விக்ரம் (Title Track) பாடல் வரிகள்:
விக்ரம் (Title Track) இந்த பாடல் விக்ரம் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை அனிருத் ரவிச்சந்தர் இசை அமைத்து அனிருத் ரவிச்சந்தர் பாடியுள்ளார். விஷ்ணு எடவன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Vikram Title Track Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Vikram Title Track Paadal Lyrics in Tamil:
நாயகன் மீண்டும் வர
எட்டு திக்கும் பயம் தானே
ராட்சச ராமன் என
கனவை கொண்டவன் இவன் தானே
இவன் வரலாறும் ஒரு யுகம் பாடும்
இவன் கலை ஞானம் போர் வினையாகும், இவன் அடையாளம் அது கடலாகும்
பல போர் வென்ற ஒரு பெயர் ஆகும்
ஆரம்பிக்கலாங்களா
விக்ரம் விக்ரம்
நாயகன் மீண்டும் வர
எட்டு திக்கும் பயம் தானே
ராட்சச ராமன் என
கனவை கொண்டவன் இவன் தானே
விழுந்தால் இடையாய் எழுந்தால் மலையாய்
தலைவன் ஒருவன் பெரும் போர் கலைஞன்
பல வாள் துளைத்தும் இவன் விழுந்ததில்லை
உலகே எதிர்த்தும் இவன் அடங்கவில்லை
இவன் போல் ஒருவன் இங்கு வாழ்ந்ததில்லை
அவனே முயன்றும் இவன் மாய்ந்ததில்லை
ஆரம்பிக்கலாங்களா
விக்ரம் விக்ரம்
Vikram Title Track Paadal Lyrics in English:
Naayagan Meedum vara
Ettu thikkum Bayam dhaane
Raatchasa Raaman ena
Kanavai kondavan ivan dhaane
Ivan varalaarum Oru Yugam Paadum
Ivan Kalai njaanam Por Vinaiyagum, Ivan Adayaalam Adhu Kadalaagum
Pala Por Ventra Oru Peyar Aagum
Aarambikkalaangala
Vikram Vikram
Naayagan Meedum vara
Ettu thikkum Bayam dhaane
Raatchasa Raaman ena
Kanavai kondavan ivan dhaane
Vizhundhaal Idiyaai Ezhundhaal Malaiyaai
Thalaivan oruvan Perum por kalaijan
Pala Vaal Thulaithum Ivan Vizhunthadhillai
Ulage Edhirthum Ivan Adangavillai
Ivan Pol Oruvan ingu vaazhnthadillai
Avane Muyantrum Ivan Maainthadhillai
Aarambikkalaangala
Vikram Vikram
Vikram Title Track Paadal Meaning English:
Man come to the rescue
The fear of eight is itself
As the giant Raman
Ivan himself is the dreamer
Ivan sings an era of history, Ivan Art Wisdom is a reaction to war, Ivan identified it as the sea
Is a name that has won many battles
Let’s get started
Vikram Vikram
Man come to the rescue
The fear of eight is itself
As the giant Raman
Ivan himself is the dreamer
If you fall, get up in between
The leader is a great martial artist
Ivan never fell, piercing many swords
Ivan, who opposes the world, is not included
No one has ever lived here like Ivan
Ivan never lost his temper
Let’s get started
Vikram Vikram
பாடகர் – அனிருத் ரவிச்சந்தர்
இசை – அனிருத் ரவிச்சந்தர்
பாடல் வரிகள் – விஷ்ணு எடவன்