Piraiye Song Lyrics பிறையே பாடல் வரிகள்

பிறையே பாடல் வரிகள்:

பிறையே இந்த பாடல் Amigo Garage படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை பாலமுரளி பாலு இசை அமைத்து நித்யஸ்ரீ வெங்கடரமணன், பிரசாந்த் நாகராஜன் பாடியுள்ளார். மோகன் ராஜன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Piraiye Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Piraiye Paadal Lyrics in Tamil:

பறக்கும் பறவையை போலே
சிறகை விரிக்கலாம்
விடியும் விடியலை தேடி
நாளும் ஓடலாம்
மாற்றம் காணும் நேரம் வழி முன்னே தோன்றுதே
வாழ்வு மாறும் நேரம் வலி தூரம் போகுதே

பிறையே உன் ஒளியும் கூடுதே
இசையை இந்த நிமிடம் மாறுதே
நிறையே என் வாழ்க்கை ஆனாதே
எந்தன் முன்னே முன்னே

ஏதோ மனம் ஆகுதே தினம்
தானாய் தாடு மாறினேன்
பேசும் கணம் கூடுதே சுகம்
லேசாய் நிலை மாறினேன்

மழையாய் விழுந்தாய்
மரமாய் எழுந்தாய்
எனக்குள் நுழைந்தாய்
எதையோ கலந்தாய்

இது காதலா
வெறும் கானலா
அடி கேள்வி கோடி நெஞ்சை தாக்க

பறக்கும் பறவையை போலே
சிறகை விரிக்கலாம்
விடியும் விடியலை தேடி
நாளும் ஓடலாம்
மாற்றம் காணும் நேரம் வழி முன்னே தோன்றுதே
வாழ்வு மாறும் நேரம் வலி தூரம் போகுதே

பிறையே உன் ஒளியும் கூடுதே
இசையை இந்த நிமிடம் மாறுதே
நிறையே என் வாழ்க்கை ஆனாதே
எந்தன் முன்னே முன்னே

பிறையே உன் ஒளியும் கூடுதே
இசையை இந்த நிமிடம் மாறுதே
நிறையே என் வாழ்க்கை ஆனாதே
எந்தன் முன்னே முன்னே

Piraiye Paadal Lyrics in English:

Parakkum Paravaiyai Pole
Siragai Virikkalam
Vidiyum Vidiyalai Thedi
Naalum Odalaam
Maatram Kaanum Neram Vazhi Munne Thondruthe
Vaazhvu Maarum Neram Vali Dhooram Pogudhe

Piraiye Un Oliyum Koodudhe
Isayaai Indha Nimidam Maarudhe
Niraiye En Vaazhkai Anadhe
Endhan Munne Munne

Yedho Manam Agudhe Dhinam
Thaanaai Thadu Maarinen
Pesum Kanam Koodudhe Sugam
Lesaai Nilai Maarinen

Mazhaiyaai Vizhundhaai
Maramaai Ezhundhaai
Enakkul Nuzhaindhaai
Edhaiyo Kalandhaai

Idhu Kaadhala
Verum Kaanala
Adi Kelvi Kodi Nenjai Thaakka

Parakkum Paravaiyai Pole
Siragai Virikkalam
Vidiyum Vidiyalai Thedi
Naalum Odalaam
Maatram Kaanum Neram Vazhi Munne Thondruthe
Munne Thondruthe
Vaazhvu Maarum Neram Vali Dhooram Pogudhe

Piraiye Un Oliyum Koodudhe
Isayaai Indha Nimidam Maarudhe
Niraiye En Vaazhkai Anadhe
Endhan Munne Munne

Piraiye Un Oliyum Koodudhe
Isayaai Indha Nimidam Maarudhe
Niraiye En Vaazhkai Anadhe
Endhan Munne Munne

Piraiye Paadal Lyrics Meaning in English:

Like A Flying Bird
Spread Your Wings
Looking For The Breaking Dawn
Let The Day Run
The Time For Change Is Just Around The Corner
When Life Changes, The Pain Goes Away

May Your Light Rise, O Crescent Moon
Change The Music This Minute
A Lot Has Happened In My Life
Before Whom

Every Day Something Is In The Mind
I Changed My Mind
It’s A Pleasure To Have A Moment To Talk
I Shifted Slightly

You Fell Like Rain You Woke Up Like A Tree You Entered Me You Mixed Something Up

Is It Love
Just A Channel
The Question Hit The Heart

Like A Flying Bird
Spread Your Wings
Looking For The Breaking Dawn
Let The Day Run
The Time For Change Is Just Around The Corner
When Life Changes, The Pain Goes Away

May Your Light Rise, O Crescent Moon
Change The Music This Minute
A Lot Has Happened In My Life
Before Whom

May Your Light Rise, O Crescent Moon
Change The Music This Minute
A Lot Has Happened In My Life
Before Whom

பாடியவர்கள்: நித்யஸ்ரீ வெங்கடரமணன், பிரசாந்த் நாகராஜன்
பாடல் வரிகள்: மோகன் ராஜன்
இசை: பாலமுரளி பாலு

Leave a Comment