Unaraa Unarvey Song Lyrics உணரா உணர்வே பாடல் வரிகள்

உணரா உணர்வே பாடல் வரிகள்:

உணரா உணர்வே இந்த திரு.முரளி படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை பரத் தனசேகர் இசை அமைத்து பிரதீப் குமார் பாடியுள்ளார். விக்னேஷ் ராமகிருஷ்ணா  இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Unaraa Unarvey Lyrics Video From YouTube Play Now On Your Mobile

 

Unaraa Unarvey Paadal Lyrics in Tamil:

உணரா உணர்வே
உன்னால் வருதே
பிரியா உறவே
நீயா உயிரே

மழை தானே என் காதல்
குடை தானே உன் கண்கள்
துளியாக நனைந்தாலும்
அது போதுமே

புரியாத ஏக்கங்கள்
கிடைக்காத தூக்கங்கள்
கனவாக கிடைத்தாலும்
அது போதுமே

ஏன் நீ என்ன சும்மா பேசி மயக்குற ஏன் நீ
என்ன கட்டி போட்டு வைக்குற
ஏன் நீ என் ஹார்மோன் எங்கும் ஓடுற

மேகம் நீதானோ
வானம் நான்தானோ
ஒன்னா நின்னாலும்
தூரம் மாறதோ

வானம் பாத்து
தூர வேணும்
ஆச அழகாழியே ஓ

கோலம் நீதானோ
வாசல் நான் தானோ
நீயும் இல்லாட்டி
காலி நான் தானோ

புள்ளி வெச்சா
கிள்ளி ஆவேன்
பேசு நெடுவாலியே

காற்றில் ஆடும்
ஒரு முடி போதாதா
காதல் பேசும்
இருதயம் வாழாத
ஏறும் கோரும்
நெஞ்சம் மாறுமே

தூண்டில் வீசும்
இரு விழி போதாதா
பாத்து பாத்து
வருஷமும் போகாத
மூச்சு காத்தும்
வாசம் வீசுமே

நீயே பெண்ணே
எங்கும் முன்னே
போதும் பெண்ணே
கூசும் கண்ணே

Unaraa Unarvey Paadal Lyrics in English:

Unaraa Unarvey Unnal Varuthey
Piriyaa Uravey Neeya Urirey

Mazhai Thaane En Kadhal
Kudai Thaano Un Kangal
Thuliyaga Nanaindhalum Adhu Pothumae
Puriyadha Vekangal Kidaikadha Thookangal
Kanavaga Kidaithalum Adhu Podhumey

Yen Nee Ena Summa Pesi Mayakura Yen Nee Ena Katti Pottu Vaikura Yen Nee Ena Kirukku Pudika Vaikura Yen Nee En Hormone Engum Odura

Yen Nee Ena Summa Pesi Mayakura Yen Nee Ena Katti Pottu Vaikura Yen Nee Ena Kirukku Pudika Vaikura Yen Nee

Unaraa Unarvey Unnal Varuthey
Piriyaa Uravey Neeya Urirey

Megham Neethano Vaanam Naanthano
Onna Ninnaalum Dhooram Maaradho
Vaanam Paathu Thoora Venum
Aasa Azhagaazhiye

Holam Neethano Vaasal Naanthano
Neeyum Illati Galli Naanthano
Pulli Vachaa Ghilli Aaven
Pesu Neduvaaliye

Kaatril Aadum Oru Mudi Podhaadha
Kadhal Pesum Irudhaiyam Vaazhadha
Yerum Gorum Nenjam Maarume
Thoondil Veesum Iru Vizhi Podhadha
Paathu Paathu Varushamum Pogatha
Moochu Kaathum Vaasam Veesume
Neeye Penne Engum Munne
Pothum Penne Hoosum Kanne

Yen Nee Ena Summa Pesi Mayakura Yen Nee Ena Katti Pottu Vaikura Yen Nee Ena Kirukku Pudika Vaikura Yen Nee En Hormone Engum Odura

Unaraa Unarvey Unnal Varuthey
Piriyaa Uravey Neeya Urirey

Unaraa Unarvey Paadal Meaning English:

You come
Priya is related

The rain itself is my love
The umbrella itself is your eyes
Even if soaked wet
That’s enough

Incomprehensible nostalgia
Sleep not available
Even if the dream is available
That’s enough

Why do you just talk and seduce why
What a tie
Why do you run my hormone anywhere

Do not change the distance

The sky is the limit
To be far away
O beautiful beauty

You too, Illatti
Empty I am

Point Vecha
I will pinch

Swaying in the wind
One hair is not enough
Speaking of love
The heart does not live
Demanding climbing
The heart changes

Bait blows
Two eyes are not enough
Not going year after year
Waiting to breathe

You are a woman
Nowhere before
Enough girl
Glare dear

பாடகர் – பிரதீப் குமார்
இசை – பரத் தனசேகர்
பாடல் வரிகள் – விக்னேஷ் ராமகிருஷ்ணா

Leave a Comment