யாத்ரி பாடல் வரிகள்:
யாத்ரி இந்த பாடல் கார்கி படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை கோவிந்த் வசந்தா இசை அமைத்து ரவி ஜி பாடியுள்ளார். கார்த்திக் நேதா இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Yaathri Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Yaathri Paadal Lyrics in Tamil:
மீனுக்கு நீந்த கற்றுத்தரும் நீர்
இறகுக்கு பறக்க கற்றுத்தரும் காற்று
மனிதருக்கு வாழ கற்றுத்தரும் வலி
அனங்கே..
மாதே..
யாத்ரி.. யாத்ரி
இருளில் மருளில் உழன்ற தெருளை அருளை அடைவாய்
யாத்ரி.. யாத்ரி.. யாத்ரி
எத்தனை இடர், எத்தனை துயர்
எத்தனை வலி, எத்தனை பழி
எத்தனை கயமை, எத்தனை மடமை
எத்தனை மமதை, எத்தனை அகந்தை
அத்தனை.. அத்தனை
அளந்து.. கடந்து.. கடந்து போ
யாத்ரி.. யாத்ரி.. யாத்ரி -2
Yaathri Paadal Lyrics in English:
Meenukku Neentha Katruththarum Neer
Iragukku Parakka Katruththarum Kaatru
Manitharkku Vaazha Katruththarum Vali
Anange..
Maadhe..
Yaathri.. Yaathri
Irulil Marulil Uzhantra Therulai Arulai Adaivaai
Yaathri.. Yaathri.. Yaathri
Eththanai Idar, Eththanai Thuyar
Ethanai Vali, Eththanai Pazhi, Eththanai Kayamai, Eththanai Madamai
Ethanai Mamathai, Eththanai Aganthai
Aththanai.. Aththanai
Alanthu.. Kadanthu.. Kadanthu Po
Yaathri.. Yaathri.. Yaathri -2
Yaathri Paadal Lyrics Meaning in English:
Water That Teaches Fish To Swim
The Wind Teaches The Feather To Fly
Pain Teaches Man To Live
Anange..
Mathe..
Yatri.. Yatri
You Will Reach The Grace Of The Tree Plowed In The Dark
Yatri.. Yatri.. Yatri
How Many Dangers, How Many Sorrows
How Much Pain, How Much Blame
What A Shame, What A Shame
How Proud, How Arrogant
That’s All.. That’s All
Measure.. Pass.. Pass
Yatri.. Yatri.. Yatri -2
இசை – கோவிந்த் வசந்தா
பாடல் வரிகள் – கார்த்திக் நேதா
பாடகர் – ரவி ஜி