Raakku Raakku Song Lyrics ராக்கு ராக்கு பாடல் வரிகள்

ராக்கு ராக்கு பாடல் வரிகள்:

ராக்கு ராக்கு இந்த பாடல் பட்டத்து அரசன் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஜிப்ரான் இசை அமைத்து தங்கம் தேவராஜ், அரவிந்த் ஸ்ரீனிவாஸ், சரத் சந்தோஷ், செண்பகராஜ், சாய் விக்னேஷ் பாடியுள்ளார். மணி அமுதவன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Raakku Raakku Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Raakku Raakku Paadal Lyrics in Tamil:

ராக்கு ராக்கு ரத்தாக்கு ராக்கு
தூக்கு தூக்கு தொட்டா நீ தூக்கு
ராக்கு ராக்கு ரத்தாக்கு ராக்கு
தாக்கு தாக்கு தத்தாக்கு தாக்கு
ராக்கு ராக்கு ரத்தாக்கு ராக்கு
தூக்கு தூக்கு தொட்டா நீ தூக்கு
ராக்கு ராக்கு ரத்தாக்கு ராக்கு
ராக்கு ராக்கு ரத்தாக்கு ராக்கு

பாஞ்சி பாஞ்சி வாறோம் வாறோம்
பாயிண்ட் எடுக்க போறோம் போறோம்
பூந்து பூந்து வாறோம் வாறோம்
புழுதி பறக்க ஆட போறோம்

ரங்க ரங்க ராட்டினம்
இங்க வந்து காட்டணும்
ஓரம் போயி பாக்கணும்
உங்க உங்க பாட்டனும்

கொண்டாட்டம் தொட்டா தொட்டா
சிட்டா நீ பாயணும்
தொடைய தட்டி சீறணும்

நின்னாக்கா நீதான் புள்ள
நீ ஆடி அஞ்சணும் நெருங்க எந்த வீரனும்

சொட்ட சொட்ட மண்ணுல
சொன்னதாரும் நம்பல
விட்டு புட்டு பாக்கணும்
இரத்தம் சொட்டும் கும்பல
செஞ்சு பாரு ஆனத
மிஞ்சி போற ஆளில்ல
மண்டி போட்டு வாழுற
மந்தி கூட்டம் நாங்கல்ல

பாஞ்சி பாஞ்சி வாறோம் வாறோம்
பாயிண்ட் எடுக்க போறோம் போறோம்
பூந்து பூந்து வாறோம் வாறோம்
புழுதி பறக்க ஆட போறோம்

கபடி கபடி கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி கபடி கபடி

வீராதி வீரம் போகாதே சோரம்
பாக்கத்தான் போறீங்க வேகமா
முன்னால பாயும் தண்ணீர நீயும்
பின்னால போச்சொன்னா போகுமா

சுட்டாலும் தங்கம் வில போகுங்க
கெட்டாலும் சொந்தம் விலகாதுங்க

பாசந்தான் தோக்காது
பகையெல்லாம் பாக்காது
ஒண்ணா சேரும் பாரேன்

ஆட விட்டு பாக்கணும்
ஆணவத்த சாய்க்கணும்
வாழவிட்டு பாக்கணும்
ஊரு கண்ணு வேக்கணும்
முட்டி முட்டி தூக்கணும்
முட்டியத்தான் பேக்கணும்
அந்த அந்த நேரந்தான்
சொந்த பக தீக்கணும்

கபடி கபடி கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி கபடி கபடி

பாஞ்சி பாஞ்சி வாறோம் வாறோம்
பாயிண்ட் எடுக்க போறோம் போறோம்
பூந்து பூந்து வாறோம் வாறோம்
புழுதி பறக்க ஆட போறோம்

ரங்க ரங்க ராட்டினம்
இங்க வந்து காட்டணும்
ஓரம் போயி பாக்கணும்
உங்க உங்க பாட்டனும்

கொண்டாட்டம் தொட்டா தொட்டா
சிட்டா நீ பாயணும்
தொடைய தட்டி சீறணும்

நின்னாக்கா நீதான் புள்ள
நீ ஆடி அஞ்சணும் நெருங்க எந்த வீரனும்

சொட்ட சொட்ட மண்ணுல
சொன்னதாரும் நம்பல
விட்டு புட்டு பாக்கணும்
இரத்தம் சொட்டும் கும்பல
செஞ்சு பாரு ஆனத
மிஞ்சி போற ஆளில்ல
மண்டி போட்டு வாழுற
மந்தி கூட்டம் நாங்கல்ல

பாஞ்சி பாஞ்சி வாறோம் வாறோம்
பாயிண்ட் எடுக்க போறோம் போறோம்
பூந்து பூந்து வாறோம் வாறோம்
புழுதி பறக்க ஆட போறோம்

கபடி கபடி கபடி கபடி கபடி கபடி

Raakku Raakku Paadal Lyrics in English:

Raakku Raakku Raththaakku Raakku
Thookku Thookku Thotta Nee Thookku
Raakku Raakku Raththaakku Raakku
Thaakku Thaakku Thathaaku Thaakku
Raakku Raakku Raththaakku Raakku
Thookku Thookku Thotta Nee Thookku
Raakku Raakku Raththaakku Raakku
Raakku Raakku Raththaakku Raakku

Paanji Paanji Vaarom Vaarom
Point Edukka Porom Porom
Poonthu Poonthu Vaarom Vaarom
Puzhuthi Parakka Aada Porom

Ranga Ranga Raattinam
Inga Vanthu Kaattanum
Oram Poyi Paakkanum
Unga Unga Paattanum

Kontaattam Thotta Thotta
Sitta Nee Paayanum
Thodaiya Thatti Seeranum

Ninnaakka Neethaan Pulla
Nee Aadi Anjanum Nerunga Entha Veeranum

Sotta Sotta Mannula
Sonnathaarum Nambala
Vittu Puttu Paakkanum
Raththam Sottum Gumbala
Senju Paaru Aanatha
Minji Pora Aalilla
Mandi Pottu Vaazhura
Manthi Koottam Naankalla

Paanji Paanji Vaarom Vaarom
Point Edukka Porom Porom
Poonthu Poonthu Vaarom Vaarom
Puzhuthi Parakka Aada Porom

Kabadi Kabadi Kabadi Kabadi Kabadi
Kabadi Kabadi Kabadi Kabadi Kabadi

Veerathi Veeram Pogathe Soram
Paakathaan Poreenga Vegama
Munnaala Paayum Thanneera Neeyum
Pinnaala Pochonna Poguma

Suttaalum Thangam Vila Pogunga
Kettaalum Sontham Vilagaathunga

Paasanthaan Thokkaathu
Pagaiyellaam Paakkathu
Onna Serum Paaren

Aada Vittu Paakkanum
Aanavatha Saaikkanum
Vaazhavittu Paakkanum
Ooru Kannu Vekkanum
Mutti Mutti Thookkanum
Muttiyathaan Pekkanum
Antha Antha Neranthaan
Sontha Paga Theekkanum

Kabadi Kabadi Kabadi Kabadi Kabadi
Kabadi Kabadi Kabadi Kabadi Kabadi

Paanji Paanji Vaarom Vaarom
Point Edukka Porom Porom
Poonthu Poonthu Vaarom Vaarom
Puzhuthi Parakka Aada Porom

Ranga Ranga Raattinam
Inga Vanthu Kaattanum
Oram Poyi Paakkanum
Unga Unga Paattanum

Kontaattam Thotta Thotta
Sitta Nee Paayanum
Thodaiya Thatti Seeranum

Ninnaakka Neethaan Pulla
Nee Aadi Anjanum Nerunga Entha Veeranum

Sotta Sotta Mannula
Sonnathaarum Nambala
Vittu Puttu Paakkanum
Raththam Sottum Gumbala
Senju Paaru Aanatha
Minji Pora Aalilla
Mandi Pottu Vaazhura
Manthi Koottam Naankalla

Paanji Paanji Vaarom Vaarom
Point Edukka Porom Porom
Poonthu Poonthu Vaarom Vaarom
Puzhuthi Parakka Aada Porom

Kabadi Kabadi Kabadi Kabadi Kabadi Kabadi

Raakku Raakku Paadal Lyrics Meaning in English:

Raku Raku Rataku Raku
If You Touch The Gallows, You Will Be Hanged
Raku Raku Rataku Raku
Attack Attack Attack Attack
Raku Raku Rataku Raku
If You Touch The Gallows, You Will Be Hanged
Raku Raku Rataku Raku
Raku Raku Rataku Raku

Panchi Panchi Varom Varom Varom
Let’s Go To Get Points
Boom Boom Boom Boom Boom
Let’s Dance To The Dust

Ranga Ranga Ratinam
Come Here And Show Me
Let’s Go And See
Unga Unga Patan Too

The Celebration Was Touching
Chita You Want To Fly
Thigh Tap And Sneeze

You’re The Only One
Any Hero Who Comes Close To You Adi Anjan

Drip In The Soil
Don’t Believe What You Said
I Want To Leave The Pudding
Blood Dripping Gang
Senchu ​​paru Anatha
Not To Be Outdone
Live On Your Knees
We Are Not The Manthi Crowd

Panchi Panchi Varom Varom Varom
Let’s Go To Get Points
Boom Boom Boom Boom Boom
Let’s Dance To The Dust

Kabaddi Kabaddi Kabaddi Kabaddi
Kabaddi Kabaddi Kabaddi Kabaddi

Don’t Lose Your Heroism
Hurry Up And Go To Pakistan
You Are The Flowing Water
Will It Go Later?

Even If It Is Shot, The Price Of Gold Will Go Down
Don’t Give Up Even If It’s Bad

Basant Will Not Sink
No Enmity
Onna Joins Paren

Let’s Play And Watch
Anavata Should Lean
Live And See
The Town Needs Attention
Knock And Knock
You Have To Pay For It
That’s Right
I Want To Burn My Own Part

Kabaddi Kabaddi Kabaddi Kabaddi
Kabaddi Kabaddi Kabaddi Kabaddi

Panchi Panchi Varom Varom Varom
Let’s Go To Get Points
Boom Boom Boom Boom Boom
Let’s Dance To The Dust

பாடியவர்கள்: தங்கம் தேவராஜ், அரவிந்த் ஸ்ரீனிவாஸ், சரத் சந்தோஷ், செண்பகராஜ், சாய் விக்னேஷ்
இசை: ஜிப்ரான்
பாடலாசிரியர்: மணி அமுதவன்

Leave a Comment