Uyir Thirandhu Song Lyrics உயிர் திறந்து பாடல் வரிகள்

உயிர் திறந்து பாடல் வரிகள்:

உயிர் திறந்து இந்த பாடல் வீரமே வாகை சூடும் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை பாலசுப்ரமணியன் இசை அமைத்து பிரதீப் குமார் பாடியுள்ளார். பாலமுருகன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Uyir Thirandhu Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Uyir Thirandhu Paadal Lyrics in Tamil:

கண் தூக்கம் கலைத்தே
மெய் இன்பம் விதைத்த அரும்பே
உன் வெப்பம் உணர்ந்த நொடியே
என் துக்கம் உடைந்த தென்ன

கனவில் காணா உணர்வை
மனம் நிறைய பொழிந்த மழையே

உயிர் திறந்து விழிக்கிறேன்
உனது விழிகளால்
மறு பிறவி கொண்டு பிறக்கிறேன்
உனது நொடிகளால்

தண்ணீரின் நடுவில் தீவே
எந்தன் தோட்டம் நிறைந்த பூவே
எனுலகின் விழும்பில் தேடல்
மொத்தம் தனித்து காட்டிய தாயே
என் இன்பங்கள் யாவும்
உன் கால்கள் நடக்கும் திசையில்
மீண்டும் மீண்டும் சேரும் மேகங்களாய்

உயிர் திறந்து விழிக்கிறேன்
உனது விழிகளால்
மறு பிறவி கொண்டு பிறக்கிறேன்
உனது நொடிகளால்

வானவில் ஆனாய் என் சோலையில்
தேன்மொழி ஆனாய் என் பாலையில்
தனிமை போதும் போதுமே உந்தன் மடியில்

உயிர் திறந்து விழிக்கிறேன்
உனது விழிகளால்
மறு பிறவி கொண்டு பிறக்கிறேன்
உனது நொடிகளால்…..

Uyir Thirandhu Paadal Lyrics in English:

Kann Thookkam Kalaithe
Mei Inbam Vidhaitha Arumbe
Un Veppam Unardha Nodiye
Yen Dhukkam Udaindhadhenna

Kanavil Kaana Unarvai
Manam Niraiya Pozhindha Mazhaiye

Uyir Thiranthu Vizhikiren
Unadhu Vizhigalaal
Maru Piravi Kondu Pirakuren
Unadhu Nodigalaal

Thannerin Naduvil Theeve
Yendhan Thoottam Niraindha Poove
Yenulagin Vilumpil Thedal
Mottham Thanithu Kaatiya Thaaye
En Inbangal Yaavum
Un Kaalgal Nadakkum Dhisaiyil
Meendum Meendum Serum Meegangalaai

Uyir Thirandhu Vizhikiren
Unadhu Vizhigalaal
Maru Piravi Kondu Pirakuren
Unadhu Nodigalaal

Vaanavil Aanaai Yen Soolaiyil
Thenmazhi Aanaai Yen Paalaiyil
Thanimai Pothum Pothume Undhan Madiyil

Uyir Thirandhu Vizhikiren
Unadhu Vizhigalaal
Maru Piravi Kondu Pirakuren
Unadhu Nodigalaal…

Uyir Thirandhu Paadal Meaning English:

The eye is sleep deprived
The bud that sows true pleasure
The moment you feel your heat
My grief is broken coconut

The feeling of not dreaming
It rained a lot on the mind

I open my life and wake up
With your eyes
I am born again
By your seconds

Fire in the middle of the water
What a garden-filled flower
Search in the fall of the world
Total stand-alone mother
All my pleasures
The direction your legs walk
Clouds that rejoin again and again

I open my life and wake up
With your eyes
I am born again
By your seconds

You became a rainbow in my garden
Honey became my milk
Loneliness is enough in your lap

I open my life and wake up
With your eyes
I am born again
By your seconds…

பாடல்: உயிர் திரண்டு
பாடியவர்: பிரதீப் குமார்
பாடல் வரிகள்: பாலமுருகன்
இசை: பாலசுப்ரமணியன்

Leave a Comment