வாடி வாடி பாடல் வரிகள்:
வாடி வாடி இப்பாடலை ஜான் பீட்டர் இசை அமைத்து ஜெயமூர்த்தி பாடியுள்ளார். இளைய கம்பன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Vaadi Vaadi Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Vaadi Vaadi Paadal Lyrics in Tamil:
அடங்கா குதிர நீ
ஆம்ஸ்ட்ராங் நிலவு நீ
ஆந்திரா புயலும் நீ
வாடி வாடி வாடி
என்ன வாரிக்கிட்டு போடி
பொண்ணுன்னா ஏழர
நம்பியும் சாவுற
பல்பு தான் வாங்குற
போடுவாடா சீன
உன்ன ஆக்குவாடா கேண
சிரிச்சிடுவா நம்பாத
தெரிக்கவிடுவா வம்பாக
கழட்டி விட்டு தேடிக்குவா
வேற ஆள
பண்ண வைப்பா ரிச்சார்ஜி
பண்ணிக்கமாட்டா மேரேஜி
கோட்டர ஊத்துறவன்
ஆவும் மனசு
அடங்கா குதிர நீ
ஆம்ஸ்ட்ராங் நிலவு நீ
ஆந்திரா புயலும் நீ
வாடி வாடி வாடி
என்ன வாரிக்கிட்டு போடி
Vaadi Vaadi Paadal Lyrics in English:
Adangaa Kuthira Nee
Armstrong Nillavu Nee
Andra Puyalum Nee
Vaadi Vaadi Vaadi
Enna Vaarikittu Podi
Ponnuna Yezhara
Nambiyum Saavura
Bulb Thaan Vangura
Poduvaada Seena
Unna Aakuvaadaa Kena
Sirchiduva Nambaatha
Therikkaviduva Vambaaga
Kazhatti Vittu Thedikuva
Vera Azha
Panna Vaippa Recharge-u
Pannikkamaatta Marriage-u
Quatera Oothuravan
Aavum Manasu
Adangaa Kuthira Nee
Armstrong Nillavu Nee
Andra Puyalum Nee
Vaadi Vaadi Vaadi
Enna Vaarikittu Podi
Vaadi Vaadi Paadal Lyrics Meaning in English:
You Poor Horse
Armstrong Is The Moon
You Are The Storm Of Andhra
Wither, Wither, Wither
What A Mess
The Girl Is Seven And A Half
Believing Lunch
Just Buy The Bulb
Don’t Be Chinese
What Is Your Reason?
Chirichidua Was Unconvinced
Let It Be Seen
Take Off And Search
Another Rule
Do Not Recharge
Pannikamata Marriage
Kotara Muthuravan
Yes Mind
You Poor Horse
Armstrong Is The Moon
You Are The Storm Of Andhra
Wither, Wither, Wither
What A Mess
இசை: ஜான் பீட்டர்
பாடியவர்: ஜெயமூர்த்தி
பாடலாசிரியர்: இளைய கம்பன்