Yen Monam Song Lyrics ஏன் மோனம் பாடல் வரிகள்

ஏன் மோனம் பாடல் வரிகள்:

ஏன் மோனம் இந்த பாடல்  செல்ஃபி படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்து கபிலன் பாடியுள்ளார். ஜெயஸ்ரீ மதி மாறன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Yen Monam Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Yen Monam Paadal Lyrics in Tamil:

ஏன் மோனம் மோனம்
பேசி தீர்ந்தே போகும்
வேகும் பார்வை எங்கும்
நீளும் உந்தன் பிம்பம்

பிரளா என் பாதம் உந்தன் பின்னே நின்றாடும்
பிறையோடு வான் எங்கும் போகும் மேகம் போல
சேறில் நீராகி வேரில் உயிராகி மீனாய் குழைந்தோடினோம்
நாமாகினோம் உயிரே

வெண் பனி தீயே என்னுள் விழுந்தாயே
நீளும் இரவெல்லாம் நீயே நிறைந்தாயே
பொம்மை கண்ணாடி என்னை பந்தாடி உடைக்கும் உன் இருகண்களில் நான் மூழ்கி போகவா
வாழும் உன் காலம் வலிகள் வர கூடும்
துணையாக என்னோடு வா
உதிர்வோமே வா உயிரே

Yen Monam Paadal Lyrics in English:

Yen Monam Monam
Pesi Theerndhe Pogum
Vegum Paarvai Enkum
Neelum Undhan Bimbam

Piralaa En Paatham Undhan Pinne Nintaadum
Piraiyodu Vaan Engum Pogum Megam Pola
Seril Neeraagi Veril Uyiraagi Meenaai Kuzhainthodinom
Naamaaginom Uyire

Ven Pani Theeye Ennul Vizhunthaaye
Neelum Iravellaam Neeye Nirainthaaye
Bommai Kannaadi Ennai Panthaadi Udaikkum Un Irukangalil Naan Moozhgi Pogava
Vaazhum Un Kaalam Valigal Vara Koodum
Thunaiyaaga Ennodu Vaa
Uthirvoome Vaa Uyire

Yen Monam Paadal Meaning English:

Why Monam Monam
Talk about rubbing salt in my wounds oh
Baking vision is everywhere

Prala my foot will stand behind you
Like a cloud that goes everywhere in the sky with a crutch
We drowned in the mud and came alive in the roots

The white snow fire fell on me
The whole night was filled with you
Do I drown in your two eyes that break the toy glass ball at me?
Your period of living may come with pains
Come with me as a companion

பாடியவர் – கபிலன்
இசை – ஜி.வி.பிரகாஷ்
பாடல் வரிகள் – ஜெயஸ்ரீ மதி மாறன்

Leave a Comment