Yaanaiyodu Modhum Lyrics யானையோடு மோதும் பாடல் வரிகள்

யானையோடு மோதும் பாடல் வரிகள்:

யானையோடு மோதும் இந்த பாடல் ரத்தசாட்சி படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஜாவேத் ரியாஸ் இசை அமைத்து விஷ்ணு எடவன் பாடியுள்ளார். அரவிந்த் அனெஸ்ட் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Yaanaiyodu Modhum Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Yaanaiyodu Modhum Paadal Lyrics in Tamil:

யானையோடு மோதும்
ஒரு தேனீ கூட்டின் வீரம்
சிறு கூட்டம் இங்கு ஒன்று சேர
ஆடி போதே காடும்

யானையோடு மோதும்
ஒரு தேனீ கூட்டின் வீரம்
சிறு கூட்டம் இங்கு ஒன்று சேர
ஆடி போதே காடும்

வன்முறையே கதவா
வேர்வை தான் வரமா
ரத்தம் இங்கு உரமா
வீழாதா

நெருப்பால் உயிர் சுடவே
சிவப்பாய் ஒரு கடலே
நனைந்தால் பெரும் நெருப்போ
அணையாதா

யானையோடு மோதும்
ஒரு தேனீ கூட்டின் வீரம்
சிறு கூட்டம் இங்கு ஒன்று சேர
ஆடி போதே காடும்

மதம் கொண்ட அந்த நிலையே
சினம் தலைக்கேறிய நொடியே
ஒரு உயிர்க்காக போர்கள் இங்கு
துவங்குதின்று அடியே

போர் வரும் உன்னை சுடும்
தலை விழும்
கழிவில் ஒரு புழுவாய்

யார் கரம் பலம் பெறும்
தரை தொடும்
அதிகாரத்தின் கொடியே

யார் கரம் பலம் பெறும்
தரை தொடும்
அதிகாரத்தின் கொடியே

Yaanaiyodu Modhum Paadal Lyrics in English:

Yaanaiyodu Modhum
Oru Theni Koottin Veeram
Siru Koottam Ingu Ondru Sera
Aadi Podhe Kaadum

Yaanaiyodu Modhum
Oru Theni Koottin Veeram
Siru Koottam Ingu Ondru Sera
Aadi Podhe Kaadum

Vanmuraiye Kadhava
Vervai Dhan Varama
Ratham Ingu Urama
Veezhaatha

Nerupal Uyir Sudave
Sivapai Oru Kadale
Nanainthal Perum Neruppo
Anayatha

Yaanaiyodu Modhum
Oru Theni Koottin Veeram
Siru Koottam Ingu Ondru Sera
Aadi Podhe Kaadum

Matham Konda
Antha Nilaye
Sinam Thalaikeriya Nodiye
Oru Uyirkaaga
Porgal Ingu
Thuvanguthindru Adiye

Por Varum
Unnai Sudum
Thalai Vizhum
Kazhuvil Oru Puzhuvai

Yaar Karam Balam Perum
Tharai Thodum
Adhikarathin Kodiye

Yaar Karam Balam Perum
Tharai Thodum
Adhikarathin Kodiye

Yaanaiyodu Modhum Paadal Lyrics Meaning in English:

Clashes With An Elephant
Heroism Of A Beehive
A Small Crowd Gathers Here
Forest While Swinging

Clashes With An Elephant
Heroism Of A Beehive
A Small Crowd Gathers Here
Forest While Swinging

Violence Is The Door
Root Is The Blessing
Blood Here Is Fertilizer
Don’t Fall

Life Burns With Fire
Shivbai Is An Ocean
A Big Fire If Wet
Is It Not Extinguished?

Clashes With An Elephant
Heroism Of A Beehive
A Small Crowd Gathers Here
Forest While Swinging

It Is The Same With Religion
That’s The Moment Sinam Rose
Battles For A Living Here
From Start To Finish

War Will Come And Shoot You
Head Falls
A Wormhole In The Sewer

Whose Arm Will Be Strong
Touch The Ground
A Flag Of Power

Whose Arm Will Be Strong
Touch The Ground
A Flag Of Power

பாடியவர்: விஷ்ணு எடவன்
இசை: ஜாவேத் ரியாஸ்
பாடலாசிரியர்: அரவிந்த் அனெஸ்ட்

Leave a Comment