வா செந்தாழினி பாடல் வரிகள்:

வா செந்தாழினி இந்த பாடல் அடியே படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஜி வி பிரகாஷ் குமார் இசை அமைத்து சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். பகவதி பி கே இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Leo (2023) Tamil Click Here….

Leo (2023) Tamil Click Here….

Vaa Senthaazhini Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Vaa Senthaazhini Paadal Lyrics in Tamil:

நான் தொடும் கனவே நிஜம் தானா
உனக்குள் கரஞ்சே போனேனே
நீ வரும் இரவின் நிழல் நானா
உனக்குள் நெறஞ்சே போனேன்

இருதயம் கூடயில
அது ரகசியம் பேசயில
உதட்டீரமும் எடம் மாறுமே
உன் காதில் மெல்ல காதல் பேசும் வா

வா செந்தாழினி
உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்
வா செந்தாழினி
உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்

வா செந்தாழினி
உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்
வா செந்தாழினி
உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்

நான் தொடும் கனவே நிஜம் தானா
உனக்குள் கரஞ்சே போனேன்

உன் காதில் மெல்ல காதல் பேசும்
உன் காதில் மெல்ல காதல் பேசும்

நெத்தி பொட்டின் ஓரமா
நித்தம் நானும் வாழ்ந்திடணும்
நெஞ்சு குழி ஓசையில தல சாச்சிட தோணும்

உடல் கடந்துமே
உயிர் பறக்குமே
புது பிரபஞ்சமே
நமக்காகவே

ஓடும் நேரம் நிறுத்தி
ஆயுள் ரேக திருத்தி
காதல் செய்வேன் கடத்தி
உன் ஒருத்தி நெருக்கம் எறப்பு வரைக்கும்

வா செந்தாழினி
உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்
வா செந்தாழினி
உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்

வா செந்தாழினி
உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்
வா செந்தாழினி
உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்

நான் தொடும் கனவே நிஜம் தானா
உனக்குள் கரஞ்சே போனேனே

வா செந்தாழினி
உன் காதில் மெல்ல காதல் பேசும்
பெண்ணே
வா செந்தாழினி
உன் காதில் மெல்ல காதல் பேசும்
பெண்ணே

வா செந்தாழினி
உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்
வா செந்தாழினி
உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்

Vaa Senthaazhini Paadal Lyrics in English:

Naan Thodum Kanave Nijam Thaanaa
Unakkul Karanje Poneney
Nee Varum Iravin Nizhal Naanaa
Unakkul Neranje Ponen

Iruthayam Koodayila
Athu Ragasiyam Pesayila
Uthatteeramum Edam Maarume
Un Kaathil Mella Kaadhal Pesum Vaa

Vaa Senthaazhini
Unna Thedi Naan Inga Odi Vanthen
Vaa Senthaazhini
Unakkaaga En Ulagam Thaandi Vanthen

Vaa Senthaazhini
Unna Thedi Naan Inga Odi Vanthen
Vaa Senthaazhini
Unakkaaga En Ulagam Thaandi Vanthen

Naan Thodum Kanave Nijam Thaanaa
Unakkul Karanje Ponen

Un Kaathil Mella Kaadhal Pesum
Un Kaathil Mella Kaadhal Pesum

Neththi Pottin Orama
Niththam Naanum Vaazhnthidanum
Nenju Kuzhi Osaiyila Thala Saachida Thonum

Udal Kadanthume
Uyir Parakkume
Puthu Prabanjame
Namakkaagave

Odum Neram Niruthi
Aayul Rega Thiruthi
Kaadhal Seiven Kadathi
Un Oruthi Nerukkam Erappu Varaikkum

Vaa Senthaazhini
Unna Thedi Naan Inga Odi Vanthen
Vaa Senthaazhini
Unakkaaga En Ulagam Thaandi Vanthen

Vaa Senthaazhini
Unna Thedi Naan Inga Odi Vanthen
Vaa Senthaazhini
Unakkaaga En Ulagam Thaandi Vanthen

Naan Thodum Kanave Nijam Thaanaa
Unakkul Karanje Poneney

Vaa Senthaazhini
Un Kaathil Mella Kaadhal Pesum
Penne
Vaa Senthaazhini
Un Kaathil Mella Kaadhal Pesum
Penne

Vaa Senthaazhini
Unna Thedi Naan Inga Odi Vanthen
Vaa Senthaazhini
Unakkaaga En Ulagam Thaandi Vanthen

Vaa Senthaazhini Paadal Lyrics Meaning in English:

The Dream I Touch Is Reality
Karanje Went Inside You
I Am The Shadow Of The Night You Come
I Fell Into You

In The Heart
It’s A Secret
Lips And Edam Will Change
Come And Speak Love Softly In Your Ear

Come On Sentajini
I Ran Here Looking For You
Come On Sentajini
I Came Beyond My World For You

Come On Sentajini
I Ran Here Looking For You
Come On Sentajini
I Came Beyond My World For You

The Dream I Touch Is Reality
I Fell Into You

Love Speaks Softly In Your Ear
Love Speaks Softly In Your Ear

A Side Of Nethi Pot
I Want To Live Forever
I Feel Like I’m Going To Die In The Chest Cavity

The Body Is Over
Life Flies
New Universe
For Ourselves

Stop Running Time
Lifeline Corrector
I Will Make Love
Your Oneness Will Be Close To You

Come On Sentajini
I Ran Here Looking For You
Come On Sentajini
I Came Beyond My World For You

Come On Sentajini
I Ran Here Looking For You
Come On Sentajini
I Came Beyond My World For You

The Dream I Touch Is Reality
Karanje Went Inside You

Come On Sentajini
Love Speaks Softly In Your Ear
Girl
Come On Sentajini
Love Speaks Softly In Your Ear
Girl

Come On Sentajini
I Ran Here Looking For You
Come On Sentajini
I Came Beyond My World For You

பாடலின் பெயர் – வா செந்தாழினி

திரைப்படம் – அடியே பாடியவர் – சித் ஸ்ரீராம் வரிகள் – பகவதி பி கே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *