Padippu Thevaillai Lyrics படிப்பு தேவ இல்லை பாடல் வரிகள்

படிப்பு தேவ இல்லை பாடல் வரிகள்:

படிப்பு தேவ இல்லை இந்த பாடல் செலஃபீ படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்து அருண்ராஜா காமராஜ், அறிவு, ராபர்ட்
சற்குணம் & ஜி.வி.பிரகாஷ் குமார்
 பாடியுள்ளார். அறிவு, அர்ஜுன் கார்த்திக் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Padippu Thevaillai Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Padippu Thevaillai Paadal Lyrics in Tamil:

படிப்பு தேவ இல்ல பாருடா
கேட்க யாரும் இல்ல என் காலம்டா
படிச்ச புடுங்கீங்க வாறான் டா
இப்போ யாரு கீழ என் காலு கீழ – 2

அட்டகத்தியா இருந்தோமே
மட்டகத்தி ஆனோமே
படிக்காம இருந்தோமே
பணத்த பாத்தோமே
பணத்த தான் பாத்ததுமே
கிறுக்கல் ஆனோமே
என்னணு புரியாம
தலசுத்தி நின்னோமே

காலேஜ்ஜ மறந்தாச்சே
மூள தெளிவாச்சே
புது ரூட்டு போட்டாச்சே
தக்கா ஆயாச்சே
மட்டம் தான் தட்னியே
மட்டபலக ஆனியே
படிச்சா தான் காசுன்னா
நீங்கலாம் லூசுதான்

கூல் ஐ-ஏம் எ கொம்பு
உஷார் மேல தெம்பு
கால் மேல கால் போட்டு
உக்கார்வேன் டா கிங்கு

நவுருமா சோக்கு பார்ட்டி
மூக்கு மேல ஃபிங்கர் வைக்க
தொகுருமா கோக்கு மாக்கு
கரன்சி நோட்டு கறந்தாச்சி
அரக்க பரக்க படிச்சி முடிச்சி
எடுத்த மார்க்கு எதுக்கு நமக்கு
அடிச்சி புடிச்சு டீல முடிச்சி
கெடச்ச காசில் நடத்து விருந்து
காலேஜ் நம்ம கன்ட்ரோல்
வில்லேஜ் அவுட் ஆஃப் கன்ட்ரோல்

பட்டம் வாங்கி என்ன ஆச்சு
பொட்டி வாங்கி ரூட்ட மாத்து

அட்டகத்தியா இருந்தோமே
மட்டகத்தி ஆனோமே
படிக்காம இருந்தோமே
பணத்த பாத்தோமே
பணத்த தான் பாத்ததுமே
கிறுக்கல் ஆனோமே
என்னணு புரியாம
தலசுத்தி நின்னோமே

காலேஜ்ஜ மறந்தாச்சே
மூள தெளிவாச்சே
புது ரூட்டு போட்டாச்சே
தக்கா ஆயாச்சே
மட்டம் தான் தட்னியே
மட்டபலக ஆனியே
படிச்சா தான் காசுன்னா
நீங்கலாம் லூசுதான்

Padippu Thevaillai Paadal Lyrics in English:

Padippu Theva Illa Paaruda
Ketka Yaarum Illa En Kaalamda
Padicha Pudunginga Vaaraan Da
Ippo Yaaru Keezha En Kaalu Keezha – 2

Attakathiya Irunthome
Mattakathi Aanome
Padikaama Irunthome
Panatha Paathome
Panatha Thaan Paathathume
Kirukkal Aanome
Yennanu Puriyama
Thalasuthi Ninnome

College-ah Maranthache
Moola Thelivaache
Pudhu Route-u Potache
Thug-ah Aayache
Mattam Thaan Thatniye
Mattapalaga Aaniye
Padichathaan Kaasunna
Neengalam Loosuthaan

Cool I’m A Kombu
Ushar Mela Thembu
Kaal Mela Kaal Pottu
Ukkaarven Da Kingu

Navuruma Sokku Party
Mookku Mela Finger Vaikka
Thoguruma Kokku Maakku
Currency Note-u Karandhaachi
Arakka Parakka Padichi Mudichi
Edutha Mark-u Edhukku Namakku
Adichi Pudichu Deal-ah Mudichi
Kedacha Kaasil Nadathu Virunthu
College Namba Control
Village Out Of Control

Pattam Vaangi Enna Aachu
Potti Vaangi Route-ah Maathu

Attakathiya Irunthome
Mattakathi Aanome
Padikaama Irunthome
Panatha Paathome
Panatha Thaan Paathathume
Kirukkal Aanome
Yennanu Puriyama
Thalasuthi Ninnome

College-ah Maranthache
Moola Thelivaache
Pudhu Route-u Potache
Thug-ah Aayache
Mattam Thaan Thatniye
Mattapalaga Aaniye
Padichathaan Kaasunna
Neengalam Loosuthaan

Padippu Thevaillai Paadal Meaning English:

 

திரைப்படம் – செல்ஃபி
பாடல் – படிப்பு தேவை இல்லை
இசை – ஜி.வி. பிரகாஷ் குமார்
பாடகர்கள் – அருண்ராஜா காமராஜ், அறிவு, ராபர்ட்
சற்குணம் & ஜி.வி.பிரகாஷ் குமார்
பாடலாசிரியர் – அறிவு, அர்ஜுன் கார்த்திக்

Leave a Comment