Vaa Nee Vaa Song Lyrics வா நீ வா பாடல் வரிகள்

வா நீ வா பாடல் வரிகள்:

வா நீ வா இந்த பாடல் ஹெலன் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை சார்லஸ் தானா இசை அமைத்து கவிதா கோபி, மாதா ராப்பர் பாடியுள்ளார். நிகரன், குட்டி யோகேஷ் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Vaa Nee Vaa Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Vaa Nee Vaa Paadal Lyrics in Tamil:

வா நீ வா நீ சாவ தேடி
காவு வாங்க தேடும்  ஆவி

பாவம் போக்க பாடை ஏறி வா
பழி வாங்க துடிச்சு ஊன் உயிர் பிரிச்சு
உன் கத முடிப்பேன் நா

கொடல உருவி மாலயா போடவா
கதர வச்சுத்தான் எமனா மாறவா
ஊ ஊ ஊ ஊ

காரிருளில் நான் பேரரசி
வாக்கரசி அள்ளி போடு
தாகமது இங்கு தீரும் வரை
நான் குடிப்பேன் ரத்த சாறு

வேலி போட்டாலும் வந்து சோலி முடிப்பேன்
ஆசை வெறி தீர தீர சாவ ரசிப்பேன்

யாரையும் வேண்டிக்கோ
ஆட்டம்தான் ஓயாது
சாவ தான் பாக்காம
கண் ரெண்டும் தூங்காது

ஏய் சாவு என்னோட ஆசை நேசம்
எய்ம்ஸ் இஸ் ஆல்வேஸ் கில்லிங்கு
உள்ளிருக்கும் ஹார்டு லிவறு
எல்லாம் அவிச்சு புல்லிங்கு

எம்ஆர்ஐ சிடி எக்ஸ்ரே எல்லாம் எடுக்கும் ரெடிமேட் லேப்பு
மர்டர் தான் இப்போ எனக்கு
ரொம்ப புடிச்ச ஃபுல் டைம் ஜாபு
சோம்பி இல்ல பேயும் இல்ல
அனபெல்லா காஞ்சனா சத்தியம் இல்ல நான் யாருனு தெரியல ஏன்னு புரியல ஆனா கொல்லணும் வேறென்ன சொல்ல

ரத்தம் வழிய குடிக்க
நான் கொரவளைய நெறிக்க
கண்ட துண்டமா உடம்ப அங்க  அங்க பறக்க
இப்படி எல்லாம் கொல செஞ்சு நான் மட்டும் ரசிக்க
திஸ் மை **** கில்லிங்

மூச்சறுத்து ரத்தம் தீர்த்தம் குடி
ஆத்திரம் தான் மொத்தம் தீர
ரா பகலும் பலி வாங்கும் இனி
தீமைகளே இங்கு ஆள

ஓடி போனாலும் உன்ன தேடி வருவேன்
சாவ கண்ணில் காட்டி நானும் ஆவி பிரிப்பேன்
சாவுக்கே சாமி நான்
ஆட்டம் தான் ஓயாது
யாரத்தான் கொன்னாலும்
என் பசி தீராது

Vaa Nee Vaa Paadal Lyrics in English:

Vaa Nee Vaa Nee Saava Thedi
Kaavu Vaanga Thedum  Aavi

Paavam Pokka Paadai Yeri Va
Pazhi Vaanga Thudichu Oon Uyir Pirichu
Un Kadha Mudippen Na

Kodala Uruvi Maalaya Podava
Kadhara Vachuthaan Emanaa Maarava
Oo Oo Oo Oo

Kaarirulil Naan Perarasi
Vaakkarasi Alli Podu
Thaagamathu Ingu Theerum Varai
Naan Kudipen Ratha Chaaru

Veli Pottaalum Vandhu Soli Mudippen
Aasai Veri Theera Theera Saava Rasipen

Yaaraium Vendikko
Aattamthaan Oyaathu
Saava Thaan Paakkama
Kan Rendum Thoongathu

Yei Saavu Ennoda Aasai Nesam
Aims Is Always Killingu
Ullirukkum Heartu Liveru
Ellaam Avichu Fullingu

MRI CT X-Ray Ellaam Edukkum
Readymade Labu
Murder Thaan Ippo Enakku
Romba Pudicha Full Time Jobu
Zombie Illa Peyum Illa
Anabella Kaanjana Sathiyam Illa Naan Yaarunu Theriyala Yennu Puriyala Aana Kollanum Verenna Solla

Ratham Vazhiya Kudikka
Naan Koravalaiya Nerikka
Kanda Thundama Udamba Anka Anka Parakka
Ippadi Ellaam Kola Senju
Naan Mattum Rasika
This is My **** Killing

Moocharuthu Ratham Theertham Kudi
Aathiram Thaan Motham Theera
Raa Pagalum Bali Vaangum Ini
Theemaigale Ingu Aala

Odi Ponaalum Unna Thedi Varuven
Saava Kannil Kaatti Naanum Aavi Pirippen
Saavukke Saami Naan
Aattam Thaan Oyaathu
Yaarathaan Konnalum
En Pasi Theerathu

Vaa Nee Vaa Paadal Lyrics Meaning in English:

Come On, Come On, You’re Dying
A Spirit Seeking Refuge

Come Sing To Get Rid Of Sin
Strive To Take Revenge
I Will Finish Your Story

Make A Wreath And Put It On
At The End Of The Day, Emana Marava
Oooo Ooo

I Am The Empress In The Car
Put Democracy
Until The Thirst Is Quenched Here
I Drink Blood Juice

Even If I Put Up A Fence, I Will Come And Finish The Choli
I Will Enjoy It To The End

Ask Anyone
The Game Never Stops
Death Is Not Seen
Neither Eye Sleeps

Hey, Death Is My Love
Aims Is Always Killing
Internal Hard Drive
Bullying Is All Nonsense

A Ready-made Lab That Takes All Mri Ct X-rays
Murder Is For Me Now
Very Smart Full Time Job
No Zombie, No Ghost
Anabella Kanchana No Truth I Don’t Know Who I Don’t Understand Why But I Want To Kill What Else Can I Say

To Drink Through The Blood
I’m In The Ring
Kanda Tundama Body Fly From Place To Place
All This Kola Senchu ​​just For Me To Enjoy
This Is My **** Killing

Breathe And Drink Blood
Rage Is The Only Solution
Ra Pagalum Sacrifices Now
Evil Rules Here

Even If You Run Away, I Will Come Back For You
I Will Also Separate The Spirit By Looking Death In The Eye
Sammy Is Dead
The Game Never Stops
Whoever Kills
My Hunger Is Insatiable

பாடியவர்: கவிதா கோபி, மாதா ராப்பர்
இசை: சார்லஸ் தானா
பாடலாசிரியர்: நிகரன், குட்டி யோகேஷ்

Leave a Comment