Orey Paarvai Song Lyrics ஒரே பார்வை பாடல் வரிகள்

ஒரே பார்வை பாடல் வரிகள்:

ஒரே பார்வை இந்த பாடல் ரெண்டகம் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஏ.எச்.காஷிப் இசை அமைத்து அமினா ரபிக் பாடியுள்ளார். மோகன் ராஜ் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Orey Paarvai Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Orey Paarvai Paadal Lyrics in Tamil:

ஒரே பார்வை பார்த்தால் போதும்
வேறொன்றும் வேண்டாமே
ஒரே வார்த்தை கேட்டால் போதும்
உயிர் எங்கும் நீ தானே

எனை நீங்கி போகாதே என் நெஞ்சம் ஏங்குமே
என் அன்பை மீறாதே எந்நாளுமே
மனம் மண்ணை மீறித்தான் செல்லாதடா
உயிரை உயிரால் தொடுவேன்

நீ தந்த அழகான நினைவோடு வாழ்வேன்
நீ இங்கு வரும் வரையில் நான் காத்து இருப்பேன்
எதிலும் நீ எதுவும் நீ
திரும்பும் திசைகள் நீ
பகலும் நீ இரவும் நீ
உனை போல் ஆனேன் நானே

Orey Paarvai Paadal Lyrics in English:

Orey Paarvai Paarthal Podhum
Verontrum Vendaame
Orey Vaarthai Kettal Podhum
Uyir Engum Nee Dhaane

Enai Neengi Pogathe En Nenjam Yengume
En Anbai Meerathe En Naalume
Manam Mannai Meerithaan Sellaathada
Uyirai Uyiraal Thoduven

Nee Thantha Azhagaana Ninaivodu Vaazhven
Nee Ingu Varum Varaiyil Naan Kaathu Iruppen
Ethilum Nee Ethuvum Nee
Thirumpum Dhisaigal Nee
Pagalum Nee Iravum Nee
Unai Pol Aanen Naane

Orey Paarvai Paadal Meaning English:

One look is enough
Nothing else
One word is enough
Life is everywhere you are

Do not leave me, my heart is longing
Do not overdo my love, Do not let the mind go beyond the soil
I will touch life with life

I will live with the beautiful memory you gave me
I’ll wait until you get here
You are nothing in anything
Return directions you
You are day and you are night
I became like you

பாடியவர் – அமினா ரபிக்
இசை – ஏ.எச்.காஷிப்
பாடல் வரிகள் – மோகன் ராஜ்

Leave a Comment