Thaalam Thattum Song Lyrics தாளம் தட்டும் பாடல் வரிகள்

தாளம் தட்டும் பாடல் வரிகள்:

தாளம் தட்டும் இந்த பாடல் கணம் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத்து பென்னி தயாள் பாடியுள்ளார். கபேர் வாசுகி இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Thaalam Thattum Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Thaalam Thattum Paadal Lyrics in Tamil:

தாளம் தட்டும் நெஞ்சிலே
வித விதமாய் ஏக்கம் ஆட்டங்கள் ஆட
அத நானும் பாட

ஆச கனவு லட்சியம்
இத எல்லாம் நான் தெரியாம சேகரிச்சும்
குழம்பத்தில் வாட

பல நாளா ஏங்குறேன்
உலகம் கை தட்ட
தலைகீழா நடந்தா என் தலைய நானும் எங்க போய் முட்ட
ஓ இத சொல்வேன் யார் கிட்ட

அடிவாங்குறேன் தடுமாறுறேன் பயந்தோடுறேன் முட்டிமோதுறேன்
ஊரடா தான் உன்னோட தான் என்னோட தான் நானும்

அடி வாங்கியும் தடுமாறியும் பயந்தோடியும் கவிபாடியும்
ஒரு முறை தான் வாழ்க்க வாழ தான்

வாழ்க்க போகும் போக்கிலே
பெரும் அழகாய் பூத்த தேவதையே தேட
முடி கொட்டி போக

வெக்கம் வருத்தம் வேதனை
இத எல்லாம் நான் தினம் தோறும் கூட்டு சேர
அட பழகி போக

மின்னும் மேடையில் ஏறி நிக்குறேன்
வார்த்தை வத்திபோல் சுத்தி பார்க்கிறேன்
தனியே நானும் வாய் திறக்க
பாயும் கவிதை யாரு
கூட்டம் தான் என் முன் பிறக்க
தொண்ட காயும் பாரு

நான் போகிறேன் ஏதோ ஓர் போக்கிலே
எந்தன் நெஞ்சமே தயக்கம் மயக்கம் கடைக்கும் வழியில்
கன கண்டேனே தினமும் நான்தானே

கூவி விக்கும் சகிலே
வித விதமாய் பொய்கள் கூசமா பேச
மனசாட்சி யேசா

படிக்கும் வைப்பு இருந்த காலம்
காதில் பட்டம் வீசி விட்டதால
வருதம் தான் வேலை

உந்தன் சந்நிதி எந்தன் நிம்மதி
நீயும் இல்லையே என்ன என் கேதி

அருகில் நீ இருந்திருந்தா
பயங்கள் இங்கு ஏழு
நினைவில் நீ துணை இருக்கா
தாயக்கம் ஏனோ கூறு

நான் போகிறேன் ஏதோ ஓர் போக்கிலே
எந்தன் நெஞ்சமே தயக்கம் மயக்கம் கடக்க முயல
தினம் என் நெஞ்சில் பயங்கள் அரங்கேறும்

ஆசை கனவு லட்சியம்
இதயம் எல்லாம் நான் தெரியாம செகரிச்சும்
குழபத்தில் வாத

அட நானும் தேடறேன்
எதயோ ஒண்ணா தான்
அதனால தகராரு
தினமும் நானும் வாழ்கையும் வாழ் தான்

வாழ்க்க வாழ தான்

அடிவாங்குறேன் பயந்தோடுறேன் முட்டிமோதுறேன்
ஊரடா தான் உன்னோட தான் என்னோட நானும்

அடி வாங்கியும் தடுமாறியும் பயந்தோடியும் கவிபாடியும்
ஒரு முறை தான் வாழ்க்க வாழ தான்

Thaalam Thattum Paadal Lyrics in English:

Thaalam Thattum Nenjile
Vidha Vidhamaai Yekkam Aattangal Aada
Adha Naanum Paada

Aasa Kanavu Latchiyam
Idhai Ellaam Naan Theriyaama Segarichum
Kuzhappathil Vaada

Pala Naala Yenguren
Ulagam Kai Thatta
Thalakeezha Nadanthaa En Thalaiya Naanum Enga Poi Mutta
Oo Idha Solven Yaar Kitta

Adivanguren Thadumaaruren Bayanthoduren Muttimodhuren
Oorada Thaan Unnoda Thaan Ennoda Thaan Naanum

Adi Vangiyum Thadumariyum Bayanthodiyum Kavipadiyum
Oru Murai Thaan Vaazhkka Vaazha Thaan

Vazhkka Pogum Pokkile
Perum Azhagaai Pootha Devathaiye Theda
Mudi Kotti Poga

Vekkam Varutham Vedhana
Idha Ellam Naan Dhinam Dhorum Kootu Sera
Ada Pazhagi Poga

Minnum Medaiyil Yeri Nikkuren
Varthai Vathipol Suththi Paarkuren
Thaniye Naanum Vaai Thirakka
Paayum Kavidhai Yaaru
Koottam Thaan En Mun Pirakka
Thonda Kaayum Paaru

Naan Pogiren Yedho Or Pokkile
Endhan Nenjame Thayakkam Mayakkam Kadakkum Vazhiyil
Kana Kandene Dhinamum Naanthane

Koovi Vikkum Saakile
Vidha Vidhamai Poigal Koosama Pesa
Manasatchi Yesa

Padikkum Vaaipu Irundha Kaalam
Kaathil Pattam Veesi Vittadhala
Varutham Thaan Velai

Undhan Sannidhi Endhan Nimmadhi
Neeyum Illaye Enna En Gedhi

Arugil Nee Irunthirundha
Bayangal Ingu Yedhu
Ninaivil Nee Thunai Irukka
Thayakkam Yeno Kooru

Naan Pogiren Yedho Or Pokkile
Endhan Nenjame Thayakkam Mayakkam Kadakka Muyala
Dhinam En Nenjil Bayangal Arangerum

Aasai Kanavu Latchiyam
Idhai Ellam Naan Theriyama Segarichum
Kuzhapathil Vaada

Ada Naanum Theduren
Yedhayo Onna Thaan
Adhanaala Thagararu
Dhinamum Naanum Vazhkai Vaazha Thaan

Vazhkai Vaazha Thaan

Adivanguren Thadumaaruren Bayanthoduren Muttimodhuren
Oorada Thaan Unnoda Thaan Ennoda Naanum

Adi Vangiyum Thadumariyum Bayanthodiyum Kavipadiyum
Oru Murai Thaan Vazhkai Vaazha Thaan

Thaalam Thattum Paadal Lyrics Meaning in English:

The Rhythm Beats In The Chest
To Play Nostalgia Games In Different Ways
I Sing That Too

Aspiration Is A Dream
I Collected All This Without Knowing
Saute In Broth

Longing For Many Days
The World Claps Hands
If It Happened Upside Down, Where Would My Head And I Go?
Who Will I Say This To?

I’m Kicking, I’m Afraid, I’m Knocking
Oorada Is With You, With Me, With Me

Adi Bhai, Dadumari, Payandodi And Kavipadi
You Only Live Once

On The Way To Live
Look For The Great Beauty Of The Giant Angel
Hair Loss

Pride And Grief
This Is All I Have To Do Every Day
Get Used To It

I Stand On The Glittering Stage, I See The Word As A Hammer
I Opened My Mouth Alone
Who Is The Flowing Poem?
The Crowd Was Born In Front Of Me
Look At The Sore Throat

I’m Going In Some Direction
Whose Heart Hesitates On The Way To Fainting
Kana Kandene Is Me Everyday

Gooey Selling Sakile
Telling All Sorts Of Lies
Conscience Is Jesus

The Period Of Study Deposits
Because The Degree Blew In The Ear
Regret Is Work

Whose Peace Is Your Presence
What Is It Without You My Kethi

If You Were Near
Fears Are Seven Here
Do You Remember?
Say Something Patriotic

I’m Going In Some Direction
No One’s Heart Hesitates To Try To Overcome Fainting
Every Day I Have Fears In My Heart

Desire Dream Ambition
My Heart Will Grow Without Me Knowing
Argue In Chaos

Oh, I’m Looking For It Too
It’s Just Something
So Don’t Argue
Everyday I Live And Live

To Live Is To Live

I’m Kicking, I’m Afraid, I’m Knocking
Oorada Is With You And I Am With Me

பாடியவர்: பென்னி தயாள்
இசை: ஜேக்ஸ் பிஜாய்
பாடலாசிரியர்: கபேர் வாசுகி

Leave a Comment