தோழி 2022 பாடல் வரிகள்:
தோழி இந்த பாடல் ஹேய் சினாமிகா படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை கோவிந்த் வசந்தா இசை அமைத்து பிரதீப் குமார் பாடியுள்ளார். மதன் கார்க்கி இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Thozhi Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Thozhi Paadal Lyrics in Tamil:
யாரோடும் காணாத தூய்மையை
உன்னில் நான் காண்கிறேன்
முன் என்றும் இல்லாத ஆசைகள்
உன்னாலே நான் கொள்கிறேன்
வழியிலே இதயத்தின் நிழலாய் நீள்கின்றாய்
நான் ஓய விழியிலே தெளிந்திடும் கடலாய் ஆகின்றாய்
என் செய்வேன் சொல்லடி
தோழி தோழி என்னருந்தோழி சொல்லடி
ஹேய் கண்ணாடியே
என் பிம்பம் என்னை போல் இல்லையே உனில்
ஹேய் என் வானொலியே
என் பேச்சு தூறல் போல் கேட்குதே உனில்
ஹேய் என் நிழற்துணையே
முரட்டு மௌனம் மென்மையாய் பேசுமா
ஹேய் உயிர்க்கதவே
திறக்கும் போது ஆயிரம் வாசம் வீசுமா
தோழி தோழி என்னருந்தோழி சொல்லடி
நீதானா என்னுள் வீழ்வது
தீரா தூறல்களாய்
நீதானா என்னுள்ளே மூழ்வது
தூங்காத தீப்பூக்களாய்
கவிதைகள் சுவைக்கும் துணையாய்
நீயானாய் நீயானாய்
புரிந்திடா வரிகளின் பொருளை
கேட்கின்றாய்
என் செய்வேன் சொல்லடி சொல்லடி சொல்லடி
சொல்லடி தோழி தோழி சொல்லடி
தோழி தோழி என்னருந்தோழி சொல்லடி
Thozhi Paadal Lyrics in English:
Yaarodum Kaanadha Thooymaiyai
Unnil Naan Kaangiren
Mun Entrum Illaadha Aasaigal
Unnaale Naan Kolgiren
Vazhiyile Idhayathin Nizhalaay Neelgintraai
Naan Oya Vizhiyile Thelinthidum Kadalaai Aagintraay
En Seyven Solladee
Thozhi Thozhi Ennarunthozhi Solladee
Hey Kannaadiye
En Pimbam Ennai Pol Illaiye Unil
Hey En Vaanoliye
En Pechu Thooral Pol Ketkudhe Unil
Hey En Nizharthunaiye
Murattu Maunam Menmaiyaay Pesumaa
Hey Uyirkkadhave
Thirakkum Podhe Aayiram Vaasam Veesumaa
Thozhi Thozhi Ennarunthozhi Solladee
Needhaanaa Ennulle Veezhvadhu
Theeraa Thooralgalaai
Needhaanaa Ennulle Moozhvadhu
Thoongaadha Theeppookkalaai
Kavidhaigal Suvaithidum Thunaiyaai
Neeyaanaai Neeyaanaai
Purindhida Varigalin Porulai
Ketkintraai
En Seyven Solladee Solladee Solladee
Solladee Thozhi Thozhi Solladee
Thozhi Thozhi Ennarunthozhi Solladee
Thozhi Paadal Meaning English:
Purity unseen by anyone
I see in you
Unprecedented desires
I take it from you
Along the way you stretch like the shadow of the heart
You are the sea that shines in my eyes
Tell me my will
Tell me what your friend is
Hey mirror
My image is not like me
Hey my radio
You sound like my speech drizzle
Hey my friend
Does the rude silence speak softly
Hey life
Will it smell a thousand when opened.
இசையமைப்பாளர் – கோவிந்த் வசந்தா
பாடியவர் – பிரதீப் குமார்
பாடலாசிரியர் – மதன் கார்க்கி