Sooriya Paravaigaley Song Lyrics சூரிய பறவைகளே பாடல் வரிகள்

Sooriya Paravaigaley Song Lyrics சூரிய பறவைகளே பாடல் வரிகள்

சூரிய பறவைகளே இந்த பாடல் வாத்தி படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஜி.வி. பிரகாஷ் குமார்  இசை அமைத்து திப்பு மற்றும் ரவி பாடியுள்ளார். யுகபாரதி இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Sooriya Paravaigaley Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Sooriya Paravaigaley Paadal Lyrics in Tamil:

சூரிய பறவைகளே
சுடர் ஏந்திய சிறகுகளே
இனி வானமும் பூமியும் நம் வசமாகிட
ஓடிடும் கவலைகளே

போயின இரவுகளே
புதிதாயின பொழுதுகளே
வரலாறுகள் மாறிடும் நாளையும் பார்த்திட
பூத்திடும் கனவுகளே

அறிவு தான் உயரமே
எழுந்து வா
நம் புரட்சியிலே இமயமுமே
இனி படிக்கட்டாய் ஆகிடுமே

பிறப்பது ஒரு முறை
இறப்பது ஒரு முறை
துணிந்தே செல்
துணிந்தே செல்

பெரியது சிறியதை
அடக்கிட முயல்வது
சரியா சொல்
சரியா சொல்

அரிதரும் நெருப்பினில்
உலகையும் கொளுத்திட
நிமிர்ந்தே நில்
நிமிர்ந்தே நில்

விழவா பிறந்தோம்
விதையாய் எழுவோம்

உள்மனதிலே ஒளி இருந்தால்
விளக்கு வரும் தொடர்ந்தே கொடியேற்றிட வா

ஏறு முன்னேறு
நீ அடங்காத காட்டாறு
உன் நிழலினிலே கண்ணீரு

Sooriya Paravaigaley Paadal Lyrics in English:

Sooriya Paravaigale
Sudar Yenthiya Siragugale
Ini Vaanamum Bhoomiyum Nam Vasamaagida
Odidum Kavalaigale

Poyina Iravigale
Puthithayina Pozhuthugale
Varalaarugam Maaridum Naalaiyum Paarthida
Poothidum Kanavugale

Arivu Thaan Uyarame
Ezhunthu Va
Nam Puratchiyile Imayamume
Ini Padikattaai Aagidume

Pirappathu Oru Murai
Irappathu Oru Murai
Thuninthe Sel
Thuninthe Sel

Periyathu Siriyathai
Adakida Muyalvathu
Sariya Sol
Sariya Sol

Aritharum Neruppinil
Ulagaiyum Koluthida
Nimirnthe Nil
Nimirnthe Nil

Vizhava Piranthom
Vithaiyai Ezhuvom

Ulmanathinile Oli Irunthaal
Vilaku Varum Thodarnthe Kodiyetrida Va

Yeru Munneru
Nee Adangaatha Kaattaru
Un Nizhalinile Kanneeru

Sooriya Paravaigaley Paadal Lyrics Meaning in English:

Sunbirds
Flame-bearing Wings
May Heaven And Earth Be Ours
Running Worries

Gone Are The Nights
New Times
See The Day When History Changes
Blooming Dreams

Knowledge Is The Height
Come Up
Islam Is Our Revolution
It Will Be A Staircase From Now On

Birth Is Once
To Die Is Once
Go Boldly
Go Boldly

Big And Small
Trying To Suppress
Say It Right
Say It Right

In Rare Fire
Set The World On Fire
Stand Up Straight
Stand Up Straight

We Were Born In Vilva
Let Us Rise As Seeds

If There Is Light In The Heart
Come To Hoist The Flag As The Light Comes On

Go Ahead
You Are An Unstoppable Monster
Tears In Your Shadow

சூரிய பரவைகளே
பாடல் வரிகள் – யுகபாரதி
குரல் – திப்பு மற்றும் ரவி ஜி

Leave a Comment