Pa Pa Pa Song Lyrics பா பா பா பாடல் வரிகள்

பா பா பா பாடல் வரிகள்:

பா பா பா இந்த பாடல் கதிர் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை பிரசாந்த் பிள்ளை  இசை அமைத்து புஷ்பவனம் குப்புசாமி பாடியுள்ளார். கார்த்திக் நேதா இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Pa Pa Pa Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Pa Pa Pa Paadal Lyrics in Tamil:

பா பா பா
அட என் பாப்பா
படு சால் ஜாப்பா
இவ போறாப்பா

மெரள விட்டு போகுறா
பொறல விட்டு பாக்குறா
சொரணையில தூத்தலா
விழுந்தாறப்பா

எதுக்க வந்து யேசுரா
மனசுக்குள்ள கூசுறா
கொரங்கு கையில் மாலையா
கெடச்சாளப்பா

பா பா பா
அட என் பாப்பா
படு சால் ஜாப்பா
இவ போறாப்பா

அடி தஸ்ஸு புஸ்ஸு பேச்சே
இவன் உஸ்ஸு உஸ்ஸு போச்சே
அட முக்கா துட்டு போட்டே
போட்டு தாக்குறா

பா பா பா

அட என் பாப்பா
படு சால் ஜாப்பா
இவ பாத்து போகுறா

பா பா பா

அட வேணாம்பா
படு வீராப்பா
கை வீசி போகுறா

அறுந்து விட்ட வாலு நீ
கறந்து வச்ச பாலு நீ
உளுந்து வடை மீதிலே பாயாசம் நீ
தகர டப்பி ஓச நீ
கடல பர்பி வாசம் நீ
கரு கிருட்டு ஊரிலே
கலர் பல்பும் நீ
ஒய்யாரி ஓட்ட வாயி
ஓர பார்வ பாக்குரா
புன்னாக்கு மூட்டை குள்ளே
வாசம் போட்டா
துப்பாக்கி பார்வையாலே
ஓங்கி போடு போடுறா

நுனி நாக்குல மூக்க
தொட்டவன் நானே
சைக்குலு காபுல பைக்குல்ல அடச்சா

பா பா பா
அட ஏன் பாப்பா
படு சால் ஜாப்பா
இவ  பாத்து போகுறா

பா பா பா
அட வேணாம்பா
படு வீரப்பா
கை வீசி போகுறா

Pa Pa Pa Paadal Lyrics in English:

Pa Pa Pa
Ada Yen Paappa
Padu Saal Jaappa
Iva Poraappaa

Merala Vittu Poguraa
Porala Vittu Paakuraa
Soranaiyila Thoothalaa
Vizhuthaalappaa

Edhuka Vandhu Yesuraa
Manasukulla Koosuraa
Korangu Kailyil Maalayaa
Kedachaallappaa

Pa Pa Pa
Ada Yen Paappa
Padu Saal Jaappa
Iva Poraappaa

Adi Thassu Buussu Peche
Ivan Ussu Ussu Poache
Ada Mukka Thuttu Potte
Pottu Thaakkura

Pa Pa Pa
Ada Yean Paappa
Padu Saal Jaappa
Iva  Paathu Poguraa

Pa Pa Pa
Ada Venaaamppaa
Padu Veeraappaa
Kai Veesi Poguraa

Arundhu Vitta Vaalu Nee
Karandhu Vacha Paalu Nee
Ulundhu Vada Meedhilae Payasam Nee
Thagara Dape Oosa Nee
Kadala Barpie Vaasam Nee
Karu Kiruttu Oorilae
Colour Bulbum Nee
Oyyaari Otta Vaayi
Ora Paarva Paaakuraa

Punnaaku Mootai Kulla
Vaasam Potta
Duppaaki Paarvaiaal
Oungi Podu Poduraa

Nuni Naakulamooka
Thottavan Naanae
Cyculu Gapula Paikulla Adachaa

Pa Pa Pa
Ada Yean Paappa
Padu Saal Jaappa
Iva  Paathu Poguraa

Pa Pa Pa
Ada Venaaamppaa
Padu Veeraappaa
Kai Veesi Poguraa

Mazhai Poo Mazhai Poovae
Ini Naa Un Kaambae
Unakakae Naan Irupaenae
Adi Thozhi Adi Thozhi

Pennae Undhan Snehidham
Podhum Adi Thozhi
Engiruntho Ingae Vandha
Kannadathu Maari
Paarai Ondrin Melae
Thoori Vitta Thoori
Anbae Theivam Anbae Theivam

Salaamu Pottukae Vaa Nee
Adi Aangila Naakae
Ivan Thraavida Thaekkae
Nuni Naakula Mookae Thottavan Naanae
Cyculu Gapula Paikulla Adachaa

Kaa Kaa Kaa
Adi Deepshikaa
Oru Karumgaakka
Mayilaahi Pohudhey

Kaa Kaa Kaa
Adi Deepshikaa
Nee Paathaakaa
Oru Mari Aahudhey

Pa Pa Pa Paadal Meaning English:

Pa Pa Pa
Oh my dad
Do not leave Merala
Malaya in the hands of Korangu

Pa Pa Pa
Oh my dad
Ft tassu pussu speak
Ivan Ussu Ussu Poche
Don’t attack

Oh my dad
Do not throw up

You are the tail that has been cut off
You can
Smell the sea burby you
Color bulb you

Oyster flow mouth
Ora Parva Bakura
Punnakku bundle dwarf
At gunpoint

The tip of the tongue is the nose
The one who touched me

Damn why papa
Do not throw up

பாடியவர் – புஷ்பவனம் குப்புசாமி
இசை – பிரசாந்த் பிள்ளை
பாடல் வரிகள் – கார்த்திக் நேதா

Leave a Comment