போனா போவுறா பாடல் வரிகள்:
போனா போவுறா இந்த பாடல் மகான் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து கானா முத்து பாடியுள்ளார். அசல் கோலார் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Pona Povura Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Pona Povura Paadal Lyrics in Tamil:
போனா போவுரான்னு விடவும் முடியல
போய்ட்டாளேனு கதறி அழுவ தெரியல (2)
நீ செஞ்சதெல்லாம் தண்ணியில நா எழுதுவேன்
நா எதாச்சும் பண்ணா நாடக கம்பனி தொடங்குவேன் (2)
எனக்கும் பங்கு இருக்கு இல்லனு சொல்லிக்கல
அதுக்குனு செவத்துல நான் தலைய இச்சுக்கல (லிரிக்ஸ்யாயா.காம்)
என் கூட உனக்கு இருக்க குத்து வச்சுகல
மறந்து போய் பழக்கத்துல உன்னையே நினச்சுகல
போனா போவுறான்னு போனா போவுறான்னு விடவும் முடியல
போய்ட்டாளேனு கதறி அழுவ தெரியல
ஸ்வீட் ஆ நடந்துட்டேனே உங்கிட்ட
அதுக்கா என்ன வாரி தின்னுட்டு போயிட்ட
உன்ன மறக்கணும்னு தூங்கிட்டேன்
அங்கயும் கனவுல நொளஞ்சு ஃபோஸ் அ காட்டிட்ட
என் லவ்வு மெதக்காம போட்டு பிச்சு முழுங்கு
என்ன போல யாரு இனிமே கிடச்சுடுவான் உனக்கு
என்ன மறக்காம இருக்க ஃகார்ட்ட கொஞ்சம் பழக்கு
உன்ன போஸ் ஆ காத்துனுருக்கு காமச்சம்மா விளக்கு (2)
நம்மளோட லவ்வ ஏண்டி பொதக்குளில போட்டிட்ட
மிஸ் யூ னு சொல்ற ஒரு நிலமைய உருவாக்கிட்டா (2)
போனா போவுறான்னு போனா போவுறான்னு விடவும் முடியல
போய்ட்டாளேனு கதறி அழுவ தெரியல (2)
Pona Povura Paadal Lyrics in English:
Pona Povurannu Vidavum Mudiyala
Poitaale nu Kathari Azhuva Theriyala (2)
Nee Senjathellam Thanniyila Na Ezhuthuven
Naa Ethachum Panna Naadaga Company Thodankuven (2)
Enakkum Pangu Irukku Illanu Sollikala
Athukkunu Sevathula Naan Thalaya Educhukala
En Kooda Unakku Irukka Kutthu Vachukala
Maranthu Poy Pazhakathula Unnaye Ninachukala
Pona Povuraannu Pona Povuraannu Vidavum Mudiyala
Poitaale Nu Kathari Azhuva Theriyala
Sweet Ah Nadanthutene Unkita
Athukkaa Enna Vaari Thinnuttu Poita
Unna Marakanum Nu Thoonkiten
Angayum Kanavula Nolanchu Face ah Kaatita
En Lovvu Methakkama Pottu Pichu Mulunku
Enna Pola Yaaru Inime Kidachuduvan Unakku
Enna Marakaama Irukka Heart Ah Konjam Pazhakku
Unna Pose Ah Kathunurukku Kaamachama Vilakku (2)
Nammaloda Love ah Yendi Pothakulila Pottita
Miss You nu Soltra Oru Nilamaya Uruvakita (2)
Pona Povuraannu Pona Povuraannu Vidavum Mudiyala
Poitaale Nu Kathari Azhuva Theriyala (2)
Pona Povura Paadal Meaning English:
Couldn’t be better than Bona Powran
I don’t know how to cry (2)
I will write everything you red in water I will start any Panna Drama Company (2)
Not to mention I have a role to play
Atukkunu sevathula I hit the head
My punch to be with you too
Forget and get used to yourself
Can’t be more than going to go
I do not know how to cry
Sweet ah happened to be simmering
What’s that?
I fell asleep before you forgot
Angayum kanavula nolancu phos a showed
Put my lavu metakama beggar drown
What’s like?
What a fabulous little fort to be memorable
Kamasamma lamp for your waiting pose (2)
Lavva Andy competed with us in public
Did you create a situation to say Miss You (2)
Can’t be more than going to go
I don’t know how to cry (2)
Singer: Gaana Muthu
Music: Santhosh Narayanan
Lyrics: Asal Kolaar