Tea Vibes Song Lyrics டி வைப்ஸ் பாடல் வரிகள்

டி வைப்ஸ் பாடல் வரிகள்:

டி வைப்ஸ் இப்பாடலை பிரணவ் கிரிதரன் இசை அமைத்து பிரணவ் கிரிதரன் பாடியுள்ளார். ராஜேஷ் ஸ்ரீதர் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Tea Vibes Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Tea Vibes Paadal Lyrics in Tamil:

வாரும் யாயும் ஒன்றாகி கலிக்க
கூடி பேசி ஒன்றாகி சிரிக்க
தெருக்கொரு தெய்வம் கட போட்டு இருக்க
மனசு மீண்டும் ஸ்ரைட் லயனில் நடக்க

விடிஞ்சதும் காலை வெயில் கைய காட்டி அழகு
கெடிகாரங்கள் சுத்தி வந்து ப்ரேக் பாயிண்ட்-ஐ நெருங்க
சிந்தனையில் சந்தம் வர அடி மனம் துடிக
இரவோ பகலோ இடியோ மழையோ லோசோ கைனோ எது-வந்தாலும்

ரோட்டோரம் ஒரு டீ ஓட நிப்பேன்
தொடும் சூட்டோட கொஞ்சம் கூல் ஆகி கெடப்பேன்

ரோட்டோரம் ஒரு டீ ஓட நிப்பேன் நா நா
வரும் ஸ்மெல்லோட கொஞ்சம் லைட் ஆகி மெதப்பேன் நானே நானே

சுத்தி எத்தன எக்ஸ்படேஷன்
லைஃபு பூரா ப்ரோ-கிராஸ்டினேஷன்
அத விட்டு தள்ளி டேக் இட் ஈஸி
வாழ்க்க ஃபுல்லா ஃபன்னு தான் மாமே

வென்னு வேரெவர் வாட்டெவரு
யாரு காணல ஃபார்எவரு
அட் த மொமென்டு இப்போ மட்டும்
டீய போடு அடுத்த ஸ்டெப்பு தெரியும்

இசை வந்து காதுக்குள்ள ஹாய் சொல்லும் போதும்
மழை வந்து மனத மெல்ட் செய்யும் போதும்
குளிர் வந்து உடல கூல் ஆக்கும் போதும்
தொண்டவர துக்கம் வந்து குறுக்க நிக்கும் போதும்

நல்ல சேதி காதில் வந்து எட்டி பாக்கும் போதும்
கெட்ட சேதி நெஞ்சுக்குள்ள குத்தி நிக்கும் போதும்
லட்சியங்கள் கடவ தட்டி என்ன ஆச்சி னாலும்
எதுவும் இல்ல எடுத்து சொல்ல கருத்து காலி நாளும்

ஏ…
கண்டதையும் பேசி பேசி வெட்டி நாள கழிக்க
துட்டிலாத ஏழ பால ஸ்டைலா தூக்கி அடிக்க
பத்திரிக்க போடும் போது பக்கம் கையில் இருக்க
அரசியல் சமத்துவம் வாக்குவாதம் நடக்க

பிஸியான லைஃபு ல
டயர்ட்டான பயலுங்க
சார்ஜ் ஏத்தும் சில நிமிஷம்
எடம் எது அது தேனீர் கட தானே

ஸோ என்ன சொல்றேன்னா
ரோட்டோரம் ஒரு டீ ஓட நிப்பேன்
அதோட சூட்டோட கொஞ்சம் கூல் ஆகி கெடப்பேன்

ரோட்டோரம் ஒரு டீ ஓட நிப்பேன் நா நா
வரும் ஸ்மெல்லோட கொஞ்சம் லைட் ஆகி மெதப்பேன் நானே நானே

சுத்தி எத்தன எக்ஸ்படேஷன்
லைஃபு பூரா ப்ரோ-கிராஸ்டினேஷன்
அத விட்டு தள்ளி டேக் இட் ஈஸி
வாழ்க்க ஃபுல்லா ஃபன்னு தான் மாமே

வென்னு வேரெவர் வாட்டெவரு
யாரு காணல ஃபார்எவரு
அட் த மொமென்டு இப்போ மட்டும்
டீய போடு அடுத்த ஸ்டெப்பு தெரியும்

கூட்டம் போட்டு திட்டம் போட எடம் எங்க நமக்கு
சிந்திச்சாலே லத்தி தூக்க காக்கி ரெடியா இருக்கு
சாக்கு சொல்லி ஆட்டி போட்ட முன்னோருகள் இல்லனா
சுதந்திரம் இஸ் ஈக்குவல் டே – அப்டினா

நமக்குள்ள நெரம்பி நிக்கும் கேள்வி நூறு கோடியது
அறக்குள்ள அடஞ்சது போதும் வெளிய வந்து எட்டி பாரு
காசு இல்ல கிளாசு சொல்லும் பாடம் நூறு ஆயிரம் தான்
உலகத்தின் பொதுவிடம் கூடி பேசி கருத்த வை

ரோட்டோரம்
எந்த ஊரு போனாலும்
டீ ஓட
ஏய் யார தேடி போனாலும்
ரோட்டோரம்
அட, எங்க டூரு போனாலும்
டீ ஓட
யாரு யார தேடி போனாலும்

பிஸியான லைஃபு ல
டயர்ட்டான பயலுங்க
சார்ஜ் ஏத்தும் சில நிமிஷம்
எடம் எது அது தேனீர் கட தானே

Tea Vibes Paadal Lyrics in English:

Vaarum Yaayum Ondraagi Galika
Koodi Pesi Ondraagi Sirika
Therukoru Dheivam Kada Pottu Irukka
Manasu Mindum Straight Line-il Nadaka

Vidinjadhum Kaalai Veyil Kaiya Kaatti Azhaika
Kedigaarangal Suthi Vandhu Break Point Uh Nerunga
Sindhanayil Sandham Vara Adi Manam Thudika
Iravo Pagalo Idio Mazhaiyo Losso Gaino Edhu-vandhalum

Rottoram Oru Tea Oda Nippen
Thodum Sootoda Konjam Cool Aagi Kedapen

Rottoram Oru Tea Oda Nippen Na Na
Varum Smelloda Konjam Light Aagi Medhapen Naa Ne Naane

Sutthi Ethana Expectation
Life U Poora Pro-crastination
Adha Vitu Thalli Take It Easy
Vaazhka Full Ah Uh Funnu Dhan Mame

Whenu Wherever Whateveru
Yaaru Kaanala Foreveru
At The Momentu Ippo Matum
Tea Uh Podu Adutha Stepu Theriyum

Isai Vandhu Kaathukulla Hai Sollum Podhum
Mazhai Vandhu Manadhai Melt Seiyum Podhum
Kulir Vandhu Udalai Cool Aakum Podhum
Thondavara Thukkam Vandhu Kuruka Nikkum Podhum

Nalla Saethi Kaadhil Vandhu Etti Paakum Podhum
Ketta Saedhi Nenjukulla Kuththi Nikkum Podhum
Latchiyangal Kadhava Thatti Enna Aachi Naalum
Edhuvu Illa Eduthu Solla Karuthi Gaali Naalum

Ehh
Kandadhayum Pesi Pesi Vetti Naala Kazhika
Thuddiladha Ezha Paazha Style Ah Thooki Adika
Pathirikka Poratumbodhu Pakkam Kaiyil Iruka
Arasiyal Samathuvam Vaakuvaadham Nadakka

Busy Aana Life U La
Tired Aana Payalunga
Charge Ethum Sila Nimisham
Edam Edhu Adhu Thaeneer Kada Dhaane

So, Enna Solrenna
Rottoram Oru Tea Oda Nippen
Adhoda Sootoda Konjam Cool Aagi Kedapen

Rottoram Oru Tea Oda Nippen Na Na
Varum Smelloda Konjam Light Aagi Medhapen Naane Naane

Sutthi Ethanaa Expectation
Life U Poora Pro-crastination
Adha Vitu Thalli Take It Easy
Vaazhka Full Ah Funnu Dhan Mame

Whenu Wherever Whateveru
Yaaru Kaanala Foreveru
At The Momentu Ippo Matum
Tea Uh Podu Adutha Stepu Theriyum

Kootam Pottu Thittam Poda Edam Enga Namakku
Sindhichaale Laththi Thooka Kaaki Ready Uh Iruku
Saakku Solli Aatti Potta Munnorugal Illana
Sudhanthiram Is Equal To – Apdinaaa

Namakkulla Nerambi Nikkum Kelvi Nooru Kodiyadhu
Arakulla Adanjadhu Podhum Veliya Vandhu Etti Paar
Kaasu Illa Classu Sollum Padam Nooru Ayiram Dhan
Ulagathin Podhuvidam Koodi Paesi Karutha Vai

Rottoram
Endha Ooru Ponaaalum
Tea Oda
Hey Yaara Thedi Ponaalum
Rottoram
Ada, Enga Tour U Ponaaalum
Tea Oda
Yaaru Yaara Thedi Ponaalum

Busy Aana Lifeu La
Tired Aana Payalunga
Charge Ethum Sila Nimisham
Edam Edhu Adhu Thaeneer Kada Dhaane

Tea Vibes Paadal Lyrics Meaning in English:

Come And Join Together
Get Together And Laugh Together
A Deity Must Be On The Street
Manasu To Walk Again In The Sprite Lion

It Is Beautiful In The Early Morning Sun
The Clocks Are Ticking And The Break Point Is Approaching
The Heart Beats To Come To Think
Night, Day, Thunder, Rain, Hail Or Snow – Whatever

Nippon Runs For A Tee At Rotorua
Cool To The Touch And Get Worse

Nippen Na Na
I Lighten Up A Little With The Coming Smell

Hammer Ethana Expedation
Laifu Pura Pro-crastination
Get Away From It And Take It Easy
Life Is Full Of Fun, Ma’am

Vennu Who Else Is What
Who Will Not See Forever
At The Moment Only Now
Put The Tea And You Will Know The Next Step

The Music Comes And Says Hi To The Ears
When The Rain Comes And Melts The Mind
Cold Enough To Make The Body Cool
Dontavara Is Sad Enough To Cross

A Good Sethi Is Enough To Reach The Ears
A Bad Seti Is Enough To Stab You In The Chest
Achi Nalamum To Overcome Ambitions
It’s A Blank Day To Say Nothing

A…
Spend The Day Talking About What You See
To Beat The Unbroken Seven-pointed Styla
Keep The Page Handy While Typing
Political Equality To Debate

In A Busy Life
Be Careful
A Few Minutes Of Charging
What Is Edam Is Tea

So What Do You Say?
Nippon Runs For A Tee At Rotorua
I’ll Cool Down A Bit With That Heat

Nippen Na Na
I Lighten Up A Little With The Coming Smell

Hammer Ethana Expedation
Laifu Pura Pro-crastination
Get Away From It And Take It Easy
Life Is Full Of Fun, Ma’am

Vennu Who Else Is What
Who Will Not See Forever
At The Moment Only Now
Put The Tea And You Will Know The Next Step

We Have A Meeting To Make A Plan
If You Think About It, You Are Ready To Kick It
Aren’t There Ancestors Who Made Excuses?
Freedom Is Equal Day – Aptina

We Have A Hundred Million Burning Questions
Enough Of Hiding, Come Out And Have A Look
The Lesson Of Kasu Illa Classu Is One Hundred Thousand
The World Gathers And Discusses

Rotoram
No Matter Where You Go
Run The Tea
Hey Whoever Is Looking For It
Rotoram
Oh, Wherever You Go
Run The Tea
Whoever Is Looking For It

In A Busy Life
Be Careful
A Few Minutes Of Charging
What Is Edam Is Tea

இசை – பிரணவ் கிரிதரன்
பாடியவர் – பிரணவ் கிரிதரன்
பாடல் வரிகள் – ராஜேஷ் ஸ்ரீதர்

Leave a Comment