ரெண்டு ராஜா பாடல் வரிகள்:
ரெண்டு ராஜா இந்த பாடல் நானே வருவேன் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து தனுஷ், யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். கவிஞர் தனுஷ் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Rendu Raaja Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Rendu Raaja Paadal Lyrics in Tamil:
ஒரே ஒரு ஊருக்குள்ளே ரெண்டு ராஜா இருந்தாராம்
ஒரு ராஜா நல்லவராம்
இன்னொரு ராஜா கெட்டவராம்
இரவே இருளாய் இல்லை என்றால்
நிலவின் வெளிச்சம் தெரியாது
அரக்கன் ஒருவன் இல்லை என்றால்
இறைவன் மகிமை புரியாது
ஒரே ஒரு ஊருக்குள்ளே ரெண்டு ராஜா இருந்தாராம்
ஒரு ராஜா நல்லவராம்
இன்னொரு ராஜா கெட்டவராம்
பாம்புக்குள்ளும் விஷம் உண்டு
பூவுக்குள்ளும் விஷம் உண்டு
பூவை தலையில் சூடிடுவார்
பாம்பை பார்த்ததும் அடித்திடுவார்
மனிதத்தில் மிருகம் அதிகமடா மிருகத்தில் மனிதம் அதிகமடா மிருகத்தை உயிராய் பார்க்கின்றேன்
மனிதனின் உயிரை எடுக்கின்றேன்
இரவே இருளாய் இல்லை என்றால்
நிலவின் வெளிச்சம் தெரியாது
அரக்கன் ஒருவன் இல்லை என்றால்
இறைவன் மகிமை புரியாது
ஒரே ஒரு ஊருக்குள்ளே ரெண்டு ராஜா இருந்தாராம்
ஒரு ராஜா நல்லவராம்
இன்னொரு ராஜா கெட்டவராம்
Rendu Raaja Paadal Lyrics in English:
Orey Oru Oorukkulle Rendu Raja Irundharaam
Oru Raja Nallavaraam
Innoru Raja Kettavaram
Irave Irulaai Illai Endral
Nilavin Velicham Theriyadhu
Arakkan Oruvan Illai Endral
Iraivan Magimai Puriyaadhu
Orey Oru Oorukkule Rendu Raja Irundharam
Oru Raja Nallavaraam
Innoru Raja Kettavaraam
Paambukullum Visham Undu
Poovukkullum Visham Undu
Poovai Thalaiyil Soodiduvaar
Paambai Paarthadhum Adithiduvaar
Manidhathil Mirugam Adhigamada Mirugathil Manidham Adhigamada Mirugathai Uyiraai Paarkkindren
Manidhanin Uyirai Edukkindren
Irave Irulaai Illai Endral
Nilavin Velicham Theriyaadhu
Arakkan Oruvan Illai Endral
Iraivan Magimai Puriyaadhu
Orey Oru Oorukkule Rendu Raja Irundharam
Oru Raja Nallavaraam
Innoru Raja Kettavaraam
Rendu Raaja Paadal Lyrics Meaning in English:
There Were Two Kings In One Town
A King Is Good
Another King Is Bad
If The Night Is Not Dark
I Do Not Know The Light Of The Moon
If The Demon Is Not One
God’s Glory Is Unfathomable
There Were Two Kings In One Town
A King Is Good
Another King Is Bad
Snakes Also Have Venom
The Flower Also Contains Poison
He Puts The Flower On His Head
When He Sees A Snake, He Will Strike
Animal Is More In Man Than Man Is In Animal I See The Animal Alive
I Take Human Life
If The Night Is Not Dark
I Do Not Know The Light Of The Moon
If The Demon Is Not One
God’s Glory Is Unfathomable
There Were Two Kings In One Town
A King Is Good
Another King Is Bad
பாடியவர்கள்: தனுஷ், யுவன் சங்கர் ராஜா
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடல் வரிகள்: கவிஞர் தனுஷ்