Saga Uyire Song Lyrics சக உயிரே பாடல் வரிகள்

சக உயிரே பாடல் வரிகள்:

சக உயிரே இந்த பாடல் பொம்மை நாயகி படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை சுந்தரமூர்த்தி கே.எஸ் இசை அமைத்து ஸ்ரீமதி, ஸ்ரீசக்தி, ஷான் பாடியுள்ளார். அறிவு இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Saga Uyire Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Saga Uyire Paadal Lyrics in Tamil:

சக உயிரே சக உயிரே
சதையா நானும் கரைகளிலே
நதி எனதே கடல் எனதே
விதி யார் யாரோ எழுதியதிதே

ஆரிராராரோ ஆனேன் உலகோ
பூமி தாய் இங்கு நானும் மெழுகோ
சாலை ஊரெங்கும் நானே சிலையோ
சாவி உன் கையிலாே

அடையாளம் தான் மென்மையாே
விளையாட நான் பொம்மையோ
உணராத நீ உண்மையோ
உணராததே உண்மையோ

தங்கம்மா தங்கம்மா அடி ஆத்தி
அரசமரத்து விளக்கேத்தி
பொன்னம்மா சின்னம்மா கதை பேசி
பந்த கொளுத்தடி மாடத்தி

ஆதிக்கம் தான் ஆகாது
ஆடிக்கொண்டே ஆளாகு
யாருக்கும் அடங்கிட கூடாது
பெண்ணே யாருக்கும் அடங்கிட கூடாது

தொடுவானம் அருகிலே
அகச்சிறகுகள் விரியும் பொழுதிலே
அலராக்கும் உலகிலே
மலையாக இவளும் நிமிரவே

தாயாக பேசும் இவளை
தானாக வாழ விடுமோ
பூவாக பார்க்கும் நிமிதம்
தீர்வாகுமோ

அடையாளம் தான் மென்மையாே
விளையாட நான் பொம்மையோ
அடையாளம் தான் மென்மையாே
விளையாட நான் பொம்மையோ

உணராத நீ உண்மையோ
உணராததே உண்மையோ

Saga Uyire Paadal Lyrics in English:

Saga Uyire Saga Uyire
Sathaiya Naanum Karaigalile
Nathi Enathe Kadal Enathe
Vithi Yaar Yaaro Ezhuthiyathe

Aarirararo Aanen Ulago
Bhoomi Thaai Ingu Naanum Mezhugo
Saalai Oorenkum Naane Silaiyo
Saavi Un Kaiyilo

Adaiyalam Thaan Menmaiyo
Vilaiyada Naan Bommaiyo
Unaratha Nee Unmaiyo
Unaraathathe Unmaiyo

Thangamma Thangamma Adi Aathi
Arasamarathu Vilakethi
Ponnamma Chinnamma Kadha Pesi
Pantha Koluthadi Maadathi

Aathikkam Thaan Aagathu
Aadikonde Aalagu
Yaarukkum Adankida Koodathu
Penne Yarukkum Adangida Koodathu

Thoduvaanam Arugile
Aga Chiragugal Viriyum Pozhuthile
Alaraakum Ulagile
Malaiyaga Ivalum Nimirave

Thaayaga Pesum Ivalai
Thanaga Vaazha Vidumo
Poovaga Paarkum Nimitham
Theervagumo

Adaiyalam Thaan Menmaiyo
Vilaiyada Naan Bommaiyo
Adaiyalam Thaan Menmaiyo
Vilaiyada Naan Bommaiyo

Unaratha Nee Unmaiyo
Unaraathathe Unmaiyo

Saga Uyire Paadal Lyrics Meaning in English:

Co-living Is Co-living
Sathiya And I Are On The Banks
The River Is Mine And The Sea Is Mine
Destiny Is Written By Someone

Arirararo Became The World
Mother Earth, Here I Am Wax
I Am A Statue Everywhere On The Road
The Key Is In Your Hand

Identity Is Tenderness
I’m A Toy To Play With
You Who Do Not Realize Are True
Not Feeling Is True

Thangamma Thangamma Adi Athi
Royal Wood Lamp
Ponnamma Chinnamma Tell The Story
Banda Kolhuthadi Madathi

Dominance Is Not Enough
Be Rocking
No One Should Be Included
A Woman Should Not Be Subjected To Anyone

The Horizon Is Near
During The Expansion Of The Wings
In A Screaming World
She Is As Upright As A Mountain

She Speaks As A Mother
Let It Live Automatically
For The Sake Of Seeing As A Flower
Is It A Solution?

Identity Is Tenderness
I’m A Toy To Play With
Identity Is Tenderness
I’m A Toy To Play With

You Who Do Not Realize Are True
Not Feeling Is True

இசை: சுந்தரமூர்த்தி கே.எஸ்
பாடியவர்: ஸ்ரீமதி, ஸ்ரீசக்தி, ஷான்
பாடலாசிரியர்: அறிவு

Leave a Comment