Kodayin Vasalil Song Lyrics கோடையின் வாசலில் பாடல் வரிகள்

கோடையின் வாசலில் பாடல் வரிகள்:

கோடையின் வாசலில் இந்த பாடல் லவ் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ரோனி ரபேல் இசை அமைத்து நஜிம் அர்ஷாத், அனாமிகா பிரேம் ஸ்மிதா பாடியுள்ளார். ஏ.பா.ராஜா இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Kodayin Vasalil Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Kodayin Vasalil Paadal Lyrics in Tamil:

கோடையின் வாசலில்
மேகங்கள் பதித்ததே
கானலின் பாதையில்
காற்று கை கொடுத்ததே

இரவுகள் இன்று நீளமானது
சிறகுகள் நீண்டு வானம் போகுது
ஆகாயம் யாவும் அன்பின் வாசமே
நான் நீ யாம்

காற்று தள்ளிவிட்டதோ
காதல் அள்ளிவிட்டதோ
நேற்று சொல்லிவிட்டதோ
செல்லமே

கோடையின் வாசலில்
மேகங்கள் பதித்ததே
கானலின் பாதையில்
காற்று கை கொடுத்ததே

கரைகளோடு அலைகள் பேசும்
ரகசியம் யார் சொல்லி தந்தது
விழிகள் மோத வியர்வை கூடும்
அதிசயம் தான் இங்கு நேர்ந்தது

எதிரிலே வந்து நின்ற தேவதை
உயிரினில் கொஞ்சம் காதல் பூ மழை

மொத்தமாக தேன் தேன்
அன்பே என்னை தந்திடு

காற்று தள்ளிவிட்டதோ
காதல் அள்ளிவிட்டதோ
நேற்று சொல்லிவிட்டதோ
செல்லமே

அருகில் நீயும் அமர்ந்து போனாய்
உருகியே நான் என்னை தேடியே
விரல்களாக விரல்கள் பேசும் நேரத்தில் நான் காற்றில் ஆடினேன்

கனவுகள் அன்று கானல் ஆனது
இரவுகள் இன்று கையில் சேர்ந்தது
ஓடம் மேலே போனால்
ஆடை நீந்தி செல்லுமா

காற்று தள்ளிவிட்டதோ
காதல் அள்ளிவிட்டதோ
நேற்று சொல்லிவிட்டதோ
செல்லமே

கோடையின் வாசலில்
மேகங்கள் பதித்ததே
கானலின் பாதையில்
காற்று கை கொடுத்ததே

இரவுகள் இன்று நீளமானது
சிறகுகள் நீண்டு வானம் போகுது
ஆகாயம் யாவும் அன்பின் வாசமே
நான் நீ யாம்

காற்று தள்ளிவிட்டதோ
காதல் அள்ளிவிட்டதோ
நேற்று சொல்லிவிட்டதோ
செல்லமே

Kodayin Vasalil Paadal Lyrics in English:

Kodayin Vasalil
Megankal Pathithathe
Kaanalin Paathaiyil
Kaatru Kai Koduthathe

Iravugal Intru Neelamanathu
Siragugal Neendu Vaanam Poguthu
Aagayam Yavum Anbin Vaasame
Naan Nee Yaam

Kaatru Thallivittatho
Kaadhal Allivittatho
Netru Sollivittatho
Sellame

Kodayin Vasalil
Megankal Pathithathe
Kaanalin Paathaiyil
Kaatru Kai Koduthathe

Karaigalodu Alaigal Pesum
Ragasiyam Yaar Solli Thanthathu
Vizhigal Modha Viyarvai Koodum
Adhisayam Thaan Ingu Nernthathu

Ethirile Vanthu Nintra Dhevathai
Uyirinil Konjam Kaadhal Poo Mazhai

Moththamaaga Thean Thean
Anbe Ennai Thanthidu

Kaatru Thallivittatho
Kaadhal Allivittatho
Netru Sollivittatho
Sellame

Arugil Neeyum Amarnthu Ponaai
Urugiye Naan Ennai Thediye
Viralgalaga Viralgal Pesum Nerathil Naan Kaatril Aadinen

Kanavugal Antru Kaanal Aanathu
Iravugal Intru Kaiyil Sernthathu
Odam Mele Ponal
Aadai Neenthi Selluma

Kaatru Thallivittatho
Kaadhal Allivittatho
Netru Sollivittatho
Sellame

Kodayin Vasalil
Megankal Pathithathe
Kaanalin Paathaiyil
Kaatru Kai Koduthathe

Iravugal Intru Neelamanathu
Siragugal Neendu Vaanam Poguthu
Aagayam Yavum Anbin Vaasame
Naan Nee Yaam

Kaatru Thallivittatho
Kaadhal Allivittatho
Netru Sollivittatho
Sellame

Kodayin Vasalil Paadal Lyrics Meaning in English:

On The Threshold Of Summer
Clouds
On The Canal’s Path
The Wind Gave A Hand

The Nights Are Long Today
The Wings Are Stretched And The Sky Is Going
All The Air Is The Smell Of Love
I Am You

The Wind Is Gone
Love Is Gone
I Told You Yesterday
Honey

On The Threshold Of Summer
Clouds
On The Canal’s Path
The Wind Gave A Hand

The Waves Speak To The Shores
Who Told The Secret?
Sweating From The Eyes
A Miracle Happened Here

The Angel Standing In Front
A Little Love In Life

Total Honey Honey
Let Me Go Baby

The Wind Is Gone
Love Is Gone
I Told You Yesterday
Honey

You Also Sat Nearby
I Searched For Myself In Perugia
I Danced In The Air As The Fingers Spoke

Dreams Came True That Day
Nights Joined Hands Today
If The Stream Goes Up
Does The Dress Float?

The Wind Is Gone
Love Is Gone
I Told You Yesterday
Honey

On The Threshold Of Summer
Clouds
On The Canal’s Path
The Wind Gave A Hand

The Nights Are Long Today
The Wings Are Stretched And The Sky Is Going
All The Air Is The Smell Of Love
I Am You

The Wind Is Gone
Love Is Gone
I Told You Yesterday
Honey

இசை: ரோனி ரபேல்
பாடியவர்கள்: நஜிம் அர்ஷாத், அனாமிகா பிரேம் ஸ்மிதா
பாடலாசிரியர்: ஏ.பா.ராஜா

Leave a Comment