Poo Naazhi Pon Naazhi Lyrics பூ நாழி பொன் நாழி பாடல் வரிகள்

பூ நாழி பொன் நாழி பாடல் வரிகள்:

பூ நாழி பொன் நாழி இந்த பாடல் அநீதி படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்து சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். ஏகாதசி இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Poo Naazhi Pon Naazhi Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Poo Naazhi Pon Naazhi Paadal Lyrics in Tamil:

பூ நாழி பொன் நாழி பெத்தா
என் சாமி நீ ஆழி முத்தா
வான் அள்ளி சோறு ஊட்ட வாறேன்
தோளேத்தி ஊர காட்ட போறேன்

நீ விழுதென தாங்கி நிக்கும் போது
உனக்கொரு மரமாவேன்
நான் இலையாய் மண்ணில் விழுந்து
நாளும் வேருக்கு உரமாவேன்

பூ நாழி பொன் நாழி பெத்தா
என் சாமி நீ ஆழி முத்தா

மஞ்ச பாப்பாத்தி கண்ணே நீதான்டா
நெஞ்ச மல்லாத்தி போகும் பூதான்டா
நாக்கு ஊத்தெடுக்கும் வெல்லம் நீதான்டா
தீபம் ஏத்தி வைக்கும் செல்ல தீதான்டா

உன் பாசம் மூட்ட கட்ட சாக்கொன்னு வேணும்
என் ஆச உச்சத்துக்கு ஏன் ராசா போனும்

தேய்பிறையே இல்லையப்பா பிள்ளை வானத்தில்
சேர்ந்திடுமே சிந்தும் சோறும் அன்னதானத்தில்

உன் பேச்சில் துஞ்சக்காடு நனைகிறதே
உன் வாசம் தேடி காத்தும் அலைகிறதே

பூ நாழி பொன் நாழி பெத்தா
என் சாமி நீ ஆழி முத்தா
வான் அள்ளி சோறு ஊட்ட வாறேன்
தோளேத்தி ஊர காட்ட போறேன்

நீ விழுதென தாங்கி நிக்கும் போது
உனக்கொரு மரமாவேன்
நான் இலையாய் மண்ணில் விழுந்து
நாளும் வேருக்கு உரமாவேன்

பூ நாழி பொன் நாழி பெத்தா
என் சாமி நீ ஆழி முத்தா

Poo Naazhi Pon Naazhi Paadal Lyrics in English:

Poo Naazhi Pon Naazhi Peththa
En Saami Nee Aazhi Muththa
Vaan Alli Choru Ootta Vaaren
Tholeththi Oora Kaatta Poren

Nee Vizhuthena Thaangi Nikkum Pothu
Unakkoru Maramaaven
Naan Ilaiyaai Mannil Vizhunthu
Naalum Verukku Uramaven

Poo Naazhi Pon Naazhi Peththa
En Saami Nee Aazhi Muththa

Manja Paappathi Kanne Neethaanda
Nenja Mallaathi Pogum Poothaanda
Naakku Oothedukkum Vellam Neethaanda
Dheebam Yethi Vaikkum Chella Theethaanda

Un Pasam Mootta Katta Chakkonnu Venum
En Aasa Uchathukku Yen Raasa Ponum

Theypiraiye Illaiyappa Pillai Vaanathil
Sernthidume Sinthum Chorum Annathaanathil

Un Pechil Thunchakkaadu Nanaigiradhe
Un Vaasam Thedi Kaaththum Alaigiradhe

Poo Naazhi Pon Naazhi Peththa
En Saami Nee Aazhi Muththa
Vaan Alli Choru Ootta Vaaren
Tholeththi Oora Kaatta Poren

Nee Vizhuthena Thaangi Nikkum Pothu
Unakkoru Maramaaven
Naan Ilaiyaai Mannil Vizhunthu
Naalum Verukku Uramaven

Poo Naazhi Pon Naazhi Peththa
En Saami Nee Aazhi Muththa

Poo Naazhi Pon Naazhi Paadal Lyrics Meaning in English:

Poo Nazhi Pon Nazhi Petha
My Sami, You Are Azhi Mutha
I Want To Feed The Rice In The Air I Am Going To Show Tolethi Town

When You Stand Up To Fall I Will Be Your Tree I Fell To The Ground Like A Leaf
I Will Fertilize The Roots Every Day

Poo Nazhi Pon Nazhi Petha
My Sami, You Are Azhi Mutha

Mancha Papatti Dear, Is That You?
It’s A Heart-pounding Bug
Are You A Tongue-blowing Jaggery?
Dita Is The Pet Who Lights The Lamp

I Want To Die To Ignite Your Affection
Why Rasa Will Go To The Peak Of My Desire

There Is No Tea Moon In The Sky
Together With Sindhu Sorum In Annathanam

Your Speech Is Soaking Wet
It Is Wandering Waiting For Your Breath

Poo Nazhi Pon Nazhi Petha
My Sami, You Are Azhi Mutha
I Want To Feed The Rice In The Air I Am Going To Show Tolethi Town

When You Stand Up To Fall
I Will Be Your Tree I Fell To The Ground Like A Leaf
I Will Fertilize The Roots Every Day

Poo Nazhi Pon Nazhi Petha
My Sami, You Are Azhi Mutha

இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்
பாடியவர்: சித் ஸ்ரீராம்
பாடலாசிரியர்: ஏகாதசி

Leave a Comment