கண்ணின்மணி போல் பாடல் வரிகள்:
கண்ணின்மணி போல் இப்பாடலை ஆல்வின் & சிஸ். பிளெஸி ஆர் இசை அமைத்து ஆல்வின் பால் ஐசக், ஜார்ஜினா ஆபிரகாம், ஐசக் டி பாடியுள்ளார். ஆல்வின் & சிஸ். பிளெஸி ஆர் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Kanninmani Pol Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Kanninmani Pol Paadal Lyrics in Tamil:
தலையை உயர்த்திடும் என் தேவன் நீரே
வாழ்வை மாற்றிடும் என் ராஜன் நீரே
மேன்மைப் படுத்தி என்னை உயர்த்தி வைத்தவரே
முன்னுரிமை தந்து என்னை நடத்தி வந்தவரே (2)
என் நேசரே எந்தன் ஆதரவே
என்னைக் காப்பவரே
என் இயேசுவே எந்தன் ஆதரவே பாதுகாப்பவரே
கண்ணின் மணிபோல் என்னைப் பாதுகாத்து என்னைக் காத்திடுவார்
அவர் கரத்தால் என்னைப் பிடித்துக் கொண்டு என்னை நடத்திடுவார்
கண்ணின் மணிபோல் என்னைப் பாதுகாத்து என்னைக் காத்திடுவார்
தகப்பனைப் போல் கரம் பிடித்துக் கொண்டு என்னை நடத்திடுவார்
அவர் அன்பினால் என்னை அரவணைத்துத் தூக்கிச் சுமந்திடுவார்
அவர் அன்பினால் என்னை அரவணைத்துத் தோளில் சுமந்திடுவார்
கண்ணீரின் பாதையிலும் தோல்வியின் மத்தியிலும்
கை விட மாட்டார்
அதினதின் காலத்தில் நேர்த்தியாக எல்லாம் செய்து முடிப்பபார்
கண்ணீரின் பாதையிலும் தோல்வியின் மத்தியிலும்
கை விட மாட்டார்
அதினதின் காலத்தில் அழகாக எல்லாம் செய்து முடிப்பபார்
அவர் செட்டையின் கீழ் என்னை மறைத்திடுவார்
பெலப்படுத்திடுவார் -2
என் நேசரே எந்தன் ஆதரவே
என்னைக் காப்பவரே
என் நேசரே எந்தன் ஆதரவே பாதுகாப்பவரே
Kanninmani Pol Paadal Lyrics in English:
Thalaiyai Uyarthidum En Dhevan Neere
Vaazhvai Matridum En Raajan Neere
Menmai Paduthi Ennai Uyarthi Vaithavare
Munnurimai Thandhu Ennai Nadathi Vandhavare
En Nesare Endhan Aadharave Ennai Kaapavare
En Yesuve Endhan Aadharave Ennai Kaapavare
Kanninmani Pol Ennai Paadhukathu Ennai Kaathiduvaar
Avar Karathal Ennai Pidithukondu Ennai Nadathiduvaar
Kanninmani Pol Ennai Paadhukathu Ennai Kaathiduvaar
Thagapannai Pol Karam Pidithukondu Ennai Nadathiduvaar
Avar Anbinaal Ennai Aravanaithu Thooki Sumandhiduvaar
Avar Anbinaal Ennai Aravanaithu Tholil Sumandhiduvaar
Kaneerin Paadhaiyilum Tholviyin Mathiyilum Kai Vida Maatar
Adhinadhin Kaalathil Nerthiyaaga Ellam Seidhu Mudipaar
Kaneerin Paadhyilum Tholviyin Mathiyilum Kai Vida Maatar
Adhinadhin Kaalathil Azhagaaga Ellam Seidhu Mudipaar
Avar Settaiyin Keezh Ennai Maraithiduvaar Belapaduthiduvaar
En Nesare Endhan Aadharave Ennai Kaapavare
En Yesuve Endhan Aadharave Ennai Kaapavare
பாடகர்கள்: ஆல்வின் பால் ஐசக், ஜார்ஜினா ஆபிரகாம், ஐசக் டி
இசை: ஆல்வின் & சிஸ். பிளெஸி ஆர்
பாடலாசிரியர்: ஆல்வின் & சிஸ். பிளெஸி ஆர்