Uyirinum Uyarndha Song Lyrics உயிரினும் உயர்ந்த பாடல் வரிகள்

உயிரினும் உயர்ந்த பாடல் வரிகள்:

உயிரினும் உயர்ந்த இந்த பாடல் ஐங்கரன் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்து ஹரிஹரன் பாடியுள்ளார். மதன் கார்க்கி இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Uyirinum Uyarndha Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Uyirinum Uyarndha Paadal Lyrics in Tamil:

உயிரினும் உயர்ந்தது பணம் எனும் போது
உலகினில் உலகினில் ஒளி கிடையாது
மனிதனை மனிதனும் விழிங்கிடும் போது
கனவுகள் உயிர் பெற வழி கிடையாது

கீழே மிக கீழே நம்பிக்கை புதையுதடா
மேலே அதன் மேலே எல்லாமே சிதையுதடா
பிறருக்கு வரந்தர அறிவென்ன அறிவு
இருளினை நிறுத்திடு ஐங்கரனே
கருங்கருங்குழியினில் சுருங்குது மனிதம்
ஒரு கரம் கொடுத்திடு ஐங்கரனே

ஏன் இது ஏன் எமை நாமே அழிப்பது ஏன்
ஏன் அது ஏன் பிறகுன்னை பழிப்பது ஏன்
பொய்களின் புண்ணிய வேடத்தை எல்லாம்
பொசிக்கிட வா வா ஐங்கரனே
நன்மையை மிதித்திடும் நரிகளை எல்லாம்
நசுக்கிட வா வா ஐங்கரனே

தீ ஒரு தீ இதயத்தில் முளைக்குதடா
ஊர் முழுதும் ஒரு சேர்ந்தே அணைக்குதடா
முடிந்திடும் முடிந்திடும் முடிந்திடும் என்றே
உறுதியை கொடுத்திடு ஐங்கரனே
விடிந்திடும் விடிந்திடும் விடிந்திடும் என்றே
இரவினை முடித்திடு ஐங்கரனே

உயிரினும் உயர்ந்தது பணம் எனும் போது
உலகினில் உலகினில் ஒளி கிடையாது
மனிதனை மனிதனும் விழிங்கிடும் போது
கனவுகள் உயிர் பெற வழி கிடையாது

கீழே மிக கீழே நம்பிக்கை புதையுதடா
மேலே அதன் மேலே எல்லாமே சிதையுதடா
பிறருக்கு வரந்தர அறிவென்ன அறிவு
இருளினை நிறுத்திடு ஐங்கரனே
கருங்கருங்குழியினில் சுருங்குது மனிதம்
ஒரு கரம் கொடுத்திடு ஐங்கரனே

Uyirinum Uyarndha Paadal Lyrics in English:

Uyirinum Uyarnthathu Panam Enum Podhu
Ulaginil Ulaginil Oli Kidayathu
Manithanai Manithanum Vizhingidum Podhu
Kanavugal Uyir Pera Vazhi Kidayadhu

Keezhe Miga Keezhe Nambikkai Puthaiyuthada
Mele Adhan Mele Ellame Sithaiyuthada
Pirarukku Varanthara Arivenna Arivu
Irulinai Niruthidu Ayngarane
Karunkarunguzhiyinil Surunguthu Manitham
Oru Karam Koduthidu Ayngarane

Yen Idhu Yen Emai Name Azhipathu Yen
Yen Athu Yen Piragunnai Pazhipathu Yen
Poigalin Punniya Vedaththai Ellam
Posikida Vaa Vaa Ayngarane
Nanmaiyai Mithithidum Narigalai Ellam
Nasukida Vaa Vaa Ayngarane

Thee Oru Thee Idhayathil Mulaikuthada
Oor Muzhuthum Oru Sernthe Anaikuthada
Mudinthidum Mudinthidum Mudinthidum Entre
Uruthiyai Koduthidu Ayngarane
Vidinthidum Vidinthidum Vidinthidum Entre
Iravinai Mudithidu Ayngarane

Uyirinum Uyarnthathu Panam Enum Podhu
Ulaginil Ulaginil Oli Kidayathu
Manithanai Manithanum Vizhingidum Podhu
Kanavugal Uyir Pera Vazhi Kidayadhu

Keezhe Miga Keezhe Nambikkai Puthaiyuthada
Mele Adhan Mele Ellame Sithaiyuthada
Pirarukku Varanthara Arivenna Arivu
Irulinai Niruthidu Ayngarane
Karunkarunguzhiyinil Surunguthu Manitham
Oru Karam Koduthidu Ayngarane

Uyirinum Uyarndha Paadal Meaning English:

Life is high when it comes to money
There is no light in the world
When man awakens man
Dreams have no way to come to life

Do not bury the hope at the very bottom
Let everything above it crumble
Knowledge that is welcome to others
Stop the darkness
Shrinking man in the black hole
Give me a hand

Why this is why we are destroying ourselves
Why is that and why blaming the latter
Everything in the blissful guise of lies
All of the foxes trampling on the good

Do not let fire ignite in the heart of a fire
Do not turn off the whole town together
That’s it
Give me your assurance
Just like dawn and dawn and dawn
Finish the night Aingarane

Life is high when it comes to money
There is no light in the world
When man awakens man
Dreams have no way to come to life

Do not bury the hope at the very bottom
Let everything above it crumble
Knowledge that is welcome to others
Stop the darkness
Shrinking man in the black hole
Give me a hand

இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்
பாடியவர்: ஹரிஹரன்
பாடலாசிரியர்: மதன் கார்க்கி

Leave a Comment