தாயாக நான் பாடல் வரிகள்:
தாயாக நான் இந்த பாடல் டாடா படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஜென் மார்ட்டின் இசை அமைத்து சத்ய நாராயணன் பாடியுள்ளார். விஷ்ணு எடவன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Thayaga Naan Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Thayaga Naan Paadal Lyrics in Tamil:
தாயாக மாறிடுவேன் உனக்காக
தவறிய நான் மண்டியிட்டேன் உனையேந்த
வா வா என்னுயிரே
மீண்டும் ஒரு ஜனனம் கொடு
வாடா என் மகனே
தந்தை என பதவி கொடு
சிறியவன் நான்
சிறியவன் தான்
உலகின் பார்வையிலே
பெரியவன் நான்
பெரியவன் தான்
உந்தன் கண்களிலே
மெதுவாய் மெதுவாய்
உனை நான் அணைக்க
உயிரும் உயிரும்
ஒன்றாய் இணைக்க
ஓ சித்திரை நீ செந்தமிழ் நீ
வார்த்தைகள் இல்லை அழைக்க
சூரியன் நீ விண்வெளி நீ
கேளிக்கையில் ரத்தினம் நீ
தாயாக மாறிடுவேன் உனக்காக
தவறிய நான் மண்டியிட்டேன் உனையேந்த
Thayaga Naan Paadal Lyrics in English:
Thayaga Maariduven Unakkaga
Thavariya Naan Mandiyitten Unaiyentha
Va Va Ennuyire
Meendum Oru Jananam Kodu
Vaadaa En Magane
Thanthai Ena Pathavi Kodu
Siriyavan Naan
Siriyavan Thaan
Ulagin Paarvaiyile
Periyavan Naan
Periyavan Thaan
Undhan Kangalile
Medhuvai Medhuvai
Unai Naan Anaikka
Uyirum Uyirum
Ontrai Inaikka
Oh Sithirai Nee Senthamizh Nee
Vaarthaigal Illai Azhaikka
Sooriyan Nee Vinveli Nee
Kelikkaiyil Rathinam Nee
Thayaga Maariduven Unakkaga
Thavariya Naan Mandiyitten Unaiyentha
Thayaga Naan Paadal Lyrics Meaning in English:
I Will Become A Mother For You
Failing, I Knelt Down To You
Come On, I’m Alive
Again Give A Genam
Come On My Son
Give The Title Of Father
I Am The Little One
He Is Small
In The Eyes Of The World
I Am The Big One
He Is A Big Man
In Your Eyes
Slowly Slowly
I Turn You Off
Life And Life
To Join Together
O Chitrai, You Are Senthamil
Call No Words
You Are The Sun, You Are The Space
You Are A Gem In Entertainment
I Will Become A Mother For You
Failing, I Knelt Down To You
இசை: ஜென் மார்ட்டின்
பாடியவர்: சத்ய நாராயணன்
பாடலாசிரியர்: விஷ்ணு எடவன்