சோடி சேரலாம் பாடல் வரிகள்:
சோடி சேரலாம் இந்த பாடல் சிங்கள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை லியோன் ஜேம்ஸ் இசை அமைத்து பரத் கே ராஜேஷ், லியோன் ஜேம்ஸ் பாடியுள்ளார். கோ சேஷா இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Sodi Seralam Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Sodi Seralam Paadal Lyrics in Tamil:
நான் இஸ்பேடு கிங்கு னாக்கா என்னோட குயினு நீ
நான் ஏ4 பேப்பருனாக்கா எனக்கேத்த பென்னு நீ
பிஷ் டேங்கு பூமிக்குள்ள என் ஜோடி மீனு நீ
பைனரி கோட் வாழ்கையில ஜீரோ நான் ஒண்ணு நீ
சன்னும் ரெயினும் சோடி போட்டா ரெயின்போ பூக்குதே
எச்2 ஓட ஆக்சிஜன் சேர்ந்தா
மனிஷன் தாகம் தீருதே
ரெண்டு கையும் தட்டினாத்தான் சத்தம் கேக்குதே
நீயும் நானும் தான்
ஒண்ணு சேர தான்
வேல்டு வெயிட்டு பண்ணுதே
சோடி சேரலாம் வா கிளியே, சோடி சேரலாம் வா குயிலே, சோடி சேரலாம் வா மயிலே
ஓ வாட்டெ பியூட்டி மா நம் ஜோடி
சோடி சேரலாம் வா கிளியே, சோடி சேரலாம் வா குயிலே, சோடி சேரலாம் வா மயிலே
என் டக்கரு ஜோடி நீதான் நீதாண்டி
காத்து வாங்க நடந்தாலும்
போத்திக்கிட்டு படுத்தாலும்
லூப்புல ஓடுதே
மனசில் உன் பாட்டு தான்
வாணிங் பல கொடுத்தாலும்
கேட்டு போட்டு தடுத்தாலும்
அருவியா கொட்டுதே
ஹார்ட்டில் உன் கவித தான்
மெட்டும் வரியும் சோடி போட்டா பாட்டு பிறக்குதே
மண்ணும் மழையும் சேர்ந்தா தானே
விதையெல்லாம் மொளைக்குதே
லக்கும் டேலண்டும் சோடி போட்டா சக்சஸ் ஆகுதே
நீயும் நானும் தான் ஒண்ணு சேர தான்
வேர்ல்ட் வெயிட் பண்ணுதே
சோடி சேரலாம் வா கிளியே, சோடி சேரலாம் வா குயிலே, சோடி சேரலாம் வா மயிலே
ஓ வாட்டெ பியூட்டி மா நம் ஜோடி
சோடி சேரலாம் வா கிளியே, சோடி சேரலாம் வா குயிலே, சோடி சேரலாம் வா மயிலே
என் டக்கரு ஜோடி நீதான் நீதாண்டி
ந ந நகிர்தனா ந ந நகிர்தனா
உனக்கும் எனக்கும் இருக்கும் நெருக்கம்
ந ந நகிர்தனா ந ந நகிர்தனா
கடைசி வரைக்கும் இருக்கும் இருக்கும்
Sodi Seralam Paadal Lyrics in English:
Naan Ispade-u King-u Naaka Ennoda Queen-u Nee
Naan A4 Paper Naaka Enakketha Pennu Nee
Fish Tank-u Boomikulla En Jodi Meenu Nee
Binary Code Vaazhkaiyila Zero Naan One-u Nee
Sun-um Rain-um Sodi Pottaa Rainbow Pookkudhe
H2 Oda Oxygen Serndhu
Manishan Dhaagam Theerudhe
Rendu Kaiyyum Thattinaathaan Satham Kekkudhe
Neeyum Naanum Dhaan
Onnu Sera Dhaan
World-u Wait-u Pannudhey
Sodi Seralaam Vaa Kiliye, Sodi Seralaam Vaa Kuyile, Sodi Seralaam Vaa Mayile
Oh Whatte Beauty Ma Nam Jodi
Sodi Seralaam Vaa Kiliye, Sodi Seralaam Vaa Kuyile, Sodi Seralaam Vaa Mayile
En Tucker-u Jodi Needhaan Needhaandi
Kaathu Vaanga Nadandhaalum
Pothikittu Paduthaalum
Loop-ula Odudhe
Manasil Un Paattu Dhaan
Warning Onnu Koduthaalum
Gate-u Pottu Thaduthaalum
Aruviyaa Kottudhe
Heartil Un Ennam Dhaan
Mettum Variyum Sodi Pottaa Paattu Pirakkudhe
Mannum Mazhaiyum Serndhaa Dhaane
Vidhaiyellaam Molaikkudhe
Luck-um Talent-um Sodi Pottaa Success Aagudhe
Neeyum Naanum Dhaan Onnu Sera Dhaan
World Wait Pannudhe
Sodi Seralaam Vaa Kiliye, Sodi Seralaam Vaa Kuyile, Sodi Seralaam Vaa Mayile
Oh Whatte Beauty Ma Nam Jodi
Sodi Seralaam Vaa Kiliye, Sodi Seralaam Vaa Kuyile, Sodi Seralaam Vaa Mayile
En Tucker-u Jodi Needhaan Needhaandi
Na Na Nagirthana Na Na Nagirthana
Unakkum Enakkum Irukkum Nerukkam
Na Na Nagirthana Na Na Nagirthana
Kadasi Varaikkum Irukkum Irukkum
பாடியவர்கள்: பரத் கே ராஜேஷ், லியோன் ஜேம்ஸ்
பாடல் வரிகள்: கோ சேஷா
இசை: லியோன் ஜேம்ஸ்