Vaa Thalaivaa Song Lyrics வா தலைவா பாடல் வரிகள்

வா தலைவா பாடல் வரிகள் Vaa Thalaivaa Song Lyrics

வா தலைவா இந்த பாடல் வாரிசு படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை தமன் எஸ் இசை அமைத்து ஷங்கர் மகாதேவன், கார்த்திக், தமன் எஸ், தீபக் ப்ளூ, அரவிந்த் சீனிவாசன் பாடியுள்ளார். விவேக் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Vaa Thalaivaa Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Vaa Thalaivaa Paadal Lyrics in Tamil:

ஆராரிராராரோ
யாரிங்கு நீயாரோ
நீ வேலி கட்ட
பூமி பந்து செய்தாரோ

கீச்சொன்று கேட்காதோ
பூ வாசம் தாக்காதோ
உனை என் வீரத்தின்
சொந்தமாக செய்தாரோ

உயிரே உயிரே உயிரே
ஒரு புது முகம்
கண்டு கொஞ்சம் சிரித்திடுமோ

மனமே மனமே மனமே
நீ அச்சப்பட்டு கடந்ததை முயன்றிடுவோம்

யாரோ கொடுத்த கனவை
தினம் கவ்வி கொண்டு ஓடும்
இந்த அச்சடித்த நாளை விட்டு வா

வா தலைவா தலைவா தலைவா
என்றும் நீ உனக்கே தலைவா
வா தலைவா தலைவா தலைவா
தினம் வாழ்ந்திருப்போம் நினைவா

வா தலைவா தலைவா தலைவா
வேறு யார் உனக்காய் வருவார்
வா தலைவா தலைவா தலைவா
அலை ஓய்வதில்லை தலைவா

உன்னை முதலென
கொண்டு விரிந்திடும்
நீட்சியை தான் உலகம்
உலகத்தில் உள்ள
அதிசயம் எல்லாம்
உன்னிடமும் அடங்கும்

உன் பயணத்தில் எல்லாமே பார்வை
நீ உனக்குள் சென்றாலே போதை
உன் கூட வரும் ராஜாங்கத்தை
சிறு பொருள் பணம் மறைத்திட முடிந்திடுமா

உயிரே உயிரே உயிரே
ஒரு கூட்டு குயில் உள்ளே இருந்தால்
அருவிகள் அறிந்திடுமா

வா தலைவா தலைவா தலைவா
என்றும் நீ உனக்கே தலைவா
வா தலைவா தலைவா தலைவா
தினம் வாழ்ந்திருப்போம் நினைவா

வா தலைவா தலைவா தலைவா
வேறு யார் உனக்காய் வருவார்
வா தலைவா தலைவா தலைவா
அலை ஓய்வதில்லை தலைவா

Vaa Thalaivaa Paadal Lyrics in English:

Aaraariraaraaro
Yaaringu Neeyaaro
Nee Veli Katta
Bhoomi Panthu Seidhaaro

Keechondru Ketkkaadho
Poo Vaasam Thaakkaadho
Unai En Veerathin
Sonthamaaga Seidhaaro

Uyire Uyire Uyire
Oru Pudhu Mugam
Kandu Konjam Sirithidumo

Maname Maname Maname
Nee Achapattu Kadanthadhai
Muyantriduvom

Yaaro Kodutha Kanavai
Dhinam Kavvi Kondu Odum
Indha Achchaditha Naalai Vittu Vaa

Vaa Thalaiva Thalaiva Thalaiva
Endrum Nee Unakke Thalaiva
Vaa Thalaiva Thalaiva Thalaiva
Dhinam Vaazhnthiruppom Ninaiva

Vaa Thalaiva Thalaiva Thalaiva
Veru Yaar Unakkaai Varuvaar
Vaa Thalaiva Thalaiva Thalaiva
Alai Oivadhillai Thalaiva

Unnai Mudhalena
Kondu Virinthidum
Neetchiyai Dhaan Ulagam
Ulagathil Ulla
Adhisayam Ellaam
Unnidamum Adangum

Un Payanathil Ellaame Paarvai
Nee Unakkul Sendraale Pothai
Un Kooda Varum Rajaangathai
Siru Porul Panam Maraithida Mudinthiduma

Uyire Uyire Uyire
Oru Koottu Kuyil Ulle Irundhaal
Aruvigal Arindhidumaa

Vaa Thalaiva Thalaiva Thalaiva
Endrum Nee Unakke Thalaiva
Vaa Thalaiva Thalaiva Thalaiva
Dhinam Vaazhnthiruppom Ninaiva

Vaa Thalaiva Thalaiva Thalaiva
Veru Yaar Unakkaai Varuvaar
Vaa Thalaiva Thalaiva Thalaiva
Alai Oivadhillai Thalaiva

Vaa Thalaivaa Paadal Lyrics Meaning in English:

Ararirararo
Where Are You?
You Build A Fence
Bhumi Made The Ball

Do Not Hear A Squeak
Do Not Smell Flowers
You Are My Hero
Did You Do It Yourself?

Life, Life, Life
A New Face
You Will Laugh A Little

Mind Is Mind Is Mind
Let’s Try To Overcome Your Fear

A Dream Given By Someone
The Day Goes By Fast
Leave This Printed Day

Come On Leader, Leader, Leader
Always Be Your Own Boss
Come On Leader, Leader, Leader
Let’s Live Day By Day

Come On Leader, Leader, Leader
Who Else Will Come To You?
Come On Leader, Leader, Leader
The Tide Never Rests, Chief

You First
Expands With
Stretch Is The World
In The World
Everything Is A Miracle
Including You

Everything In Your Journey Is Vision
If You Go Into Yourself, You Are Intoxicated
Your Coming Kingdom
Is It Possible To Hide Petty Cash?

Life, Life, Life
If Inside A Composite Quilt
Do You Know Waterfalls?

Come On Leader, Leader, Leader
Always Be Your Own Boss
Come On Leader, Leader, Leader
Let’s Live Day By Day

Come On Leader, Leader, Leader
Who Else Will Come To You?
Come On Leader, Leader, Leader
The Tide Never Rests, Chief

பாடகர்: ஷங்கர் மகாதேவன், கார்த்திக், தமன் எஸ், தீபக் ப்ளூ, அரவிந்த் சீனிவாசன்
இசை: தமன் எஸ்
பாடல் வரிகள்: விவேக்

Leave a Comment