One Life (Vaathi) Song Lyrics ஒன் லைஃப் (வாத்தி) பட பாடல் வரிகள்

ஒன் லைஃப் (வாத்தி) பாடல் வரிகள்:

ஒன் லைஃப் இந்த பாடல் வாத்தி படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஜி.வி. பிரகாஷ் குமார்  இசை அமைத்து ஸ்டீபன் செக்கரியா, அறிவு பாடியுள்ளார். கவிஞர் தனுஷ், அறிவு இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

One Life Lyrics Video From YouTube Play Now On Your Mobile

One Life Paadal Lyrics in Tamil:

அகர முதல அறிவோம் வா வா
சிகரம் தொட வழி தான் கல்வி
புதிய உலகம் வரைவோம் வா வா
விடியல் தரும் ஒளியே கல்வி

அறிவோமே துளியை
அறியாதது கடலை
மதிப்பெண்கள் சிறையே
மதிநுட்பம் தான் விடுதலையே

தலைகள் நிமிரும் நிலைகள் உயரும்
நீ படித்தால்

படிச்சா ஜெயிப்ப இல்லன்னா தவிப்ப
சொல்றேன் கேளு இருப்பது ஒன் லைஃப்
பொறந்த பொறப்ப உலகம் மதிச்சா
அது தான் சுகன்டா இருப்பது ஒன் லைஃப்

வானத்த கையில புடிக்கணும் நண்பா
வாலிப காலத்த மதிக்கணும் நண்பா
ஆடணும் நண்பா பாடணும் நண்பா
வாங்குற பட்டத்தில் பறக்கணும் நண்பா

படிச்சா ஜெயிப்ப இல்லன்னா தவிப்ப
சொல்றேன் கேளு இருப்பது ஒன் லைஃப்
பொறந்த பொறப்ப உலகம் மதிச்சா
அது தான் சுகன்டா இருப்பது ஒன் லைஃப்

பணம் காசு பாக்கணும் நண்பா
தலைமுறைக்கும் சேக்கணும் நண்பா
உதவின்னு நல்லவன் வந்தா
காெடுக்கணும் ஒன் லைஃப்

மரியாதையா வாழணும் நண்பா
புகழோட சாகணும் நண்பா
இது சாத்தியம் ஆகணுமுன்னா
படிக்கணும் ஒன் லைஃப்

நீ சிந்துற வேர்வையில் கிடச்ச
புடவைய உன் தாயிக்கு கொடுத்து
அவ சிந்துற கண்ணீர் துளிய
ரசிக்கணும் ஒன் லைஃப்

நீ போன திசையில எல்லாம்
உன்னோட பேர கேட்டு
உன் அப்பன் திமிரா நடந்தா
ரசிக்கணும் ஒன் லைஃப்

ஆடணும் ஒன் லைஃப் பாடணும் ஒன் லைஃப்
வாங்குற பட்டத்தில் பறக்கணும் ஒன் லைஃப்

படிச்சா ஜெயிப்ப இல்லன்னா தவிப்ப
சொல்றேன் கேளு இருப்பது ஒன் லைஃப்
பொறந்த பொறப்ப உலகம் மதிச்சா
அது தான் சுகன்டா இருப்பது ஒன் லைஃப்

One Life Paadal Lyrics in English:

Agara Mudhala Arivom Va Va
Sigaram Thoda Vazhi Thaan Kalvi
Puthiya Ulagam Varaivom Va Va
Vidiyal Tharum Oliye Kalvi

Arivome Thuliyai
Ariyathathu Kadalai
Mathipengal Siraiye
Mathinitpam Thaan Viduthalaiye

Thalaigal Nimirum Nilaigal Uyarum
Nee Padithaal

Padicha Jeyipa Illanna Thavippa
Solren Kelu Irupathu Kelu Irupathu One Life
Porantha Porappa Ulagam Mathicha
Adhu Thaan Suganda Irupathu One Life

Vaanatha Kaiyila Pudikkanum Nanba
Vaaliba Kaalatha Mathikkanum Nanba
Aadanum Nanba Paadanum Nanba
Vaangura Pattathil Parakkanum Nanba

Padicha Jeyipa Illanna Thavippa
Solren Kelu Irupathu Kelu Irupathu One Life
Porantha Porappa Ulagam Mathicha
Adhu Thaan Suganda Irupathu One Life

Panam Kaasu Paakkanum Nanba
Thalaimuraikkum Sekkanum Nanba
Uthavinnu Nallavan Vantha
Kodukkanum One Life

Mariyathaiya Vazhanum Nanba
Pugazhoda Saaganum Nanba
Ithu Saathiyam Aaganumunna
Padikkanum One Life

Nee Sinthura Vervaiyil Kidacha
Pudavaiya Un Thaayikku Koduthu
Ava Sinthura Kanneer Thuliya
Rasikkanum One Life

Nee Pona Thisaiyila Ellam
Unnoda Pera Kettu
Un Appan Thimira Nadantha
Rasikkanum One Life

Aadanum One Life Paadanum One Life
Vaangura Pattathil Parakkanum One Life

Padicha Jeyipa Illanna Thavippa
Solren Kelu Irupathu Kelu Irupathu One Life
Porantha Porappa Ulagam Mathicha
Adhu Thaan Suganda Irupathu One Life

One Life Paadal Lyrics Meaning in English:

Let’s Know The Alphabet
Education Is The Way To Reach The Top
Come On Let’s Draw A New World
Education Is The Light Of Dawn

Let’s Know It
Ignorance Is Peanuts
Marks Are Prison
Wisdom Is Liberation

Levels Of Heads Erect Will Rise
If You Read

Study To Win Or Suffer
I Will Tell You That Listening Is One Life
The Old World Is Worth It
That’s Suganda Being One Life

I Want To Kiss The Sky, My Friend
Adolescence Should Be Respected, My Friend
Dance, Friend, Sing, Friend
You Want To Fly With The Degree Of Purchase, My Friend

Study To Win Or Suffer
I Will Tell You That Listening Is One Life
The Old World Is Worth It
That’s Suganda Being One Life

I Want Money, My Friend
Friend For Generations
A Good Person Came To Help
One Life To Waste

Live With Respect My Friend
Die With Glory My Friend
Before This Is Possible
Must Read One Life

You Are Lying On The Ground
Give The Saree To Your Mother
She Shed Tears
One Life To Enjoy

Everything In The Direction You Went
Asking For A Deal With You
Did Your Father Dimira Happen?
Fans Of One Life

Play One Life And Sing One Life
One Life To Fly On Purchase

Study To Win Or Suffer
I Will Tell You That Listening Is One Life
The Old World Is Worth It
That’s Suganda Being One Life

இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்
பாடியவர்: ஸ்டீபன் செக்கரியா, அறிவு
பாடலாசிரியர்: கவிஞர் தனுஷ், அறிவு

Leave a Comment