உன்னோடு வாழும் பாடல் வரிகள்:
உன்னோடு வாழும் இந்த பாடல் ருத்ரன் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஜி.வி.பிரகாஷ், சித் ஸ்ரீராம் இசை அமைத்து யய பாடியுள்ளார். வவ இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Unnodu Vaazhum Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Unnodu Vaazhum Paadal Lyrics in Tamil:
உன்னோடு வாழும்
இந்த காலம் போதும் பெண்ணே
உன் வாசம் தீண்டும்
இந்த நாட்கள் போதும் கண்ணே
நீல வானம் நீயடி
உனை நீங்கினால் உயிர் ஏதடி
நீதானே யாரும் இல்லா நெஞ்சில் தேடி வந்த சொந்தம் நீதானே
உன்னாலே ஊமை நெஞ்சம் இன்றி ஓசை மின்னல் போலே ஆனேனே
உன்னோடு நான் என்னோடு நீ
ஒன்றாகவே உயிர் வாழ்வோமே
தாயாக நீ தனியாக நான்
கண்ணோடு நீ கலங்காமல் நான்
என் தாயின் இரண்டாம் பாகம் கண்டேன் எந்தன் காதல் பெண்ணாலே
அழகே அழகின் முதலே
என் தேவை யாவும் இந்த மண்ணில் கண்டேன் பெண்ணே உன்னாலே
நிலவே நிலவின் பகலே
உன்னாலே ஊமை நெஞ்சம் இன்றி ஓசை மின்னல் போலே ஆனேனே
தண்ணீரிலே விண்மீன்களாய்
உன் கண்களை நான் காண்கிறேன்
ஆகாயம் நீ அதிகாலை நான்
வீட்டோடு நீ விளையாட நான்
வேறென்ன வேண்டும் பெண்ணே நெஞ்சில் உள்ள ஆசை என்னவோ
உலகம் முழுதும் உனதே
கைநீட்டும் தூரம் எல்லாம் உன்னை மட்டும் தொட்டு கொள்ளவே
மறுநாள் கனவும் உனதே
நீதானே யாரும் இல்லா நெஞ்சில் தேடி வந்த சொந்தம் நீதானஏ
உன்னாலே ஊமை நெஞ்சம் இன்றி ஓசை மின்னல் போலே ஆனேனே
Unnodu Vaazhum Paadal Lyrics in English:
Unnodu Vaazhum
Intha Kaalam Podhum Penne
Un Vaasam Theendum
Indha Naatkal Podhum Kanne
Neela Vaanam Neeyadi
Unai Neenginaal Uyir Yethadi
Neethane Yarum Illaa Nenjil Thedi Vantha Sontham Neethane
Unnale Oomai Nenjam Indri Osai Minnal Pole Aanene
Unnodu Naan Ennodu Nee
Ondraagave Uyir Vaazhvome
Thayaga Nee Thaniyaga Naan
Kannodu Nee Kalangamal Naan
En Thaayin Irandaam Baagam Kanden Enthan Kadhal Pennale
Azhage Azhagin Mudhale
En Thevai Yavum Intha Mannil Kanden Penne Unnale
Nilave Nilavin Pagale
Unnale Oomai Nenjam Indri Osai Minnal Pole Aanene
Thanneerile Vinmeengalaai
Un Kangalai Naan Kaankiren
Aagayam Nee Athikalai Naan
Veettodu Nee Vilayada Naan
Verenna Vendum Penne Nenjil Ulla Aasai Ennavo
Ulagam Muzhuthum Unathe
Kaineettum Thooram Ellam Unnai Mattum Thottu Kollave
Marunaal Kanavum Unathe
Neethane Yaarum Illa Nenjil Thedi Vantha Sontham Neethane
Unnale Oomai Nenjam Indri Osai Minnal Pole Aanene
Unnodu Vaazhum Paadal Lyrics Meaning in English:
Living With You
This Time Is Enough Girl
I Will Touch Your Breath
Enough Of These Days Dear
Blue Sky Underwater
What Is Life Without You?
You Are The One Who Has Been Searching In The Heart Of No One
Because Of You, I Became Like Lightning Without A Dumb Heart
I Am With You And You Are With Me
Let’s Survive Together
You Alone As A Mother
I Am Not Disturbed By You With The Eye
I Saw The Second Part Of My Mother Whose Love Was The Girl
Beauty Is The Beginning Of Beauty
I Found All My Needs In This Land Because Of You Girl
The Moon Is The Day Of The Moon
Because Of You, I Became Like Lightning Without A Dumb Heart
Like Stars In The Water
I See Your Eyes
Sky, You Are Early In The Morning
You And I Play With The House
What Else Do You Want, Girl, What Is The Desire In Your Heart?
The Whole World Is Yours
Reaching Out To Touch Only You
The Next Day’s Dream Is Also Yours
You Are The One Who Has Been Searching In The Heart Of No One
Because Of You, I Became Like Lightning Without A Dumb Heart
இசை: ஜி.வி.பிரகாஷ், சித் ஸ்ரீராம்