சொல்லா செயலா பாடல் வரிகள்:
சொல்லா செயலா இந்த பாடல் 3.6.9 படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை கார்த்திக் ஹர்ஷா இசை அமைத்து சிவம் பாடியுள்ளார். விக்கி இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Solla Seyala Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Solla Seyala Paadal Lyrics in Tamil:
சொல்லா செயலா செயலா சொல்லா
சொல்லா செயலா செயலா சொல்லா
சொல் சொல் சொல் சொல்
நான் அரங்குகள் தான் அதிர்ந்திட
ஓர் மிரட்சியை புரிபவன்
வான் உடைந்திட போர் தொடங்கிட
ஓர் சவ ஒலி கொடுப்பவன்
ஊன் உயிர்களை என் அடிமைகளாய்
தினம் தினம் ரசிப்பவன்
கார்முகிலிலே தீமழை பொழிந்தே
உலகினை அழிப்பவன்
சொல்லா செயலா சொல்லா செயலா
சொல்லா செயலா சொல்லா செயலா
நான் யார் நான் யார்
இதயமில்லா ராட்சன்
நான் யார் நான் யார்
ரணங்கள் தரும் கோரகன்
ரணங்கள் தரும் கோரகன்
இரக்கமில்லா கொடியவன்
யார் அரக்கன் யார் கடவுள்
என்பதை விட புரியுதா
ஓர் பசுவின் தோல் அணிந்த
அரக்கன் இவன் தெரியுதா
என் கருணை உன் மரணம்
என்பதிங்கே விளங்குதா
உன் துதிகள் நான் இசைக்கும்
மரண ஓலம் எழுதுமடா
சொல்லா செயலா சொல்லா செயலா
சொல்லா செயலா சொல்லா செயலா
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
Solla Seyala Paadal Lyrics in English:
Solla Seyala Seyala Solla
Sol Sol Sol Sol
Naan Aranugugal Dhaan Adhirnthida
Or Miratchiyai Puribavan
Vaan Udainthida Por Thodangida
Or Sava Oli Koduppavan
Oon Uyirgalai En Adimaigalaai
Dhinam Dhinam Rasippavan
Kaarmugilile Theemazhai Pozhindhe
Ulaginai Azhippavan
Solla Seyala Solla Seyala Solla Seyala
Naan Yaar Naan Yaar
Idhaymilla Raatchasan
Naan Yaar Naan Yaar
Ranangal Tharum Koragan
Ranangal Tharum Koragan
Irakkamilla Kodiyavan
Yaar Arakkan Yaar Kadvul
Enbathai Vida Puriyudha
Or Pasuvin Thol Anindha
Arakkan Ivan Theriyudha
En Karunai Un Maranam
Enbadhinge Vilangudha
Un Thuthigal Naan Isaikkum
Marana Olam Ezhudhumada
Solla Seyala Solla Seyala Solla Seyala
Ha Ha Ha Ha Ha Ha
Solla Seyala Paadal Lyrics Meaning in English:
Don’t Say, Do, Do, Don’t Say Don’t Say, Do, Do, Don’t Say
Say Say Say Say
I Just Shake The Halls
He Who Understands A Threat
Let The War Break Out
A Death Knell
Take Life As My Slaves
Enjoying Every Day
It Is Raining In Karmukhil
Destroyer Of The World
No Word, No Action, No Word, No Action
Who I Am Is Who I Am
Heartless Rodson
Who I Am Is Who I Am
Korakan That Gives Ranas Korakan That Gives Ranas
A Merciless Killer
Who Is Demon And Who Is God
Do You Understand More Than That?
Dressed In The Skin Of A Cow
Do You Know This Demon?
My Mercy Is Your Death
Does That Mean?
I Will Sing Your Praises
Do Not Write Death Olam
No Word, No Action, No Word, No Action
Ha Ha Ha Ha Ha Ha
பாடியவர்: சிவம்
இசை: கார்த்திக் ஹர்ஷா
பாடலாசிரியர்: விக்கி