Summa Surrunu Song Lyrics சும்மா சுர்ருனு பாடல் வரிகள்

சும்மா சுர்ருனு பாடல் வரிகள்:

சும்மா சுர்ருனு இந்த பாடல்
எதற்கும் துணிந்தவன் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை டி.இம்மான் இசை அமைத்து அர்மான் மாலிக், நிகிதா காந்தி பாடியுள்ளார். சிவகார்த்திகேயன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Summa Surrunu Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Summa Surrunu Paadal Lyrics in Tamil:

சிலுக்கு ஜிப்பா போட்டு
மயக்குது உன் ஸ்மார்ட்டு
வயசுக்குள்ள வச்ச பாரு வேட்டு
வெடிக்கிது என் ஹார்ட்
துடிக்கிது உன கேட்டு
மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு

புருஷா புதுசு புதுசா தேடாதையா
மனச கலச்சுப்புட்டு தூங்காதையா
அழகே அழக வச்சு படுத்தாதம்மா
நீ தொட்டா உள்ள ஏறும் சும்மா சுர்ருன்னு

சும்மா சுர்ருன்னு சும்மா சுர்ருன்னு

சிலுக்கு ஜிப்பா போட்டு
மயக்குது உன் ஸ்மார்ட்டு
வயசுக்குள்ள வச்ச பாரு வேட்டு
வெடிக்கிது என் ஹார்ட்
துடிக்கிது உன கேட்டு
மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு

ஜிஞ்சர் இடுப்பா அதுல மடிப்பா
அஸஞ்சா தேராட்டம் அழகா நடப்பா
உனக்கும் எனக்கும் மகன் தான் பொறப்பான்
சிங்கம் 4 ஆட்டம் வெறப்பா இருப்பான்

அடியே கிட்ட வரவா பூங்காத்த போல தொடவா
இல்ல புயலுக்கே டஃப் தரவா நீ வா
மெதுவா நீ தொடவா நான் காத்திருந்தேன் பொதுவா
உன்ன ரஃப் ஆவே டீல் பண்ணவா

ஏய் நீதாண்டி என்னோட க்யூட் குயின்னு
ஜவ்வுனு கொட்டுற லவ் றெய்ன்னு
இறுக்கி அணச்சு ஒரு உம்மா தரவா
சும்மா சுர்ருன்னு

சும்மா சுர்ருன்னு சும்மா சுர்ருன்னு

சிலுக்கு ஜிப்பா போட்டு
மயக்குது உன் ஸ்மார்ட்டு
வயசுக்குள்ள வச்ச பாரு வேட்டு
வெடிக்கிது என் ஹார்ட்
துடிக்கிது உன கேட்டு
மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு

புருஷா புதுசு புதுசா தேடாதையா
மனச கலச்சுப்புட்டு தூங்காதையா
அழகே அழக வச்சு படுத்தாதம்மா
நீ தொட்டா உள்ள ஏறும் சும்மா சுர்ருன்னு

சும்மா சுர்ருன்னு சும்மா சுர்ருன்னு

Summa Surrunu Paadal Lyrics in English:

Silukku Jibba Pottu
Mayakkudhu Un Smartu
Vayasukulla Vacha Paaru Vaettu
Vedikidhu En Heartu
Thudikithu Una Kettu
Manasukulla Panju Mittai Sweettu

Purusha Pudhusu Pudhusaa Thedadhaiyaa
Manasa Kalachuputtu Thungadhaiya
Azhage Azhaga Vachu Paduthaathamma
Nee Thotta Ulla Yerum Chumma Surrunnu

Chumma Surrunnu Chumma Surrunnu

Silukku Jibba Pottu
Mayakkudhu Un Smartu
Vayasukulla Vacha Paaru Vaettu
Vedikidhu En Heartu
Thudikithu Una Kettu
Manasukulla Panju Mittai Sweettu

Ginger Iduppa Adhula Madippa
Asanja Therattam Azhaga Nadappa
Unakkum Enakkum Magan Dhaan Porappan
Singam 4 Aattum Verappa Iruppan

Adiye Kitta Varava Poonkaatha Pola Thodava
Illa Puyalukkae Tough Tharava Nee Vaa
Medhuva Nee Thodava Naan Kathirundhen Podhuva
Unna Rough Aavey Deal Pannava

Hey Neethandi Ennoda Cute Queennu
Joevunuu Kottura Love Rainnu
Irukki Anachu Oru Umma Tharava
Chumma Surrunnu

Chumma Surrunnu Chumma Surrunnu

Silukku Jibba Pottu
Mayakkudhu Un Smartu
Vayasukulla Vacha Paaru Vaettu
Vedikidhu En Heartu
Thudikithu Una Kettu
Manasukulla Panju Mittai Sweettu

Purusha Pudhusu Pudhusaa Thedadhaiyaa
Manasa Kalachuputtu Thungadhaiya
Azhage Azhaga Vachu Paduthaathamma
Nee Thotta Ulla Yerum Chumma Surrunnu

Chumma Surrunnu Chumma Surrunnu

Summa Surrunu Paadal Meaning English:

Put the zippa on the chip
Enchant your smart
Age-appropriate vacca baru hunt
My heart is exploding
Beats and listens to you
Cotton candy sweet in mind

பாடல்: சும்மா சுர்ருனு
பாடகர்கள்: அர்மான் மாலிக், நிகிதா காந்தி
பாடலாசிரியர்: சிவகார்த்திகேயன்
இசையமைப்பாளர்: டி.இம்மான்

Leave a Comment