தண்டர்காரன் பாடல் வரிகள்:
தண்டர்காரன் இந்த பாடல் வீரன் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஹிப்ஹாப் தமிழா இசை அமைத்து அனிருத் ரவிச்சந்தர், ஹிப்ஹாப் தமிழா பாடியுள்ளார். விவேக் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Thunderkaaran Promo Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Thunderkaaran Promo Paadal Lyrics in Tamil:
கோவக்காரன் சண்டக்காரன்
கருப்புசாமி பெத்த பேரன்
வொண்டர்காரன் ஹே தண்டர்காரன்
மாஸ்க போட்டா மின்னல் வீரன்
கோவக்காரன் ஹே சண்டக்காரன்
கருப்புசாமி பெத்த பேரன்
வொண்டர்காரன் ஹே தண்டர்காரன்
ஹே மாஸ்க போட்டா மின்னல் வீரன்
மின்னலு மின்னலு மின்னலு மின்னலு மின்னலு வீரன்டா
வில்லனு வில்லனு வில்லன எல்லாம் வெளுத்து வாங்க போறேன் நான்
மின்னலு மின்னலு மின்னலு மின்னலு மின்னலு வீரன்டா
வில்லனு வில்லனு வில்லன எல்லாம் வெளுத்து வாங்க போறேன் நான்
மா மாயண்ணே வந்துருக்காக
மாப்ள மொக்கசாமி வந்துருக்காக மற்றும் நம் உறவினர்கள்லாம் வந்துருக்காக
வாம்மா மின்னல்
நீரும் நெருப்பும் இவன் டாயி
இவன் டாயி இவன் டாயி
ஹார்ஸ்ல சுத்தும் கவ்பாயி
கவ்பாயி கவ்பாயி
காத்து இவனுக்கு எம்பிளாயி
எம்பிளாயி எம்பிளாயி
கால் பண்ணுவா மகமாயி
என்னப்பா என்னாச்சி
ஊரு ஃபுல்லா கேப்மாரி
கேப்மாரி கேப்மாரி
வெறுத்துருவான் வெரி ஸாரி
வெரி ஸாரி வெரி ஸாரி
பவர் இருக்குது ஒரு லாரி
ஒரு லாரி ஒரு லாரி
தமிழ் சூப்பர் கீரோ ஸ்டோரி
மின்னலு மின்னலு மின்னலு மின்னலு மின்னலு வீரன்டா
வில்லனு வில்லனு வில்லன எல்லாம் வெளுத்து வாங்க போறேன் நான்
Thunderkaaran Promo Paadal Lyrics in English:
Kovakkaaran Sandakaran
Karuppusaami Peththa Peran
Wondarkaaran Hea Thunderkaaran
Mask Ah Potta Minnal Veeran
Kovakkaaran Sandakaran
Karuppusaami Peththa Peran
Wondarkaaran Hea Thunderkaaran
Mask Ah Potta Minnal Veeran
Minnalu Minnalu Minnalu Minnalu Minnalu Veeranda
Villanu Villanu Villana Ellaam Veluththu Vaanga Poren Naan
Minnalu Minnalu Minnalu Minnalu Minnalu Veeranda
Villanu Villanu Villana Ellaam Veluththu Vaanga Poren Naan
Ma Maayanne Vanthurukkaaga
Maapla Mokka Saami Vanthurukkaaga Matrum Nam Uravinargalaam Vanthurukkaaga
Vaammaa Minnal
Neerum Neruppum Ivan Daayi
Ivan Daayi Ivan Daayi
Haarsla Suthum Cowboyi
Cowboyi Cowboyi
Kaathu Ivanuku Employee
Employee Employee
Call Pannuva Magamaayu
Ennappa Ennaachi
Ooru Fulla Capmaari
Capmaari Capmaari
Veruthuruvan Very Sorry
Very Sorry Very Sorry
Power Irukkuthu Oru Lorry
Oru Lorry Oru Lorry
Tamil Super Hero Story
Minnalu Minnalu Minnalu Minnalu Minnalu Veeranda
Villanu Villanu Villana Ellaam Veluththu Vaanga Poren Naan
Thunderkaaran Promo Paadal Lyrics Meaning in English:
An Angry Person Is A Quarrelsome Person
Grandson Of Karupusamy Petha
Wondercaron Hey Thundercaron
Maska Bota Is The Lightning Hero
Govakaran O Sandakaran
Grandson Of Karupusamy Petha
Wondercaron Hey Thundercaron
Hey Mask Bota Minal Hero
Lightning Lightning Lightning Lightning Lightning Hero
I’m Going To Whitewash All Villains And Villains
Lightning Lightning Lightning Lightning Lightning Hero
I’m Going To Whitewash All Villains And Villains
Ma Mayanne For Coming
For Mapla Mokkasamy To Come And For Our Relatives To Come
Wamma Minnal
He Is The Father Of Water And Fire
Ivan Dai Ivan Dai
Cowboy Riding A Horse
Cowboy Cowboy
Wait For This Man
Employee Employee
Call Mahamai
What’s Up?
Uru Fulla Capmari
Capmari Capmari
Very Sorry For The Hater
Very Sorry Very Sorry
A Truck With Power
A Truck Is A Truck
Tamil Super Hero Story
Lightning Lightning Lightning Lightning Lightning Hero
I’m Going To Whitewash All Villains And Villains
பாடகர்கள்: அனிருத் ரவிச்சந்தர், ஹிப்ஹாப் தமிழா
இசை: ஹிப்ஹாப் தமிழா
பாடல் வரிகள்: விவேக்