Saachitale Song Lyrics சாச்சிட்டாளே பாடல் வரிகள்

சாச்சிட்டாளே பாடல் வரிகள்:

சாச்சிட்டாளே இந்த பாடல் லவ் டுடே படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். பிரதீப் ரங்கநாதன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Saachitale Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Saachitale Paadal Lyrics in Tamil:

று று று று று று
று று று று று று

ஊரே அவள பார்த்தா
அவ என்ன மட்டும் பார்த்தா
யார் சொன்னாலும் நம்ப மாட்டா
அவ தாண்டா நம்பர் கேட்டா

பசங்க சீன போட்டா
அவ கண்டுக்கவே மாட்டா
என் கூட பேச்ச போட்டா
நான் என்ன அவளோ ஸ்மார்ட்டா

க்யூட்டானா ஸ்மைல போட்டு சாச்சிட்டாளே
கண் ஜாட காட்டி என்னை கவுத்துட்டாளே
பஸ்ட் எல்லாம் ஒழுங்கா நின்னேன்
என்னடி என்ன பண்ண
நிதானம் இப்போ இல்ல
காலும் தரயில் நிக்கவில்ல

சாச்சிட்டாளே ஆள சாச்சிட்டாளே
மாத்திட்டாளே வாழ்க்க மாத்திட்டாளே

ஆள சாச்சிட்டாளே
வாழ்க்க மாத்திட்டாளே

று று று று று று
று று று று று று

வெறுப்பான நேரம் எல்லாம் வாழ்க்க வேணாம் தோணும்
நீ மட்டும் கூட இருந்தாலே எல்லாமே மாறும்
நிஜமான கிஸ்ஸே வேணாம் கிஸ்ஸு ஸ்மைலி போதும்
அத பாத்து பாத்து சிரிச்சிப்பேண்டி ஒவ்வொரு நாளும்

அப்பப்போ கோவம் வரும்
உன் கூட சண்ட வரும்
இச்சுனு ஒண்ணு தந்தா எல்லாமே மாறும்

ஏய் நான் உன்ன தெரிஞ்சிகிட்டேன்
உன்னை ஃபுல்லா புரிஞ்சிகிட்டேன்
நீ தப்பே பண்ணுனாலும் அத ரசிச்சிகிட்டேன்

உன்ன புடிச்சிகிட்டேன்
டைட்டா புடிச்சிகிட்டேன்
இனி விடவே மாட்டேன்
உன்னை விடவே மாட்டேன்

உன்ன புடிச்சிகிட்டேன்
டைட்டா புடிச்சிகிட்டேன்
இனி விடவே மாட்டேன்
உன்னை விடவே மாட்டேன் டேன் டேன் டேன்

ஊரே அவள பார்த்தா
அவ என்ன மட்டும் பார்த்தா
யார் சொன்னாலும் நம்ப மாட்டா
அவ தாண்டா நம்பர் கேட்டா

பசங்க சீன போட்டா
அவ கண்டுக்கவே மாட்டா
என் கூட பேச்ச போட்டா
நான் என்ன அவளோ ஸ்மார்ட்டா

று று று று று று
று று று று று று

ஆள சாச்சிட்டாளே
வாழ்க்க மாத்திட்டாளே

Saachitale Paadal Lyrics in English:

Tu Tu Tu Tu Tu Tu
Tu Tu Tu Tu Tu Tu

Oore Avala Paartha
Ava Ennai Maattum Paartha
Yaar Sonnalum Namba Maata
Ava Thaanda Number Keta

Pasanga Scene-u Potta
Ava Kandukave Maata
En Kooda Pecha Potta
Naan Enna Avalo Smart-ah

Cute Aana Smile-u Pottu Saachitale
Kan Jaada Kaati Ennai Kouthutale
First Ellam Ozhunga Ninnen
Ennadi Enna Panna
Nidhanam Ippo Illa
Kaalum Tharayil Nikkavilla

Saachitale Aala Saachitale
Maathitale Vazhkai Maathitale

Aala Saachitale
Vazhkai Maathitale

Tu Tu Tu Tu Tu Tu
Tu Tu Tu Tu Tu Tu

Verupana Neram Ellam Vazhkai Venam Thonum
Nee Mattum Kooda Irundhale Ellame Maarum
Nijamana Kiss-eh Venam Kiss-u Smiley Podhum
Adha Paarthu Paathu Sirichipendi Ovvoru Naalum

Appapo Kovam Varum
Un Kooda Sandai Varum
Ichchunu Onnu Thandha Ellame Maarum

Hey Naan Unnai Therinjikiten
Unnai Full-ah Purinjikiten
Nee Thappe Pannunalum Adha Rasichikiten

Unai Pudichikiten
Tight-ah Pudichikiten
Ini Vidave Maaten
Unnai Vidave Maaten

Unai Pudichikiten
Tight-ah Pudichikiten
Ini Vidave Maaten
Unnai Vidave Maaten Ten Ten Ten

Oore Avala Paartha
Ava Ennai Maattum Paartha
Yaar Sonnalum Namba Maata
Ava Thaanda Number Keta

Pasanga Scene-u Potta
Ava Kandukave Maata
En Kooda Pecha Potta
Naan Enna Avalo Smart-ah

Tu Tu Tu Tu Tu Tu
Tu Tu Tu Tu Tu Tu

Aala Saachitale
Vazhkai Maathitale

Saachitale Paadal Lyrics Meaning in English:

Did You See Her?
What Did She See?
No Matter Who Says It, Don’t Believe It
She Asked For Her Number

Basanga Chinese Bota
She Will Never Find Out
My Speech Was Also Put
What Am I? She Is Smart

Kyutana Smiled And Smiled
You Teased Me With A Wink
Bust Everything Is Fine
What Should I Do Next?
Temperance Is No More
The Foot Does Not Touch The Ground

Sachittale To Rule Sachittale
You Can’t Live, You Can’t Live

She Is Dead
Can’t Live

All The Hateful Times Seem Like No Life At All
Even If You Are The Only One, Everything Will Change
I Don’t Want A Real Kiss, Kiss Smiley Is Enough
Every Day You Smile And Smile

Then Anger Comes
Even You Will Fight
If You Give This One, Everything Will Change

Hey, I Know You
I Understand You Fully
Even If You Make A Mistake, I Enjoyed It

I Miss You
Tita Got Mad, I Will Never Let Go, I Will Never Leave You

I Miss You
Tita Got Mad, I Will Never Let Go, I Will Never Let You Go Dan Dan Dan

Did You See Her?
What Did She See?
No Matter Who Says It, Don’t Believe It
She Asked For Her Number

Basanga Chinese Bota
She Will Never Find Out
My Speech Was Also Put
What Am I? She Is Smart

Ru Ru Ru Ru Ru Ru Ru Ru Ru Ru
Ru Ru Ru Ru Ru Ru Ru Ru Ru Ru

She Is Dead
Can’t Live

பாடியவர்: யுவன் சங்கர் ராஜா
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடல் வரிகள்: பிரதீப் ரங்கநாதன்

Leave a Comment