்கா இந்த பாடல் பத்து தல படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்து ஏ.ஆர். அமீன், சக்திஸ்ரீ கோபாலன் பாடியுள்ளார். கபிலன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Ninaivirukka Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Ninaivirukka Paadal Lyrics in Tamil:

நினைவிருக்கா அழகே நாம்
பறந்திருந்தோம் பறந்திருந்தோம் அடியே நாம்
பறந்திருந்தோம் மறந்திருந்தோம் அழகே நாம்

மறப்போமா மறப்போமா
மறுப்போமா மறுப்போமா நாட்களை நாம்

நினைவிருக்கா நீ முன்னிருக்க நான் பின்னிருக்க
நினைவிருக்கா நான் இதழ் கடிக்க நீ வெடி வெடிக்க

அந்த வானம் பூமி ஆனாலும்
நம் காதல் தூங்காதே
இந்த பூமி பாலை ஆனாலும்
நம் பாடல் ஓயாதே

நினைவிருக்கா நீ முன்னிருக்க நான் பின்னிருக்க
நினைவிருக்கா நான் இதழ் கடிக்க நீ வெடி வெடிக்க

மறப்போமா மறப்போமா
மறுப்போமா மறுப்போமா நாட்களை நாம்

குழலோடு கேட்காதே
காற்றில் பேசும் வார்த்தையை
அலையோடு கேட்காதே
நீங்கி போகும் தூரத்தை

இவனோடு கேட்காதே
கண்ணில் வாழும் ஈரத்தை

நினைவிருக்கா நீ முன்னிருக்க நான் பின்னிருக்க
நினைவிருக்கா நான் இதழ் கடிக்க நீ வெடி வெடிக்க

அட கிருக்கா அட கிருக்கா
நீ சிறை பிடிக்க நான் சிறகடிக்க
நினைவிருக்கா நினைவிருக்கா நினைவிருக்கா

நான் தூங்க போன மீனில்லை
நீ தூண்டில் போடாதே
அந்த கால மாற்றம் மாறாதே
நீ காற்றில் ஏறாதே

ஓஹோ இன்னொரு நெஞ்சமும் எனக்கில்லை
உன்னிரு கண்களில் கனவில்லை
அஞ்சவும் கெஞ்சவும் மனில்லையே

ஓஹோ பின்னிய காலங்கள் கணக்கில்லை
தன்னிரு கோலங்கள் எனக்கில்லை
நம் காதல் தோட்டத்தில் மலர்கள் இல்லையே
ஓஓ நம் காதல் தோட்டத்தில் மலர்கள் இல்லையே

Ninaivirukka Paadal Lyrics in English:

Ninaivirukka Azhage Naam
Paranthirunthom Paranthirunthom Adiye Naam
Paranthirunthom Maranthirunthom Azhage Naam

Marappoma Marappoma
Maruppoma Maruppoma Naatkalai Naam

Ninaivirukka Nee Munnirukka Naan Pinnirukka
Ninaivirukka Naan Idhazh Kadikka Nee Vedi Vedikka

Andha Vaanam Bhoomi Aanaalum
Nam Kaadhal Thoongathe
Indha Bhoomi Paalai Aanaalum
Nam Paadal Oyaadhe

Ninaivirukka Nee Munnirukka Naan Pinnirukka
Ninaivirukka Naan Idhazh Kadikka Nee Vedi Vedikka

Marappoma Marappoma
Maruppoma Maruppoma Naatkalai Naam

Kuzhalodu Ketkadhe
Kaatril Pesum Varthaiyai
Alaiyodu Ketkadhe
Neengi Pogum Thoorathai

Ivanodu Ketkadhe
Kannil Vaazhum Eerathai

Ninaivirukka Nee Munnirukka Naan Pinnirukka
Ninaivirukka Naan Idhazh Kadikka Nee Vedi Vedikka

Ada Kirukka Ada Kirukka
Nee Sirai Pidikka Naan Siragadikka
Ninaivirukka Ninaivirukka Ninaivirukka

Naan Thoonga Pona Meenillai
Nee Thoondil Podadhe
Andha Kaala Maatram Maaradhe
Nee Kaatril Yeradhe

Oho Innoru Nenjamum Enakkillai
Unniru Kangalil Kanavillai
Anjavum Kenjavum Manamillaiye

Oho Pinniya Kaalangal Kanakillai
Thanniru Kolangal Enakkillai
Nam Kaadhal Thottathil Malargal Illaiye
Oo Nam Kaadhal Thottathil Malargal Illaiye

Ninaivirukka Paadal Lyrics Meaning in English:

Remember, We Are Beautiful
We Had Flown, We Had Flown
We Had Flown And Forgotten, Beautiful

Will We Forget?
We Will Deny Or Deny The Days

Do You Remember That You Were Ahead And I Was Behind
Remember When I Bite The Leaf And You Explode

But That Sky Is Earth
Our Love Does Not Sleep
Although This Earth Is Milk
Don’t Let Our Song Rest

Do You Remember That You Were Ahead And I Was Behind
Remember When I Bite The Leaf And You Explode

Will We Forget?
We Will Deny Or Deny The Days

Don’t Listen To The Hose
The Word That Speaks In The Wind
Don’t Ask With A Wave
The Distance That Goes Away

Don’t Listen To Him
Moisture In The Eye

Do You Remember That You Were Ahead And I Was Behind
Remember When I Bite The Leaf And You Explode

Oh Dear, Oh Dear
I’m Going To Take You To Jail
Remember, Remember, Remember

I Didn’t Go To Sleep
You Don’t Take The Bait
The Change Of Time Does Not Change
You Don’t Climb Into The Air

Oh, I Don’t Have Another Heart
There Is No Dream In Your Eyes
There Is No Need To Fear Or Beg

Ooh, The Past Times Don’t Count
I Don’t Have My Own Egos
There Are No Flowers In The Garden Of Our Love
Oo There Are No Flowers In The Garden Of Our Love

இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்கள்: ஏ.ஆர். அமீன், சக்திஸ்ரீ கோபாலன்
பாடலாசிரியர்: கபிலன்

Leave a Comment