Swasamae Song Lyrics சுவாசமே பாடல் வரிகள்

சுவாசமே பாடல் வரிகள்:

சுவாசமே இந்த பாடல் ஓ2 படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை விஷால் சந்திரசேகர் இசை அமைத்து பிருந்தா சிவகுமார் பாடியுள்ளார். ராஜேஷ் கிரிபிரசாத், மோகன் ராஜன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Swasamae Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Swasamae Paadal Lyrics in Tamil:

எனது கருவில் பூத்த
ஓர் இளைய நிலவு நீ
எனது விழியில் வாழும்
எதிர்கால கனவு நீ

உலகிலே எதுவுமே
முழுமை இல்லையே
விழிகளின் நிறங்களோ
கருப்பு வெள்ளையே
புயல் காற்றாய் ஒரு தேடல்
இன்று தென்றல் ஆனதே

சுவாசமே சுவாசமே
தேடல் இன்று முடிந்ததே
விடியலை சேர்ந்து நாமும் காணவே
சுவாசமே சுவாசமே
உயிரை தீண்டும் சுவாசமே
உனக்கினி வீசும் காற்றில் பிறக்குமே

அழகின் வடிவம் நீ
எந்தன் உயிரின் உருவம் நீ
என் இதழின் ஓரம் மலரும் சிரிப்பு நீ

வளரும் கவிதை நீ
எந்தன் வாழ்வின் பொருளும் நீ
கண் உறங்கும் பொழுதில்
மலரும் கனவு நீ

இந்த உறவை போல உலகில் வேறு உறவு இல்லயே
உயர பறக்கும் பறவை நமக்கும் எல்லை இல்லயே
உன்னை ஈன்ற பொழுதை மீண்டும் உணர போகிறேன்

சுவாசமே சுவாசமே
தேடல் இன்று முடிந்ததே
விடியலை சேர்ந்து நாமும் காணவே
சுவாசமே சுவாசமே
உயிரை தீண்டும் சுவாசமே
உனக்கினி வீசும் காற்றில் பிறக்குமே

Swasamae Paadal Lyrics in English:

Enadhu Karuvil Pootha Or Ilaya Nilavu Nee
Enadhu Vizhiyil Vaazhum Edhirkaala Kanavu Nee

Ulagile Ethuvume Muzhumai Illaye
Vizhigalin Nirangalo Karuppu Vellaiye
Puyal Kaatraai Oru Thedal Intru Thendral Aanadhe

Swasamae Swasamae
Thedal Indru Mudindhadhe
Vidiyalai Sernthu Naamum Kaanave
Swasamae Swasamae
Uyirai Theendum Swasamae
Unakini Veesum Kaatril Pirakkume

Azhagin Vadivam Nee
Endhan Uyirin Uruvam Nee
En Idhazin Oram Malarum Sirippu Nee

Valarum Kavidhai Nee
Endhan Vaazhvin Porulum Nee
Kan Urangum Pozhuthil
Malarum Kanavu Nee

Indha Uravai Pola Ulagil Veru Uravu Illaye
Uyara Parakkum Paravai Namakkum Ellai Illaye
Unnai Eentra Pozhudhai Meendum Unara Pogiren

Swasamae Swasamae
Thedal Indru Mudindhadhe
Vidiyalai Sernthu Naamum Kaanave
Swasamae Swasamae
Uyirai Theendum Swasamae
Unakini Veesum Kaatril Pirakkume

Swasamae Paadal Meaning English:

Buddha in my womb
You are a young moon
Living in my eyes
You dream of the future

Nothing in the world
Absolutely not
The colors of the eyes
Black and white
A search for storm winds
Today was a breeze

Breathing is breathing
The search ended today
See you at dawn too
Breathing is breathing
It is the breath that touches life
You are born in the wind that blows

You are the form of beauty
What kind of life are you?
You are the flower of laughter on the edge of my magazine

Growing Poetry You
You are the meaning of any life
When the eye is asleep
Flower dream you

There is no other relationship in the world like this
The high-flying bird is beyond our reach
I’m going to feel you again when you’re born

Breathing is breathing
The search ended today
See you at dawn too
Breathing is breathing
It is the breath that touches life
You are born in the wind that blows

இசை: விஷால் சந்திரசேகர்
பாடியவர்: பிருந்தா சிவகுமார்
பாடல் வரிகள்: ராஜேஷ் கிரிபிரசாத், மோகன் ராஜன்

Leave a Comment