Osarattum Pathu Thala Song Lyrics ஒசரட்டும் பத்து தல பாடல் வரிகள்

ஒசரட்டும் பத்து தல பாடல் வரிகள்:

ஒசரட்டும் பத்து தல இந்த பாடல் பத்து தல படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்து தீப்தி சுரேஷ், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், சத்தியபிரகாஷ் பாடியுள்ளார். நாட்டு ராஜா துரை இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Osarattum Pathu Thala Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Osarattum Pathu Thala Paadal Lyrics in Tamil:

நர நர நகர நகர
பர பர நரிங்க நெருங்க
விறுவிறு வேங்கை இறங்க
வெல வெல எதிரி பதுங்க

தந்தனக்கா தனக்குதக்கா…
நர நர நகர நகர
பர பர நரிங்க நெருங்க

விறுவிறு வேங்கை இறங்க
வெல வெல எதிரி பதுங்க

நர நர நகர நகர
பர பர நரிங்க நெருங்க

விறுவிறு வேங்கை இறங்க
வெல வெல எதிரி பதுங்க

தந்தனக்கா தனக்குதக்கா…
நர நர நகர நகர
பர பர நரிங்க நெருங்க

விறுவிறு வேங்கை இறங்க
வெல வெல எதிரி பதுங்க

ரட்சகனும் இவன்தானே
ராட்சசனும் இவன்தானே
ரட்சகனும் இவன்தானே
ராட்சசனும் இவன்தானே

சரியட்டும் வந்த தல
சரியட்டும் வந்த தல
ஒசரட்டும் பத்து தல
பத்து தல பத்து தல

பயம் இங்கு பழக்கம் இல்லை
எதுத்துவன் எவனும் இல்ல
துணிந்தவன் தலையுன் இல்ல
சரியும் இல்ல தவறும் இல்ல
நர நர நகர நகர

பர பர நரிங்க நெருங்க
விறுவிறு வேங்கை இறங்க
வெல வெல எதிரி பதுங்க

சரியட்டும் வந்த தல
சரியட்டும் வந்த தல
ஒசரட்டும் பத்து தல
பத்து தல பத்து தல

Osarattum Pathu Thala Paadal Lyrics in English:

Nara Nara Nagara Nagara
Para Para Nareenga Nerunga
Viru Viru Vengai Iranga
Vela Vela Ethiree Padhunga

Thanthanakka Thanakkuthakka… (8)

Nara Nara Nagara Nagara
Para Para Nareenga Nerunga
Viru Viru Vengai Iranga
Vela Vela Ethiree Padhunga (2)

Thanthanakka Thanakkuthakka… (8)

Nara Nara Nagara Nagara
Para Para Nareenga Nerunga
Viru Viru Vengai Iranga
Vela Vela Ethiree Padhunga

Ratchaganum Ivangaane
Raatchasanum Ivangaane
Ratchaganum Ivangaane
Raatchasanum Ivangaane
Ratchaganum Ivangaane
Raatchasanum Ivangaane
Ratchaganum Ivangaane
Raatchasanum Ivangaane

Sariyatum Vandha Thala
Sariyatum Vandha Thala
Osarattum Pathu Thala
Pathu Thala Pathu Thala
Bayam Ingu Pazhakam Illa

Edhuthuvan Evanun Illa
Thuninthavan Thalaiyun Illa
Sariyum Illa Thavarum Illa
Bayam Ingu Pazhakam Illa
Edhuthuvan Evanun Illa
Thuninthavan Thalaiyun Illa

Sariyum Illa Thavarum Illa
Sariyatum Vandha Thala
Sariyatum Vandha Thala
Osarattum Pathu Thala

Pathu Thala Pathu Thala (6)

Sariyatum Vandha Thala
Osarattum Pathu Thala
Sariyatum Vandha Thala
Osarattum Pathu Thala

Pathu Thala Pathu Thala (6)

Thom.. Thom..
Sariyatum Vandha Thala
Osarattum Pathu Thala
Sariyatum Vandha Thala
Osarattum Pathu Thala

Pathu Thala Pathu Thala (6)

Nara Nara Nagara Nagara
Para Para Nareenga Nerunga
Viru Viru Vengai Iranga
Vela Vela Ethiree Padhunga

Thanthanakka Thanakkuthakka… (8)

Nara Nara Nagara Nagara
Para Para Nareenga Nerunga
Viru Viru Vengai Iranga
Vela Vela Ethiree Padhunga
Nara Nara Nagara Nagara
Para Para Nareenga Nerunga
Viru Viru Vengai Iranga
Vela Vela Ethiree Padhunga

Sariyatum Vandha Thala
Sariyatum Vandha Thala
Osarattum Pathu Thala
Pathu Thala Pathu Thala
Sariyatum Vandha Thala
Sariyatum Vandha Thala
Osarattum Pathu Thala
Pathu Thala, Pathu Thala

 

படம் – பத்து தல

பாடல் – ஒசரட்டும் பாத்து தல

பாடல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து, தயாரித்து, ஏற்பாடு செய்துள்ளார்

பாடல் வரிகள் நாட்டு ராஜா துரை

பாடியவர்கள் தீப்தி சுரேஷ், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், சத்தியபிரகாஷ்

Leave a Comment