Mike Tyson Song Lyrics மைக் டைசன் பாடல் வரிகள்

மைக் டைசன் பாடல் வரிகள்:

மைக் டைசன் இந்த பாடல் கட்டா குஸ்தி படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்து ஃபோல்க் மெர்லி அந்தோணி தாசன், மெக் விக்கி பாடியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Mike Tyson Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Mike Tyson Paadal Lyrics in Tamil:

மைக் மோகன் நைட் ஓட நைட்டா
மைக் டைசன் ஆக பாத்தான்
கிட்ட வந்து மோத பாத்தா
குத்த வந்து காத கடிப்பான்

டன்டனக்கா
வாடி மக்கா
வந்தேனாக்கா
ஓட வுடுவேன் கொக்கா மக்கா

மைக் மோகன் நைட் ஓட நைட்டா
மைக் டைசன் ஆக பாத்தான்
கிட்ட வந்து மோத பாத்தா
குத்த வந்து காத கடிப்பான்

ஏலே மக்கா யாருகிட்ட
வாத்தியாரே நம்ம பக்கம்
சேல கிட்ட மாட்டிக்கிட்ட
வேட்டிய தான் ஏத்தி கட்டு

எவ்விரிபடி பீலிங் கோ அரெளண்ட் வித் தி பவர்
ஹோல்டு ஆன் எவிரிபடி டேக் கவர் வென் வி கிவ் இட் டு யு

கட்டா குஸ்தி

எவ்விரிபடி பீலிங் கோ அரெளண்ட் வித் தி பவர்
டேக் ஒவர் கியர் வி கோ எவ்விரிபடி வென் வி ஃபைட் வித் யு

ஹோல்டு தெம் டவுன் டேக் தெம் டவுன்
ஆல் ஐ னோ இஸ் லாக் தெம் டவுன்

ஹோல்டு தெம் டவுன் டேக் தெம் டவுன்

தொண புடிக்க நா நெனச்சி
வென பிடிச்சி போனேனே
என புடிச்ச அந்த பேய
குஸ்தி வச்சி ஓட்ட போறேன்

நா கட்டிக்கிட்ட பாவத்துக்கு
கட்டா குஸ்தி ஆட போறேன்
கெட்ட கோவம் உன் மேல தான்
நல்லா வருதே நல்லா வருதே

மைக் மோகன் நைட் ஓட நைட்டா
மைக் டைசன் ஆக பாத்தான்
கிட்ட வந்து மோத பாத்தா
குத்த வந்து காத கடிப்பான்

ஏலே மக்கா யாருகிட்ட
வாத்தியாரே நம்ம பக்கம்
சேல கிட்ட மாட்டிக்கிட்ட
வேட்டிய தான் ஏத்தி கட்டு
நல்லா மாட்னியா

டன்டனக்கா
வாடி மக்கா
வந்தேனாக்கா
ஓட வுடுவேன் கொக்கா மக்கா

Mike Tyson Paadal Lyrics in English:

Mic Mohan Night Oda Night Ah
Mike Tyson Aaga Paaththaan
Kitta Vanthu Modha Paaththaa
Kuththa Vanthu Kaatha Kadippaan

Dandanakkaa
Vaadi Makkaa
Vanthenaakkaa
Oda Vuduven Gokkaa Makkaa

Mic Mohan Night Oda Night Ah
Mike Tyson Aaga Paaththaan
Kitta Vanthu Modha Paaththaa
Kuththa Vanthu Kaatha Kadippaan

Yele Makkaa Yaarukitta
Vaathiyaare Namma Pakkam
Sela Kitta Maattikkitta
Vetti Ya Thaan Yeththi Kattu

Everybody Felling Go Around With The Power
Hold On Everybody Take Cover When We Give It To You

Gatta Kusthi

Everybody Felling Go Around With The
Power
Take Cover Here We Go Everybody
When We Fight With You

Hold Them Down Take Them Down
All I Know Is Lock Them Down

Hold Them Down Take Them Down

Thona Pudikka Naa Nenachchi
Vina Pidichchi Ponene
Ena Pidicha Antha Peya
Kusthi Vachi Otta Poren

Naa Kattikkitta Paavatthukku
Gatta Kusthi Aada Poren
Ketta Kovam Unmelathaan
Nallaa Varuthe Nallaa Varuthe

Mic Mohan Night Oda Night Ah
Mike Tyson Aaga Paaththaan
Kitta Vanthu Modha Paaththaa
Kuththa Vanthu Kaatha Kadippaan

Yelay Makkaa Yaarukitta
Vaathiyaare Namma Pakkam
Sela Kitta Maattikkitta
Vetti Ya Thaan Yeththi Kattu
Nallaa Maatniya

Dandanakkaa
Vaadi Makkaa
Vanthenaakkaa
Oda Vuduven Gokkaa Makkaa

Mike Tyson Paadal Lyrics Meaning in English:

Mike Mohan Is Not A Knight
Became Mike Tyson
Come And Collide
He Comes And Bites The Ear

Dundanaka
Wadi Makkah
Did You Come?
I’m Going To Run Away

Mike Mohan Is Not A Knight
Became Mike Tyson
Come And Collide
He Comes And Bites The Ear

Ale Makka To Whom?
Ducks Are On Our Side
Caught By Sale
It’s Just A Matter Of Time

How Feeling Go Areland With The Power
Hold On Everyone Takes Cover When We Give It To You

Kata Wrestling

How Feeling Go Areland With The Power
Take Our Gear We Go Anywhere When We Fight With You

Hold Them Down Take Them Down
All I Know Is Lock Them Down

Hold Them Down Take Them Down

Tona Putika Na Nenachi
Vena Pitchi Bonene
That Ghost Is So Smart
I Am Going To Wrestle

For The Sin I Committed
I Am Going To Play Kata Kusti
Bad Anger Is On You
Well Done, Well Done

Mike Mohan Is Not A Knight
Became Mike Tyson
Come And Collide
He Comes And Bites The Ear

Ale Makka To Whom?
Ducks Are On Our Side
Caught By Sale
It’s Just A Matter Of Time
Well Madnia

Dundanaka
Wadi Makkah
Did You Come?
I’m Going To Run Away

பாடகர்கள்: ஃபோல்க் மெர்லி அந்தோணி தாசன், மெக் விக்கி
இசை: ஜஸ்டின் பிரபாகரன்
பாடல் வரிகள்: ஜஸ்டின் பிரபாகரன்

Leave a Comment