யார் அவள் பாடல் வரிகள்:
யார் அவள் இப்பாடலை ஏ.கே.சசிதரன் இசை அமைத்து ஸ்ரீநிஷா ஜெயசீலன் பாடியுள்ளார். பகவதி பி.கே இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Yaar Aval Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Yaar Aval Paadal Lyrics in Tamil:
யார் அவள் யார் அவள்
காற்றோடு வீசும் கார்கால மேகம்
காதோடு பேச கரைகிறேன்
கண்மூடி நானும் காணாமல் போக
என்னோடு தானே நிறைகிறேன்
யார் அவள் யார் அவள்
கரைகள் மோதா அலையின் நீரோ
இமைகள் சேரா கனவின் தீவோ
நினைவில் நீந்தும் நதியின் மீனோ
இதயம் தேடும் இசையும் நீயோ
யாழ் இசை இவள் பூ மழை
தடை இல்லா வேகம்
தனி வானில் நானும்
சிறை மீறி மீறி மீறி என்னுள் விரிகிறேன்
யார் இவள் யார் இவள்
உன்னுள் நானே நானாய் ஆனேன்
என்னில் நானும் நிறைகிறேன்
கரைகிரேன்
Yaar Aval Paadal Lyrics in English:
Yaar Aval Yaar Aval
Kaatrodu Veesum Kaarkaala Megam
Kathodu Pesa Karaigiren
Kanmoodi Naanum Kaanamal Poga
Ennodu Thane Niraigiren
Yaar Aval Yaar Aval
Karaigal Mothaa Alaiyin Neero
Imaigal Seraa Kanavin Theevo
Ninaivil Neenthum Nathiyin Meeno
Ithayam Thedum Isaiyum Neeyo
Yaazh Isai Ival Poo Mazhai
Thadai Illaa Vegam
Thani Vaanil Naanum
Sirai Meeri Meeri Meeri Ennul Virigiren
Yaar Ival Yaar Ival
Unnul Naane Naanaai Aanen
Ennil Naanum Niraigiren
Karaigiren
Yaar Aval Paadal Meaning English:
Who she is Who she is
Karkala cloud blowing with the wind
Dissolve to talk to the ear
Blindfold I also disappear
I fill myself with it
Who she is Who she is
Nero of the shores Mota wave
Eyelids are the island of the dream
Remember the Mino of the swimming river
You are the music that seeks the heart
Jaffna Music She is a flower shower
Unrestricted speed
Me too in the separate sky
Prison stretches beyond me
Who is she and who is she
I became myself within you
I fill myself too
Dissolveq
குரல்: ஸ்ரீநிஷா ஜெயசீலன்
பாடல் வரிகள்: பகவதி பி.கே
இசையமைப்பாளர்: ஏ.கே.சசிதரன்