Vaanam Thaiyaga Song Lyrics வானம் தாயாக பாடல் வரிகள்

வானம் தாயாக பாடல் வரிகள்:

வானம் தாயாக இந்த பாடல் பொம்மை நாயகி படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை சுந்தரமூர்த்தி கே.எஸ் இசை அமைத்து ஹரிசரண் பாடியுள்ளார். கபிலன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Vaanam Thaiyaga Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Vaanam Thaiyaga Paadal Lyrics in Tamil:

வானம் தாயாக
பூமி நானாக
வாழும் நாளெல்லாம்
யாவும் நீயாக

தகப்பன் சாமி நீயடி
இரு விழியால் வரம் தருவாய்
கலங்கமில்லா தெய்வமே
கலங்குவதேன்

எழுதி பார்க்க வண்ணமில்லை
உழுது பார்க்க மண்ணுமில்லை
அழுது பார்க்க எண்ணமில்லை
அதற்கு யாரோ ஆரிராரோ

எழுதி பார்க்க வண்ணமில்லை
உழுது பார்க்க மண்ணுமில்லை
அழுது பார்க்க எண்ணமில்லை
அதற்கு யாரோ ஆரிராரோ

நாடோடி ஆனாலும்
வழித்துணை இவளடா
நான் இடரி வீழ்ந்தால்
நடை வண்டி இவளடா

கிளியின் தோள்களில்
மிருகம் சாய்ந்திட
பயந்து போனதே
பறவை ஜாதி

இதற்கு காரணம்
அறிவேன் யாரிடம்
உலகம் மாறிடுமோ

கடலும் நீரும் மலையும் தேனும்
இரண்டை போல இவளும் நானும்
இதற்கு மேலே என்ன வேணும்

அப்பா

எழுதி பார்க்க வண்ணமில்லை
உழுது பார்க்க மண்ணுமில்லை
அழுது பார்க்க எண்ணமில்லை
அதற்கு யாரோ ஆரிராரோ

வானம் தாயாக
பூமி நானாக
வாழும் நாளெல்லாம்
யாவும் நீயாக

தகப்பன் சாமி நீயடி
இரு விழியால் வரம் தருவாய்
கலங்கமில்லா தெய்வமே
கலங்குவதேன்

Vaanam Thaiyaga Paadal Lyrics in English:

Vaanam Thaayaga
Bhoomi Nanaga
Vaazhum Naalellam
Yaavum Neeyaga

Thagappan Saami Neeyadi
Iru Vizhiyal Varam Tharuvai
Kalangamilla Dheivame
Kalanguvadhen

Ezhuthi Paarka Vannamillai
Uzhuthu Paarka Mannumillai
Azhuthu Paarka Ennamillai
Atharku Yaaro Aariraro

Ezhuthi Paarka Vannamillai
Uzhuthu Paarka Mannumillai
Azhuthu Paarka Ennamillai
Atharku Yaaro Aariraro

Nadodi Aanalum
Vazhithunai Ivalada
Naan Idari Veenthaal
Nadai Vandi Ivalada

Kiliyin Tholgalil
Mirugam Saainthida
Bayanthu Ponathe
Paravai Jaathi

Itharku Kaaranam
Ariven Yaaridam
Ulagam Maaridumo

Kadalum Neerum Malaiyum Thenum
Irandai Pola Ivalum Naanum
Itharku Mele Enna Venum

Appa

Ezhuthi Paarka Vannamillai
Uzhuthu Paarka Mannumillai
Azhuthu Paarka Ennamillai
Atharku Yaaro Aariraro

Vaanam Thaayaga
Bhoomi Nanaga
Vaazhum Naalellam
Yaavum Neeyaga

Thagappan Saami Neeyadi
Iru Vizhiyal Varam Tharuvai
Kalangamilla Dheivame
Kalanguvadhen

Vaanam Thaiyaga Paadal Lyrics Meaning in English:

The Sky Is Mother
Earth As Me
All The Days Of Life
Everything Is You

Father Sami Neyadi
You Will Bless With Two Eyes
Untroubled Goddess
To Be Disturbed

No Color To Write
There Is No Soil To Plough
I Don’t Want To Cry
Someone Answered That

No Color To Write
There Is No Soil To Plough
I Don’t Want To Cry
Someone Answered That

Nomad Though
This Is The Guide
If I Risk It
Is This A Walker?

On The Parrot’s Shoulders
Let The Animal Recline
Scared
Bird Species

This Is The Reason
I Know Who
The World Will Change

Sea And Water, Mountain And Honey
She And I Are Like Two
What More Do You Want?

Dad

No Color To Write
There Is No Soil To Plough
I Don’t Want To Cry
Someone Answered That

The Sky Is Mother
Earth As Me
All The Days Of Life
Everything Is You

Father Sami Neyadi
You Will Bless With Two Eyes
Untroubled Goddess
To Be Disturbed

இசை: சுந்தரமூர்த்தி கே.எஸ்
பாடியவர்: ஹரிசரண்
பாடலாசிரியர்: கபிலன்

Leave a Comment