Thikki Thikki Song Lyrics திக்கி திக்கி பாடல் வரிகள்

திக்கி திக்கி பாடல் வரிகள்:

திக்கி திக்கி இந்த பாடல் திக்கி திக்கி படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை கஜேந்திர குமார் இசை அமைத்து நாகார்ஜுனா, ஸ்வேதா கண்ணன் பாடியுள்ளார். செல்லப்பாண்டி இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Thikki Thikki Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Thikki Thikki Paadal Lyrics in Tamil:

திக்கி திக்கி
என் காதல சொல்வேன்
விக்கி விக்கி
அத நெனப்பாயா

சிக்கி சிக்கி
நான் தவிக்கிறேன் மீனா
தூண்டில் போட்டு என்ன புடிச்சாளே

திக்கி திக்கி
என் காதல சொல்வேன்
விக்கி விக்கி
அத நெனப்பாயா

சிக்கி சிக்கி
நான் தவிக்கிறேன் மீனா
தூண்டில் போட்டு என்ன புடிச்சாளே

வயசுக்கோ வரம்பு உள்ளது
அது தேடுது காதலி
வலியெங்கும் உணர்வு உள்ளது
அது கூறுது காதலே

அவகூட பேசி பழகணும்
அவ தோளில் தலைய சாயக்கணும்
அன்பாலே கோவில் கட்டுவேன் நானே வா
அதில் நீ எனக்கு சாமியே நீ தானே வா

கனவுல காலம் கடத்துறேன்
கனவ கலச்சி மீட்டுக்கடி
வலியிருந்தும் வெளிய மறைக்கிறேன்
என்ன புரிஞ்சிக்கடி

உன்னோடு அறைகள் வாழவணும்
கல்யாண கனவு அது
சொல்லாத ஆச அடக்க முன்ன
என்ன அள்ளிக்கடி

அழகே உன்ன பார்த்திட வாரேன்
பார்வ கொடுடா
உயிரே உன்ன தள்ளி தள்ளி போனா
நெஞ்சம் அது என்ன சுடுன்டா

கனவா என்ன கலச்சிட்டு போனா
நினைவில் வருவேன்
நினைவில் என்ன மறந்துட்டு போனா
உசிர முடிச்சி மண்ணில் மறைந்திடுவேன் நான்

திக்கி திக்கி
என் காதல சொல்வேன்
விக்கி விக்கி
அத நெனப்பாயா

சிக்கி சிக்கி
நான் தவிக்கிறேன் மீனா
தூண்டில் போட்டு என்ன புடிச்சாளே

திக்கி திக்கி
என் காதல சொல்வேன்
விக்கி விக்கி
அத நெனப்பாயா

சிக்கி சிக்கி
நான் தவிக்கிறேன் மீனா
தூண்டில் போட்டு என்ன புடிச்சாளே

வயசுக்கோ வரம்பு உள்ளது
அது தேடுது காதலி
வலியெங்கும் உணர்வு உள்ளது
அது கூறுது காதலே

Thikki Thikki Paadal Lyrics in English:

Thikki Thikki
En Kadhaala Solven
Vikki Vikki
Adha Nenapaya

Sikki Sikki
Naan Thavikiren Meena
Thoondil Pottu Enna Pudichale

Thikki Thikki
En Kadhaala Solven
Vikki Vikki
Adha Nenapaya

Sikki Sikki
Naan Thavikiren Meena
Thoondil Pottu Enna Pudichale

Vaayasuko Varambu Ullathu
Adhu Theduthu Kadhali
Valiyengum Unarvu Ullathu
Adhu Kooruthu Kadhale

Avakooda Pesi Pazhaganum
Ava Tholil Thalaiya Saaikkanum
Anbaale Kovil Kattuven Naane Va
Adhil Nee Enakku Saamiye Nee Thaane Va

Kanavula Kaalam Kadathuren
Kanava Kalachi Meettukadi
Valiyirunthum Veliya Maraikkiren
Enna Purinchikkadi

Unnodu Araigal Vaazhavanum
Kalyana Kanavu Adhu
Sollaatha Aasa Adakka Munna Enna Allikkadi

Azhahe Unna Parthida Vaaren
Paarva Koduda
Uyire Unna Thalli Thalli Pona
Nenjam Athu Enna Sudunda

Kanava Enna Kalachittu Pona
Ninaivil Varuven
Ninaivil Enna Maranthuttu Pona
Usura Mudichi Mannil Marainthiduven Naan

Thikki Thikki
En Kadhaala Solven
Vikki Vikki
Adha Nenapaya

Sikki Sikki
Naan Thavikiren Meena
Thoondil Pottu Enna Pudichale

Thikki Thikki
En Kadhaala Solven
Vikki Vikki
Adha Nenapaya

Sikki Sikki
Naan Thavikiren Meena
Thoondil Pottu Enna Pudichale

Vaayasuko Varambu Ullathu
Adhu Theduthu Kadhali
Valiyengum Unarvu Ullathu
Adhu Kooruthu Kadhale

Thikki Thikki Paadal Lyrics Meaning in English:

Tikki Tikki
I Will Tell You My Love
Wiki Wiki
Do You Remember That?

Stuck Stuck
I’m Sorry, Meena
What A Fool To Bait

Tikki Tikki
I Will Tell You My Love
Wiki Wiki
Do You Remember That?

Stuck Stuck
I’m Sorry, Meena
What A Fool To Bait

There Is An Age Limit
It Is Looking For A Girlfriend
Pain Is Everywhere Felt
It Says Love

She Also Needs To Talk And Get Used To It
I Want To Lean On Her Shoulder
Come, I Will Build A Temple With Love
In That You Come To Me Sami Yourself

I Spend Time In Dreams
A Dream Come True
I Hide From The Pain
What An Understanding

I Want To Live In Rooms With You
It Is A Wedding Dream
Before Suppressing The Unspoken Desire
What An Instant

I Will Come To See You
Don’t Look
Life Has Pushed You Away
The Heart Is Not What It Is

Kanava, What A Mess
I Will Remember
Remember What You Forgot
I Will Hide In The Dust Of My Breath

Tikki Tikki
I Will Tell You My Love
Wiki Wiki
Do You Remember That?

Stuck Stuck
I’m Sorry, Meena
What A Fool To Bait

Tikki Tikki
I Will Tell You My Love
Wiki Wiki
Do You Remember That?

Stuck Stuck
I’m Sorry, Meena
What A Fool To Bait

There Is An Age Limit
It Is Looking For A Girlfriend
Pain Is Everywhere Felt
It Says Love

இசை: கஜேந்திர குமார்
பாடியவர்கள்: நாகார்ஜுனா, ஸ்வேதா கண்ணன்
பாடலாசிரியர்: செல்லப்பாண்டி

Leave a Comment