Seeyonae Kempeeri Song Lyrics சீயோனே கெம்பீரி பாடல் வரிகள்

சீயோனே கெம்பீரி பாடல் வரிகள்:

சீயோனே கெம்பீரி  இப்பாடலை ஸ்வீடன் ஜே பால் இசை அமைத்து சிஸ். சாரல் நவரோஜி பாடியுள்ளார். பிரைஸ்லின் ஸ்டீபன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Seeyonae Kempeeri Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Seeyonae Kempeeri Paadal Lyrics in Tamil:

உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதா காலமும்
உயிரோடெழுந்தேன் இதோ
ஜீவிக்கிறேன் என்றாரே – இயேசு

சீயோனே கெம்பீரி சாலேமே நீ ஸ்தோத்தரி
துதியே கனமே மகிமை செலுத்து
என் மீட்பர் உயிரோடிருக்கின்றார் ஆமென் அல்லேலூயா

வாக்கு மாறாதவரே இயேசு
சொல் தவறாதவரே
சொன்னபடி அன்று உயிர்த்தெழுந்தாரே

சுத்த திருச்சபையே பறை
சாற்றிடு நற்செய்தியை
சாவையும், பேயையும், நோயையும் ஜெயித்தார்

நம்பிக்கையுள்ள வல்ல – ஜீவ
நல்ல மார்க்கமிதுவே
நாமும் உயிர்த்து நம் கர்த்தரைச் சேருவோம்

Seeyonae Kempeeri Paadal Lyrics in English:

Unakkaay Mariththaen Aanaalum Sathaa Kaalamum
Uyirodelunthaen Itho
Jeevikkiraen Entarae – Yesu
Seeyonae Kempeeri Saalaemae Nee Sthoththari
Thuthiyae Kanamae Makimai Seluththu
En Meetpar Uyirotirukkintar Aamen Allaelooyaa

Vaakku Maaraathavarae
Yesu
Sol Thavaraathavarae
Sonnapati Antu Uyirththelunthaarae

Suththa Thiruchchapaiyae Parai
Saattidu Narseythiyai
Saavaiyum, Paeyaiyum, Nnoyaiyum Jeyiththaar

Nampikkaiyulla Valla – Jeeva
Nalla Maarkkamithuvae
Naamum Uyirththu Nam Karththaraich Seruvom

Seeyonae Kempeeri Paadal Meaning English:

I died for you but forever
Here I am alive
Jesus said I live – Jesus

Thank you Zion Gembiri Saleme
Praise be to God
My Savior is alive Amen Hallelujah

Jesus is the one who does not change his word
The word is infallible
He was resurrected on that day

The drum of the pure church
Saattidu Narseythiyai
He conquered death, demon, and disease

Hopeful Almighty – Life
Good religion
We too will be resurrected and join our Lord

பாடியவர் – சிஸ். சாரல் நவரோஜி
இசை – ஸ்வீடன் ஜே பால்
பாடல் வரிகள் – பிரைஸ்லின் ஸ்டீபன்

Leave a Comment