Vaadi Vaadi Song Lyrics வாடி வாடி பாடல் வரிகள்

வாடி வாடி பாடல் வரிகள்:

வாடி வாடி இப்பாடலை ஜே ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்து ரவி ஜி, நிக்கோலஸ் சாமுவேல், சுனிதா சாரதி பாடியுள்ளார். விவேகா இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Vaadi Vaadi Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Vaadi Vaadi Paadal Lyrics in Tamil:

உச்சியில பொன் மாலை நிலா
இவ பட்டாம் பூச்சி போல வந்தா கலக்கலா

பக்கம் எல்லாம் புது பச்சை விழா
ஒரு நட்சத்திரம் போல சும்மா ஜொலிக்கிறா

தவிலா தவிலா கட்டி தாளம் போடவா
குட்டி பிஹிலா பிஹிலா லிப்பில் ஊதி விடவா
தட்டி டெகிலா டெகிலா உள்ள ஊத்தி விடவா
உள்ள ஊத்தி விடவா -2

வாடி வாடி வாடி வாடி வா பியூட்டி
உன் ஃபிங்கரில ரிங்க போட்டா பேச்சிலர் பார்ட்டி
ஓ வாடி வாடி வாடி வாடி வா ஆத்தி
என் சிங்கிள் ஸ்டேட்ஸ்ஸ நீ மாத்து
ஷாம்பாயின ஊத்தி

எப்பா எப்பா புது லவ்வு ஆப்பா
நீ சொன்னா இடம் வந்து நின்னேன் கூகுள் மேப்பா
ஓட்டி வந்த பை-சைக்கிளாபா
ஹே ரெண்டு பேரும் மட்டும் போகும் காதல் ஷிப்பா

உன்ன வெச்சு இன்ஸ்டா ஸ்டோரி பண்ணவா
இல்ல நம்ம வெச்சு யூட்டூப் வைரல் பண்ணவா
அட ஏதோ வெச்சு ட்விட்டர் ட்ரெண்டு பண்ணவா
இப்ப டிரெண்டு பண்ணவா

ஹய் என்ன வெச்சு இன்ஸ்டா ஸ்டோரி பண்ணிக்கோ
இல்ல நம்ம வெச்சு சிங்கிள் ஸோங்கு பண்ணிக்கோ
அட ஏதோ வெச்சு ட்விட்டர் டிரெண்டு பண்ணிக்கோ
இப்போ டிரெண்டு பண்ணிக்கோ பண்ணிக்கோ கொகொ கொகொ கொகொ

வாடி வாடி வாடி வாடி வா பியூட்டி
உன் ஃபிங்கரில ரிங்க போட்டா பேச்சிலர் பார்ட்டி
ஓ வாடி வாடி வாடி வாடி வா ஆத்தி
என் சிங்கிள் ஸ்டேட்ஸ்ஸ நீ மாத்து
ஷாம்பாயின ஊத்தி

என் தங்கமே தங்கமே நெஞ்சில் தங்க தாலி போட,  என் பூவே பூவே கொஞ்சம் வண்ண பூவ சூட
என் பட்டு வாடி பட்டு சேல கட்டி ஆட
ஓடி வாடி

என் அமுலு அமுலு சும்மா பார்த்தா கண்ண கட்டும்
உன் ஹனி ஹனி பேச்சில் தேனு தேனு சொட்டும்
என் ஜில்லு ஜில்லு தொட்டா மேல ஐஸ்ஸு கொட்டும்
ஓடி வாடி

உச்சியில ஜொலி ஜொலிக்கிறா
உச்சியில ஓ கல கலக்கலா
கல ​​கலக்கலா
ஜொலி ஜொலிக்கிறா

Vaadi Vaadi Paadal Lyrics in English:

Uchiyila Pon Maalai Nila
Iva Pattaam Poochi Pola Vantha Maayakkala

Pakkam Ellam Pudhu Pachai Vizha
Oru Natchathiram Pola Chumma Jolikkira

Thavila Thavila Katti Thaalam Podava
Kutti Bihila Bihila Lippil Oodhi Vidava
Thatti Tequila Tequila Ulla Ooththi Vidava
Ulla Ooththi Vidava -2

Vaadi Vaadi Vaadi Vaadi Vaadi Va Beauty
Un Fingerila Ring-ah Potta Bachelor Party
Oh Vaadi Vaadi Vaadi Vaadi Vaadi Va Aaththi
En Single Status Ah Nee Mathu
Champagne-na Ooththi

Eppa Eppa Pudhu Love-uh App-ah
Nee Sona Idam Vanthu Ninnen Goggle Map-ah
Otti Vandha Bicycle-ah Pa
Rendu Perum Maattum Pogum Kaadhal Ship-ah

Unna Vechu Insta Story Pannava
Illa Namma Vechu Youtube Viral Pannava
Ada Yedho Vechu Twitter Trend-u Pannava
Ippa Trend-u Pannava

Haii Enna Vechu Insta Story Pannikko
Illa Namma Vechu Single Song U Pannikko
Ada Yedho Vechu Twitter Trend-u Pannikko
Ippo Trend-u Pannikko Pannikko Koko Koko Koko

Vaadi Vaadi Vaadi Vaadi Vaadi Va Beauty
Un Fingerila Ring-ah Potta Bachelor Party
Oh Vaadi Vaadi Vaadi Vaadi Vaadi Va Aaththi
En Single Status Ah Nee Mathu
Champagne-na Ooththi

En Thangame Thangame Nenjil Thanga Thaali Poda,  En Poove Poove Konjam Vanna Poova Chooda
En Pattu Vaadi Pattu Chela Katti Aada
Odi Vaadi

En Amulu Amulu Chumma Paartha Kanna Kattum
Un Honey Honey Pechil Thenu Thenu Sottum
En Jillu Jillu Thotta Mela Ice-u Kottum
Odi Vaadi

Uchiyila Joli Jolikkiraa
Uchiyila Oh Kala Kalakkalaa
Kala Kalakkalaa
Joli Jolikkiraa

பாடகர்: ரவி ஜி, நிக்கோலஸ் சாமுவேல், சுனிதா சாரதி
பாடல் வரிகள்: விவேகா
இசை: ஜே ஹாரிஸ் ஜெயராஜ்

Leave a Comment