Thoodha Tamil Song Lyrics தூதா பாடல் வரிகள்

தூதா பாடல் வரிகள்:

தூதா இந்த பாடல் சீதா ராமம் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை விஷால் சந்திரசேகர் இசை அமைத்து ஹரிஹரன், கே.எஸ். சித்ரா & சிந்துரி விஷால் பாடியுள்ளார். மதன் கார்க்கி இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Thoodha Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Thoodha Paadal Lyrics in Tamil:

சீதை அதின் வானிலே சிறகுகள் காண்கிறேன்
எனக்கொரு தூது செல்லு தூதா
அவளது காதிலே உயிருடன் வாழ்கிறேன்
என ஒரு சேதி சொல் தூதா

இசை நுழையாத கருங்குழியிலே
நெஞ்சம் தூங்குவதே அவளது வீர நினைவிலே
அவளிடம் சென்று சொல்லடா

தூதா வண்ண தூதா எந்தன்
இதய துடிப்பை நீயும் கொண்டு போ
தூதா சின்ன தூதா உந்தன்
சிறகின் அடிப்பின் வேகம் கூட்டி போ

Thoodha Paadal Lyrics in English:

Seethai Adhin Vaanile Siragugal Kaangiren
Enokkoru Thoodhu Sellu Thoodha
Avaladhu Kaadhile Uyirudan Vaazhgiren
Ena Oru Sedhi Sol Thoodha

Isai Nuzhaiyadha Karunkuzhiyile
Nenjam Thoonguvathe Avaladhu Veera ninaivile
Avalidam Sendru Sollada

Thoodha Vanna Thoodha Endhan
Idhaya Thudippai Neeyum Kondu Po
Thoodha Chinna Thoodha Undhan
Siragin Adippin Vegam Kootti Po

Thoodha Paadal Lyrics Meaning in English:

I See Sita With Wings In Its Sky
Send Me A Messenger
I Live In Her Ears
As A Sethi Word Doota

A Black Hole Where Music Does Not Enter
Her Heart Is Sleeping In Her Heroic Memory
Don’t Go To Her And Tell Her

Who Is Duta Varna Duta?
Take The Heartbeat With You
Doota Chinna Doota Undan
Speed ​​up The Wing Beat

பாடியவர்கள்: ஹரிஹரன், கே.எஸ். சித்ரா & சிந்துரி விஷால்
இசை: விஷால் சந்திரசேகர்
பாடல் வரிகள்: மதன் கார்க்கி

Leave a Comment