திருட்டு பயலே பாடல் வரிகள்:
திருட்டு பயலே இந்த பாடல் அயோத்தி படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்து மதிச்சியம் பாலா பாடியுள்ளார். லா வரதன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Thiruttu Payale Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Thiruttu Payale Paadal Lyrics in Tamil:
திருட்டு பயலே அவ திருடி போயிட்டா
வறட்டு நெஞ்ச அவ வருடி போயிட்டா
திருட்டு பயலே அவ திருடி போயிட்டா
வறட்டு நெஞ்ச அவ வருடி போயிட்டா
பத்துதூணு பக்கத்துல பால் ஐஸு வாங்கி
பக்குவமா ரெண்டு பேரும் மாத்தி கடிச்சோம்
அவ பாத்தாலே பச்சத்தண்ணி பத்திக்கிரும்
அவ பேச்சாலே சித்ததெரும்பும் சிக்கிகிரும்
சங்கிலி வாங்கி கேட்டா அத்து தான் கொடுத்தேன்
தொங்கட்டான் காதுல போட தொன்னூறு காத பார்த்தேன்
திருட்டு பயலே அவ திருடி போயிட்டா
வறட்டு நெஞ்ச அவ வருடி போயிட்டா
திருட்டு பயலே அவ திருடி போயிட்டா
வறட்டு நெஞ்ச அவ வருடி போயிட்டா
ஏட்டம்மா போல தான் அழகா இருப்பாளே
உங்கள போல என் மாமா மொறப்பார்
லத்தி கலராட்டம் அவளும் இருப்பாளே
தப்பு செஞ்சா அவ கண்ணாலடிப்பா
அவ சுண்டு விரல் தொட்டதுக்கே சில்லு சில்லு தெறிச்சேன்
அவ ரெண்டு கையும் பட்டதுமே என்னையே மறந்தேன்
நான் எத்தனையோ கை வாசம் காட்டிருக்கேன்
அவ நெஞ்சுக்குள்ள மட்டும் தான் மாட்டிகிட்டேன்
விற விற விறகாக நெனப்புல எரிஞ்சா
வெத நெல்லு மணி போல உசுருல கலந்தா
திருட்டு பயலே அவ திருடி போயிட்டா
வறட்டு நெஞ்ச அவ வருடி போயிட்டா
திருட்டு பயலே அவ திருடி போயிட்டா
வறட்டு நெஞ்ச அவ வருடி போயிட்டா
பத்துதூணு பக்கத்துல பால் ஐஸு வாங்கி
பக்குவமா ரெண்டு பேரும் மாத்தி கடிச்சோம்
அவ பாத்தாலே பச்சத்தண்ணி பத்திக்கிரும்
அவ பேச்சாலே சித்ததெரும்பும் சிக்கிகிரும்
சங்கிலி வாங்கி கேட்டா அத்து தான் கொடுத்தேன்
தொங்கட்டான் காதுல போட தொன்னூறு காத பார்த்தேன்
Thiruttu Payale Paadal Lyrics in English:
Thiruttu Payale Ava Thirudi Poyitta
Varattu Nenja Ava Varudi Poyitta
Thiruttu Payale Ava Thirudi Poyitta
Varattu Nenja Ava Varudi Poyitta
Pathuthoonu Pakkathula Paal Ice-u Vaangi
Pakkuvama Randu Perum Maathi Kadichom
Ava Paathale Pachatthanni Pathikkirum
Ava Peachale Sitharumbum Sikkikkirum
Sangili Vangi Ketta Atthu Thaan Koduthen
Thongattam Kaathula Poda Thonnooru Kaatha Paathen
Thiruttu Payale Ava Thirudi Poyitta
Varattu Nenja Ava Varudi Poyitta
Thiruttu Payale Ava Thirudi Poyitta
Varattu Nenja Ava Varudi Poyitta
Yettamma Pola Than Azhaga Iruppale
Ungala Pola En Mama Muraippaar
Lathi Kalaraattam Avalum Iruppaale
Thappu Senja Ava Kannaladippa
Ava Sundu Veral Thottathukke Sillu Silla Therichen
Ava Randu Kaiyyum Pattathume Ennaiye Maranthen
Naan Ethanayo Kai Vasam Kaattirikken
Ava Nenjukkulla Mattum Than Maattikitten
Vera Vera Veragaaga Nenappula Erinja
Vetha Nellu Mani Pola Usurula Kalantha
Thiruttu Payale Ava Thirudi Poyitta
Varattu Nenja Ava Varudi Poyitta
Thiruttu Payale Ava Thirudi Poyitta
Varattu Nenja Ava Varudi Poyitta
Pathuthoonu Pakkathula Paal Ice-u Vaangi
Pakkuvama Randu Perum Maathi Kadichom
Ava Paathale Pachatthanni Pathikkirum
Ava Peachale Sitharumbum Sikkikkirum
Sangili Vangi Ketta Atthu Thaan Koduthen
Thongattam Kaathula Poda Thonnooru Kaatha Paathen
Thiruttu Payale Paadal Lyrics Meaning in English:
Did She Steal Because Of Theft?
Her Dry Heart Is Gone
Did She Steal Because Of Theft?
Her Dry Heart Is Gone
I Bought Milk Ice Near Batuthunu
Pakuma And Both Of Us Took A Bite
If You Look At Her, You Will Be Green
Siddha Terumbu Is Also Trapped By Her Speech
If You Asked For A Chain, I Gave It To You
I Saw Nine Hundred Ears To Hang
Did She Steal Because Of Theft?
Her Dry Heart Is Gone
Did She Steal Because Of Theft?
Her Dry Heart Is Gone
You Are As Beautiful As Attamma
Like You, My Uncle Is A Curmudgeon
Lathi Kalaratam She Will Also Be There
If You Make A Mistake, She Will Look At You
As Soon As Her Little Finger Touched It, I Squealed
I Forgot Myself When She Got Both Hands
I Have Done A Lot Of Hand-wringing I Was Stuck Only In Her Chest
Nenapula Erinja As Firewood
Usurula Kalanta Is Like A Hot Rice Bell
Did She Steal Because Of Theft?
Her Dry Heart Is Gone
Did She Steal Because Of Theft?
Her Dry Heart Is Gone
I Bought Milk Ice Near Batuthunu
Pakuma And Both Of Us Took A Bite
If You Look At Her, You Will Be Green
Siddha Terumbu Is Also Trapped By Her Speech
If You Asked For A Chain, I Gave It To You
I Saw Nine Hundred Ears To Hang
இசை: என்.ஆர்.ரகுநந்தன்
பாடல் வரிகள்: லா வரதன்
பாடியவர்கள் : மதிச்சியம் பாலா