Usuraankootil Song Lyrics உசுரான்கூட்டில் பாடல் வரிகள்

உசுரான்கூட்டில் பாடல் வரிகள்:

உசுரான்கூட்டில் இந்த பாடல் தீராக் காதல் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை சித்து இசை அமைத்து சத்யபிரகாஷ் பாடியுள்ளார். மோகன் ராஜன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Usuraankootil Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Usuraankootil Paadal Lyrics in Tamil:

உசுரான்கூட்டில்
அட நடக்குது எதோ
கனவோ நனவோ
இது புரியல ஏனோ

இழுக்கும் மூச்சில்
நீ இருந்திடதானோ
தவியா தவிச்சேன்
நான் மறுபடி ஏனோ

அய்யோ போதும்
இனி என்ன ஆகும்
சிரிப்பால சாய்க்காத

ஓ… ஓ…

போடி தூரம்
நான் போறேன் வானம்
மனசெல்லாம்
மாய சாரல் வீசூறியே

உன்னோடு நானும்
வந்தால் ஆகாதா
ஓ… முன்போல மீண்டும்
மாற கூடாத

என் கனவாங்கி
உந்தன் கண்கள்
காணாதா காணாதா
நீ இல்லா தூரம் நீங்கி
போகாதா போகாதா

எனைவிட்டு
எங்க நானும் போகின்றேனோ

ஏன் நேற்று
தேடி தேடி பார்க்கின்றேனோ
உசுரான்கூட்டில்

அட நடக்குது எதோ
கனவோ நனவோ
இது புரியல ஏனோ
இழுக்கும் மூச்சில்

நீ இருந்திடதானோ
தவியா தவிச்சேன்
நான் மறுபடி ஏனோ
அய்யோ போதும்

இனி என்ன ஆகும்
சிரிப்பால சாய்க்காத
ஓ… ஓ…

போடி தூரம்
நான் போறேன் வானம்
மனசெல்லாம்
மாய சாரல் வீசூறியே

லேசாக்குற லேசாக்குற
உன் பார்வையால

லூசாக்குற லூசாக்குற
உன் வார்த்தையால

லேசாக்குற லேசாக்குற
உன் பார்வையால

லூசாக்குற லூசாக்குற
உன் வார்த்தையால

Usuraankootil Paadal Lyrics in English:

Usuraankootil
Ada Nadkudhu Edho
Kanavo Nanavo
Idhu Puriyal Yeno

Izhukkum Moochil
Nee Irundhidathaaano
Thaviyaa Thavichaen
Naan Marupadi Yeno

Aiyyo Podhum
Ini Enna Aagum
Siripaala Saaikaadha
Ohh… Ohh

Podi Dhooram
Naan Poren Vaanam
Manasellam
Maaya Saaral Veesuriye

Unnodu Naanum
Vandhaal Aagaadha
Oh… Munpola Meendum

Maara Koodaadha
En Kanaavaangi
Undhan Kangal
Kaanaadha Kaanaadha

Nee Illaa Dhooram Neengai
Pogaadha Pogaadha
Enaivittu
Enge Naanum Poginreno

En Netrai
Thedi Thedi Paarkinreno
Usuraankootil
Ada Nadkudhu Edho
Kanavo Nanavo
Idhu Puriyal Yeno
Izhukkum Moochil

Nee Irundhidathaaano
Thaviyaa Thavichaen
Naan Marupadi Yeno
Aiyyo Podhum
Ini Enna Aagum
Siripaala Saaikaadha

Ohh… Ohh

Podi Dhooram
Naan Poren Vaanam
Manasellam
Maaya Saaral Veesuriye

Lesakkura Lesakkura
Un Paarvaiyala

Loosakkura Loosakkura
Un Vaarthaiyala
Lesakkura Lesakkura
Un Paarvaiyala
Loosakkura Loosakkura
Un Vaarthaiyala

 

பாடலின் பெயர் : உசுரன்கூடில் திரைப்படம் : தீரா காதல் இசையமைப்பாளர் : சித்து குமார் பாடியவர் : சத்யபிரகாஷ் வரிகள் : மோகன் ராஜன

Leave a Comment