ஏலேலோ ஏலேலோ பாடல் வரிகள்:
ஏலேலோ ஏலேலோ இந்த பாடல் சாகுந்தலம் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை மணி சர்மா இசை அமைத்து அனுராக் குல்கர்னி பாடியுள்ளார். கபிலன், நவீன் பாரதி இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Yelelo Yelelo Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Yelelo Yelelo Paadal Lyrics in Tamil:
ஏலேலோ ஏலேலோ ஏலோ யாலா
ஏத்தி போக தோணி நீரில்
ஏலேலோ ஏலேலோ ஏலோ யாலா
தூரம் தாண்ட பாதை தேடி
சேதி இன்று கொண்டாயே சந்தமாமா
துண தேடி இந்த தேன்நிலா
சேதி இன்று கொண்டாயே சந்தமாமா
துண தேடி இந்த தேன்நிலா
சீரு கொண்டு வந்தாயோ சந்தமாமா
துணையாளன் கூட சேர்க்கவே
அன்னை ஆகும் இந்த வேளை
நின்றாளே அந்தி வானாய்
மகாராஜன் உனை வேண்டி பூஜை செய்தானோ
முனி குமாரியை சொந்தம் ஆக்கினான்
அவன் உள்ளம் எங்கும் நீயே நின்றாயே
ஏலேலோ ஏலேலோ ஏலோ யாலா
ஓர கண்ணால் தாக்கினானோ
ஏலேலோ ஏலேலோ ஏலோ யாலா
வெட்கத்தாலே கன்னம் சிவந்தாய்
ராஜ்யம் ஆளும் ராஜன் கண்ணில் தோன்றி
இந்த ஜென்மம் யாவும் உன்னோடென்பானே
மாறன் உந்தன் பக்கம் வரும் நாளில்
அவன் மாரில் உன்னை சூடி கொள்வானே
மேள தாளம் கொட்ட
அவன் வருவான் ஆடி
பல்லாக்கிலே தூக்கி
வலம் வருவான் சுற்றி
பூக்கள் தூவி தேவி உன்னை கூட்டி செல்வானே
இந்த மண்ணில் எழில் மேனகை நீயம்மா
மனம் வேண்டி நிற்கும் வரமும் நீயம்மா
ஏலேலோ ஏலேலோ ஏலோ யாலா
சந்தோஷமா நீந்தும் ஓடம்
தந்தானே தானானே ஆடும் ஓடம்
பெண்ணின் மனம் ஊஞ்சல் ஆடி
பேர் ஆழயில் பேராட்டங்கள் தாக்க
அசைந்தாடும் ஓடம் நம்மை காப்பானே
கோபங்களை சாபங்களை தாண்டி
உயிர் ஏந்தும் தீயாய் சீறி செல்வோமே
நெஞ்சின் மாயா நதி
அது நிற்காதைய்யா
போதும் என்றால் கூட
மனம் கேட்காதைய்யா
தீரா நதி வற்றி வெறும் சேறாய் மாறினும்
கரை சேர்க்கும் அம்மா அன்ன பூந்தோணி
இனி ஒவ்வொரு நாளும்
நன்மைகள் சொந்தமம்மா
ஏலேலோ ஏலேலோ ஏலோ யாலா
எண்ணம் போல வந்து சேர்ந்தோம்
ஏலேலோ ஏலேலோ ஏலோ யாலா
சொந்த கூட்டை சேர்ந்தாய் நீயே
Yelelo Yelelo Paadal Lyrics in English:
Yelelo Yelelo Yelo Yaalaa
Yethi Poga Thoni Neeril
Yelelo Yelelo Yelo Yaalaa
Thooram Thaanda Paadhai Thedi
Sethi Indru Kondaye Chandhamama
Thona Thedi Indha Thenila
Sethi Indru Kondaye Chandhamama
Thona Thedi Indha Thenila
Seeru Kondu Vandhayo Chandhamama
Thunaiyaalan Kooda Serkave
Annai Aagum Indha Velai
Nintaraale Andhi Vaanaai
Maharajan Unai Vendi Poojai Seidhaano
Muni Kumaariyai Sondham Aakinaan
Avan Ullam Engum Neeye Nintraaye
Yelelo Yelelo Yelo Yaalaa
Ora Kannaal Thaakinaano
Yelelo Yelelo Yelo Yaalaa
Vekkathaale Kannam Sivandhaai
Raajyam Aalum Raajan
Kannil Thondri
Indha Jenman Yaavum
Unnodenbaane
Maaran Undhan Pakkam Varum Naalil
Avan Maaril Unnai Soodi Kolvaane
Mela Thaalam Kotta
Avan Varuvan Aadi
Pallakile Thooki
Valam Varuvan Sutri
Pookal Thoovi Devi Unnai Kotti Selvaane
Indha Mannil Ezhil Menagai Neeyamma
Manam Vendi Nirkum Varamum Neeyamma
Yelelo Yelelo Yelo Yaalaa
Sandhoshama Neendhum Odam
Thandhaane Thaanane Aadum Odam
Pennin Manam Oonjal Aadi
Per Aazhiyil Poratangal Thaaka
Asaindhaadum Odam Nammai Kaapane
Kobangalai Saabangalai Thaandi
Uyir Yendhum Theeyaai Seeri Selvome
Nenjin Maayaa Nadhi
Adhu Nirakaadhaiya
Podhum Endraal Kooda
Manam Ketkaadhaiya
Theeraa Nadhi Vatri Verum Seraai Maarinum
Karai Serkum Amma Anna Poondhoni
Ini Ovvoru Naalum Nanmaigal Sondhamamma
Yelelo Yelelo Yelo Yaalaa
Ennam Pola Vandhu Serndhom
Yelelo Yelelo Yelo Yaalaa
Sontha Koottai Sernthai Neeye
Yelelo Yelelo Paadal Lyrics Meaning in English:
Ele Or Ele Or Ele Yala
Canoe In The Water
Ele Or Ele Or Ele Yala
Looking For A Way Beyond The Distance
Sethi Today Kondaye Chandamama
This Honey Moon In Search Of Help
Sethi Today Kondaye Chandamama
This Honey Moon In Search Of Help
Did You Bring Seru Or Chandamama
Even The Spouse Is Included
This Is The Time Of Motherhood
It Was Dusk
Maharaja Performed Puja For You
The Sage Made Kumari His Own
You Stood Everywhere In His Heart
Ele Or Ele Or Ele Yala
He Was Struck By One Eye
Ele Or Ele Or Ele Yala
You Blushed From Embarrassment
Rajan Who Rules The Kingdom Appeared In The Eye
All This Life Is Yours
On The Day Maran Comes To You
He Will Warm You In His Mare
Beat The Drum
He Will Come And Dance
Raised In The Teeth
Crawling Around
May The Goddess Shower You With Flowers
May You Rise Up In This Land
You Are Also The Boon That The Mind Prays For
Ele Or Ele Or Ele Yala
Happy Swimming Stream
A Stream That Dances On Its Own
The Woman’s Mind Swayed
People Strike Deep In Protest
May The Moving Stream Protect Us
Beyond Anger And Curses
Let Us Burn Like A Life-giving Fire
The Maya River Of The Chest
Won’t It Stop?
Even If Enough
Don’t You Listen?
The River Dira Will Turn Into Mere Mud
Anna Poonthoni, The Mother Who Adds To The Shore
Every Day From Now On
The Advantages Are Own
Ele Or Ele Or Ele Yala
We Came As Intended
Ele Or Ele Or Ele Yala
You Belong To Your Own Group
இசை: மணி சர்மா
பாடியவர்: அனுராக் குல்கர்னி
பாடலாசிரியர்: கபிலன், நவீன் பாரதி