பப்பர மிட்டா பாடல் வரிகள்:
பப்பர மிட்டா இந்த பாடல் வீரன் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஹிப்ஹாப் தமிழா இசை அமைத்து ஹிப்ஹாப் தமிழா, வைசாக் பாடியுள்ளார். விக்னேஷ் ஸ்ரீகாந்த் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Papara Mitta Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Papara Mitta Paadal Lyrics in Tamil:
பள்ளிக்கூடம் திரும்ப போகணும் சான்ஸு கிடச்சா
கில்லி கோலி கபடி ஆடணும் கோடு கிளிச்சா
பச்சை பூமி தெக்கால
பழைய வானம் மேக்கால
பச்சை புள்ள போல நாமும்
மாறி பாப்போமா
குல்பி ஐஸ நாக்கால
குச்சி மிட்டாய் ஃபோர்க்கால
தேங்கா பர்ஃபி வாங்க மச்சான்
ஜோப்ப பாப்போமா
பூ மிட்டா பப்பர மிட்டா
அந்த பொண்ண வர சொல்லு
மெல்லுற வெத்தல சொல்லுற புரளிய
கிளவிய காசு தர சொல்லு
பூ மிட்டா பப்பர மிட்டா
அந்த பொண்ண வர சொல்லு
மெல்லுற வெத்தல சொல்லுற புரளிய
கிளவிய காசு தர சொல்லு
வெள்ளாட்டு கூட்டத்துக்கு
வீக் எண்ட் எல்லாம் கிடையாது
வெக்கேஷனும் புரியாது
ஒரு வென்ட் அவ்ட் பண்ண தெரியாது
இன்னாட்டு வாசம் போல
எந்த நாடும் கிடையாது
அத இன்ஸ்டாகிராமும் அறியாது
இத சொல்லில் சொல்ல முடியாது
ஓட கரையோரம் ஒரு மீன புடிச்சி
உக்காந்து தின்போமா மொளகா கடிச்சு
மேட பல மேட அத பாத்து முடிச்சு
வாரேன் திரும்ப வாரேன் என் ஊர நெனச்சு
பூ மிட்டா பப்பர மிட்டா
அந்த பொண்ண வர சொல்லு
மெல்லுற வெத்தல சொல்லுற புரளிய
கிளவிய காசு தர சொல்லு
பூ மிட்டா பப்பர மிட்டா
அந்த பொண்ண வர சொல்லு
மெல்லுற வெத்தல சொல்லுற புரளிய
கிளவிய காசு தர சொல்லு
பள்ளிக்கூடம் திரும்ப போனா
சின்ன புள்ள போல மீண்டும் மாறிடுவோமா விளையாடிடுவோமா
துள்ளி ஓடிடுவோமா கொண்டாடிடுவோமா
Papara Mitta Paadal Lyrics in English:
Pallikoodam Thirumba Poganum
Chance Kidacha
Gilli Goli Kabadi Aadanum
Kodu Killicha
Pacha Bhoomi Thekkaala
Pazhaya Vaanam Meakaala
Pacha Pulla Pola Naamum
Maari Paapomaa
Kulfi Ice Ah Naakaala
Kuchi Mittai Fork-ahla
Thenga Barpi Vanga Machan
Joppah Paapomaa
Poo Mitta Papara Mitta
Antha Ponna Vara Sollu
Mellura Vethala Sollura Puraliya
Kilaviya Kaasu Thara Sollu
Poo Mitta Papara Mitta
Antha Ponna Vara Sollu
Mellura Vethala Sollura Puraliya
Kilaviya Kaasu Thara Sollu
Vallattu Kootaathuku
Week End Ellam Kedaiyathu
Vacationum Puriyathu
Oru Vent Out Panna Theriyathu
Innattu Vaasam Pola
Entha Naadum Kedaiyathu
Atha Instagramum Ariyathu
Itha Sollil Solla Mudiayathu
Oda Karayoram Oru Meena Pudichi
Ukkanthu Thinboma Molaga Kadichu
Meda Pala Meda Atha Pathu Mudichu
Vaaren Thirumba Vaaren En Oora Nenachu
Poo Mitta Papara Mitta
Antha Ponna Vara Sollu
Mellura Vethala Sollura Puraliya
Kilaviya Kaasu Thara Sollu
Poo Mitta Papara Mitta
Antha Ponna Vara Sollu
Mellura Vethala Sollura Puraliya
Kilaviya Kaasu Thara Sollu
Pallikoodam Thirumba Pona
Chinna Pulla Pola
Meendum Maariduvoma Vilaiyadiduvoma
Thulli Odiduvoma Kondadiduvoma
Papara Mitta Paadal Lyrics Meaning in English:
If There Is A Chance To Go Back To School
Gili Kohli Is A Cliché To Play Kabaddi
The Green Earth Is Southern
The Old Sky Is Over
We Are Like Green Ducks
Shall We Change?
Kulbi Isa Nakala
Stick Candy Fork
Machan To Buy Coconut Barfi
Joppa Papoma
Bhumita Papparamita
Tell That Girl To Come
It’s A Trick To Talk About
Tell Him To Give The Money
Bhumita Papparamita
Tell That Girl To Come
It’s A Trick To Talk About
Tell Him To Give The Money
Goat Crowd
There Is No Weekend At All
I Don’t Understand Vacation Either
Don’t Know How To Vent Out
Like A Country House
There Is No Country
Neither Does Instagram
It Cannot Be Said In Words
A Fish Tank On The Banks Of The River
Ukandu Dinboma Molaka Bites
A Lot Of Steps Are Taken
I Will Come Back, I Will Miss My Hometown
Bhumita Papparamita
Tell That Girl To Come
It’s A Trick To Talk About
Tell Him To Give The Money
Bhumita Papparamita
Tell That Girl To Come
It’s A Trick To Talk About
Tell Him To Give The Money
Did You Go Back To School?
Shall We Change Again Like A Little Duck Or Play?
Shall We Run Away Or Celebrate?
இசை: ஹிப்ஹாப் தமிழா
பாடியவர்கள்: ஹிப்ஹாப் தமிழா, வைசாக்
பாடலாசிரியர்: விக்னேஷ் ஸ்ரீகாந்த்