Pudhu Kadhai Song Lyrics புது கதை பாடல் வரிகள்

புது கதை பாடல் வரிகள்:

புது கதை இப்பாடலை யோஹான் மனு இசை அமைத்து யோஹான் மனு பாடியுள்ளார். யோஹான் மனு, நாராயணன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Pudhu Kadhai Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Pudhu Kadhai Paadal Lyrics in Tamil:

நீ ஒரு புது கதை என் கண்ணீர் கலைவதை உணர்கிறேன்
மெளனம் பேசாததை உன் கண்கள் பேசியதே ரசிக்கிறேன்

நான் பேசும் மொழி
புரியமால் போனாலும்
நம் காதல் பேசும் அந்த பாஷை
புரிகிறதே

நீ ஒரு புது கதை நாம் தொடர்வதை
உன் கண்ணிலே நான் காண்கிறேன்
ஒரு புது கதை நாம் தொடர்வதை
உன் கண்ணிலே நானும் கண்டேன்

நீ ஒரு புது கதை நாம் தொடர்வதை
உன் கண்ணிலே நான் காண்கிறேன்
ஒரு புது கதை நாம் தொடர்வதை
உன் கண்ணிலே நானும் கண்டேன்

நீ நடக்கையில் உன் பாதையாகிறேன்
உன் இதயத்தில் ஒரு பாதியாகினேன்

தடுமாற்றம் இல்லாமல்
தோளில் சாய்கிறேன்
முற்றுப்புள்ளி இல்லாமல்
காதல் செய்கிறேன்

உன் முகம் பார்த்து பேசாமல்
மூழ்கி போகிறேன்
கரை வந்து சேராது
கடல் ஆகிறேன்

நீ ஒரு புது கதை
நிச மா ஹரி
நீ ஒரு புதுக்கதை
நிச ஹரி ஹரி

நீ ஒரு புது கதை நாம் தொடர்வதை
உன் கண்ணிலே நான் காண்கிறேன்
ஒரு புது கதை நாம் தொடர்வதை
உன் கண்ணிலே நானும் கண்டேன்

நீ ஒரு புது கதை நாம் தொடர்வதை
உன் கண்ணிலே நான் காண்கிறேன்
ஒரு புது கதை நாம் தொடர்வதை
உன் கண்ணிலே நானும் கண்டேன்

Pudhu Kadhai Paadal Lyrics in English:

Nee Oru Pudhu Kadhai En Kanneer Kalaivathai Unarkiren
Mounam Pesathathai Un Kangal Pesiyadhe Rasikkiren

Naan Pesum Mozhi Puriyamal Ponaalum
Nam Kadhal Pesum Antha Pashai Purikirathe

Nee Oru Pudhu Kadhai Naam Thodarvathai
Un Kannile Naan Kaankiren
Nee Oru Pudhu Kadhai Naam Thodarvathai
Un Kannile Naanum Kanden

Nee Oru Pudhu Kadhai Naam Thodarvathai
Un Kannile Naan Kaankiren
Nee Oru Pudhu Kadhai Naam Thodarvathai
Un Kannile Naanum Kanden

Nee Nadakkaiyil Un Paathaiyagiren
Un Idhayathil Oru Paathiyaginen

Thaadumatttam Illamal Tholil Saikiren
Mutrupulli Illamal Kathal Seikiren

Un Mugam Paarthu Pesamal Moozhgi Pogiren
Karai Vanthu Serathu Kadal Aakiren

Nee Oru Pudhu Kadhai
Nisa Ma Hari
Nee Oru Pudhu Kadhai
Nisa Hari Hari

Nee Oru Pudhu Kadhai Naam Thodarvathai
Un Kannile Naan Kaankiren
Nee Oru Pudhu Kadhai Naam Thodarvathai
Un Kannile Naanum Kanden

Nee Oru Pudhu Kadhai Naam Thodarvathai
Un Kannile Naan Kaankiren
Nee Oru Pudhu Kadhai Naam Thodarvathai
Un Kannile Naanum Kanden

Pudhu Kadhai Paadal Lyrics Meaning in English:

You Are A New Story I Feel My Tears Welling Up
I Enjoy The Fact That Your Eyes Do Not Speak In Silence

The Language I Speak
Even If You Don’t Understand
The Language Our Love Speaks
Understood

You Are A New Story That We Continue
I See It In Your Eyes

A New Story We Continue
I Saw It In Your Eyes

You Are A New Story That We Continue
I See It In Your Eyes

A New Story We Continue
I Saw It In Your Eyes

I Will Be Your Path As You Walk I Became One Half Of Your Heart

Without A Hitch
I Lean On My Shoulder
Without A Full Stop
I Make Love

Without Talking To Your Face
I’m Drowning
It Will Not Reach The Shore
I Am The Sea

You Are A New Story
Nisa Ma Hari
You Are A New Story
Nisha Hari Hari

You Are A New Story That We Continue
I See It In Your Eyes

A New Story We Continue
I Saw It In Your Eyes

You Are A New Story That We Continue
I See It In Your Eyes

A New Story We Continue
I Saw It In Your Eyes

இசை: யோஹான் மனு
பாடியவர்: யோஹான் மனு
பாடலாசிரியர்: யோஹான் மனு, நாராயணன்

Leave a Comment