Erimalayin Magale Song Lyrics எரிமலையின் மகளே பாடல் வரிகள்

எரிமலையின் மகளே பாடல் வரிகள்:

எரிமலையின் மகளே இப்பாடலை ஜெரார்ட் பெலிக்ஸ் இசை அமைத்து சித் ஸ்ரீராம், ஜெரார்ட் பெலிக்ஸ் பாடியுள்ளார். மதன் கார்க்கி இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Erimalayin Magale Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Erimalayin Magale Paadal Lyrics in Tamil:

உன் காலில் விழப்போவதில்லை
நான் அழப்போவதில்லை
உன் சினம் மாற மனம் மாற
தவமிருப்பேனே

எரிமலையின் மகளே செந்துகளே
ஏன் எரித்தாய் என்னை
சிறுபிழை நான் புரிந்தேன்
என்றா கொன்றாய்

எதிர்பார்ப்புகள் தவறா என் தவறா
நீ சொன்னால் ஏற்கிறேன்
அதற்காக ஏன் என்னை
நீங்கி சென்றாய்

அழைத்தால் என்ன
நீ அழுதால் என்ன பெண்ணே
மறந்தால் என்ன
நீ சிரித்தால் என்ன பெண்ணே

அணைத்தால் என்ன
நான் வீழ்ந்தால் என்ன பெண்ணே
எனை நீங்காதே

பேபி டோன் யு வானா கம் பேக்
உங்க பெரிய ஃபேன் தலைவா
காஸ் ஐ ரியலி நீடு யு கம் பேக்
சோ பேபி டோன் யு வானா கம் பேக்
காஸ் ஐ ரியலி நீடு யு கம் பேக்

காலத்தை பின்னே
மாற்றத்தான் பெண்ணே
வழி சொல்

ஆயிரம் சண்டை
நாம் இட வேண்டும்
வழி சொல்

உன் கதவை கொஞ்சம்
திறந்தால் என்ன

நாமொன்றும் தெய்வங்கள் இல்லை
நாம் மனிதர்கள்
யாரும் செய்யாத பிழை ஒன்றா
இழைத்து விட்டேன்

உன் காலில் விழப்போவதில்லை
நான் அழப்போவதில்லை
உன் சினம் மாற
மனம் மாற தவமிருப்பேனே

மீண்டும் இணைந்திடு பெண்ணே
மீண்டும் உயிர் கொடு பெண்ணே
மறுபடி வருவாயா
உயிரினை தருவாயா

எரிமலையின் மகளே செந்துகளே
ஏன் எரித்தாய் என்னை
சிறுபிழை நான் புரிந்தேன்
என்றா கொன்றாய்

எதிர்பார்ப்புகள் தவறா என் தவறா
நீ சொன்னால் ஏற்கிறேன்
அதற்காக ஏன் என்னை
நீங்கி சென்றாய்

அழைத்தால் என்ன
நீ அழுதால் என்ன பெண்ணே
மறந்தால் என்ன
நீ சிரித்தால் என்ன பெண்ணே

அணைத்தால் என்ன
நான் விழுந்தால் என்ன பெண்ணே
எனை நீங்காதே

மீண்டும் இணைந்திடு பெண்ணே
பெண்ணே பெண்ணே
மீண்டும் உயிர் கொடு பெண்ணே
பெண்ணே பெண்ணே

மறுபடி வருவாயா வருவாயா
உயிரினை தருவாயா தருவாயா தருவாயா

சோ பேபி டோன் யு வானா கம் பேக்
கம் பேக் டூ மீ, கம் பேக் டூ மீ கம் பேக் டூ மீ பேபி பேபி

காஸ் ஐ நீடு யு கம் பேக் ஐ நீடு யு
ஐ நீடு யு ஐ நீடு யு

சோ பேபி டோன் யு வானா கம் பேக்
பேபி டோன் யு வானா கம் பேக் டூ மீ
கம் பேக் டூ மீ கம் பேக்
ஐ நீடு யு, ஐ நீடு யு, ஐ நீடு யு

Erimalayin Magale Paadal Lyrics in English:

Un Kaalil Vizhapovadhillai
Naan Azhapovadhillai
Un Sinam Maara Manam Maara
Thavamiruppene

Erimalaiyin Magale Senthugale
Yen Erithaai Ennai
Sirupizhai Naan Purindhen
Endra Kondraai

Edhirpaarppugal Thavara En Thavara
Nee Sonnal Yerkkiren
Adharkkaga Yen Ennai
Neengi Sendraai

Azhaithaal Enna
Nee Aluthaal Enna Penne
Marandhaal Enna
Nee Sirithaal Enna Penne

Anaithaal Enna
Naan Veezhndhaal Enna Penne
Enai Neengadhe

Baby Dont U Wanna Come Back
Unga Periya Fan Thalaiva
Cos I Really Need You Come Back
So Baby Dont U Wanna Come Back
Cos I Really Need You Come Back

Kaalathai Pinne
Maattrathaan Penne
Vazhi Sol

Aayiram Sandai
Naam Ida Vendum
Vazhi Sol

Un Kadhavai Konjam
Thirandhaal Enna

Naamondrum Deivangal Illai
Naam Manidhargal
Yaarum Seiyaadha Pizhai Ondra
Izhaithu Vitten

Un Kaalil Vizhapovadhillai
Naan Azhapovadhillai
Un Sinam Maara
Manam Maara Thavamiruppene

Meendum Inainthidu Penne
Meendum Uyir Kodu Penne
Marupadi Varuvaaya
Uyirinai Tharuvaaya

Erimalaiyin Magale Senthugalae
Yen Erithaai Ennai
Sirupizhai Naan Purindhen
Endra Kondraai

Edhirpaarppugal Thavara En Thavara
Nee Sonnal Yerkkiren
Adharkkaga Yen Ennai
Neengi Sendraai

Azhaithaal Enna
Nee Aluthaal Enna Penne
Marandhaal Enna
Nee Sirithaal Enna Penne

Anaithaal Enna
Naan Vizhundhaal Enna Penne
Enai Neengadhe

Meendum Inaithidu Penne
Penne Penne
Meendum Uyir Kodu Penne
Penne Penne

Marupadi Varuvaaya Varuvaaya
Uyirinai Tharuvaaya Tharuvaaya Tharuvaaya

So Baby Dont U Wanna Come Back
Come Back To Me, Come Back To Me, Come Back To Me Baby Baby

Cos I Need U Come Back I Need U, I Need U, I Need U

So Baby Dont U Wanna Come Back
Baby Dont U Wanna Come Back To Me
Come Back To Me, Come Back To Me
I Need U, I Need U, I Need U

Erimalayin Magale Paadal Lyrics Meaning in English:

Will Not Fall At Your Feet
I Will Not Cry
Change Your Mind
Repentance

Copper Is The Daughter Of The Volcano
Why Did You Burn Me?
I Understand The Bug
You Killed Anna

Expectations Are Wrong Or My Fault
I Will Accept If You Say So
Why Me For That
You’re Gone

What If You Call Wat If You Cry Girl What If You Forget?
Wat If You Smile, Girl

What If Dam What If I Fall, Girl
Don’t Leave Me

Baby Done You Wanna Come Back
Your Big Fan
Cause I Really Want You Back
So Baby Done You Wanna Come Back
Cause I Really Want You Back

Behind The Times
Change Girl
Tell Me The Way

A Thousand Fights
We Have To Put
Tell Me The Way

Close Your Door
What If Open

We Are Not Gods
We Are Humans
A Mistake No One Makes
I Have Done It

Will Not Fall At Your Feet
I Will Not Cry
Change Your Mind
Do Penance To Change Your Mind

Get Back Together Girl
Bring It Back To Life Girl
Will You Come Again?
Give Life

Copper Is The Daughter Of The Volcano
Why Did You Burn Me?
I Understand The Bug
You Killed Anna

Expectations Are Wrong Or My Fault
I Will Accept If You Say So
Why Me For That
You’re Gone

What If You Call What If You Cry Girl?Wat If You Forget? What If You Smile, Girl

Wat If Dam
What If I Fall Girl
Don’t Leave Me

Get Back Together Girl
Girl Girl
Bring It Back To Life Girl
Girl Girl

Will You Come Again?
Give Life, Give Life

So Baby Done You Wanna Come Back
Come Back To Me, Come Back To Me

இசை: ஜெரார்ட் பெலிக்ஸ்
பாடியவர்கள்: சித் ஸ்ரீராம், ஜெரார்ட் பெலிக்ஸ்
பாடலாசிரியர்: மதன் கார்க்கி

Leave a Comment